Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

உணவில் உப்பு காரம் எதுவும் இல்ல…. ஆத்திரமடைந்த விடுதி மாணவர்கள்…. திடீர் போராட்டத்தால் பரபரப்பு….!!

அரசின் பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதியில் தரமற்ற உணவு வழங்கப்படுவதால் மாணவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்துள்ள ஆண்டகலூர் கேட்டில் திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரி இயங்கி வருகிறது. இந்நிலையில் கல்லூரிக்கு அருகே பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதி உள்ளது. இந்த விடுதில் தங்கி படித்து வரும் மாணவர்களுக்கு விடுதியிலேயே உணவு சமைத்து வழங்குவது வழக்கம். அதன் அடிப்படையில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவுகள் தரமற்றதாகவும், உப்பு, காரம் இல்லாமல் இருப்பதாக மாணவர்கள் அடிக்கடி புகார் அளித்து வந்தனர். […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

உணவு தரமாக உள்ளதா….? ஆட்சியரின் திடீர் ஆய்வு…. பள்ளி கட்டிடங்கள் குறித்து சோதனை….!!

அரசு பள்ளி மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நல விடுதியை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்துள்ள மங்களபுரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு பிற்படுத்தப்பட்டோர் நல விடுதி செயல்பட்டு வருகிறது. இவற்றை மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். இதனையடுத்து பள்ளி கட்டிடங்கள், மாணவ மாணவிகளின் எண்ணிக்கை, ஆசிரியர்களின் விவரம், வருகை பதிவு உள்ளிட்ட விவரங்களை கேட்டறிந்துள்ளார். இதனை தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர் நல விடுதியில் ஆய்வு செய்த ஆட்சியர் அங்கு […]

Categories

Tech |