தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மட்டும் 10,331 இடைநிலை மற்றும் முதுநிலை ஆசிரியர் காலி பணியிடங்கள் உள்ளது. பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்கள் அனைத்தும் எப்போதும் ஆசிரியர் தகுதி வாரியத்தின் அடிப்படையில் தான் நிரப்பப்படும். ஆனால் பள்ளிகளில் போதுமான ஆசிரியர்கள் இல்லாததால் மாணவர்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். ஆசிரியர் தகுதி வாரியத்தின் மூலமாக பணியிடங்களை நிரப்ப கால தாமதமாகும் என்பதால் தற்போதைக்கு தற்காலிக ஆசிரியர்களை கொண்டு பணியிடங்களை நிரப்ப அரசு திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி […]
Tag: அரசு புதிய அறிவிப்பு
தமிழகத்தில் பொரோனோ அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒன்றரை வருடமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்படாமல் இருந்தது.அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இதனையடுத்து வருகின்ற நவம்பர் 1 முதல் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது இந்நிலையில் நவம்பர் 1 முதல் 1-8 ஆம் […]
தமிழகத்தில் இ சேவை மையங்களில் பழங்குடியினருக்கு ஜாதி சான்றிதழ் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இ-சேவை மையங்கள் மூலமாக மக்களுக்கு தேவையான சான்றிதழ்கள், ஆன்லைன் வழியாக விண்ணப்பித்து பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. பழங்குடியினருக்கான ஜாதி சான்றிதழ் மட்டும் பரிசீலனைக்குப் பிறகு எழுத்துப்பூர்வமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நவம்பர் 1 ஆம் தேதி முதல் பழங்குடியினர் ஜாதிச் சான்றிதழையும் இ சேவை மையம் வாயிலாகப் பெற முடியும் என்று அரசு அறிவித்துள்ளது. பழங்குடியினர் ஜாதி சான்றிதழ் வாங்க […]
ரேஷன் கடைக்கு நேரில் சென்று பொருட்கள் வாங்க முடியாதவர்களுக்கு தமிழக அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி ரேஷன் கடைக்கு நேரில் சென்று பொருட்கள் வாங்க முடியாதவர்கள் தங்களுக்கு தெரிந்தவர்களை அனுப்பி பொருட்கள் வாங்கிக் கொள்ளலாம். அதற்கு அங்கீகாரச் சான்றிதழ் பெற வேண்டும். அதனைப் பெறுவதற்கு www.tnpds.gov.in என்ற இணையதளத்தில் அங்கீகாரச் சான்றிதழ் என்ற ஆப்ஷன் இருக்கும். அந்த விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்கள் அனைத்தையும் பூர்த்திசெய்து ரேஷன் கடைக்கான தாலுகா அலுவலகத்தில் கொடுத்தால், அவர்கள் சரிபார்த்து […]
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு கடந்த 10ஆம் தேதி அமல்படுத்தப்பட்டது. அப்போது பல கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று கணிசமாக குறைந்து வந்த நிலையில் சில தளர்வுகள் வழங்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வந்தநிலையில், தற்போது ஜூலை 5ஆம் தேதி வரை ஊரடங்கு நீக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும், எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. […]
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும் எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி பாதிப்பு குறைவான 4 மாவட்டங்களில் பேருந்துகள் இயக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் ஜூன் 28ஆம் தேதி வரை புதிய தளர்வுகள் உடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மாவட்டத்திற்குள் போது பேருந்து போக்குவரத்து அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி இன்று […]
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பலனாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வருவதால் ஜூன் 14 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் சில தளர்வுகள் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளன. எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் அளித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் ஊரடங்கு காலத்தில் மக்களின் நலனை கருத்தில் கொண்டு ரேஷன் கடைகளை காலை […]
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால் கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அது மே 23-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் கொரோனா பாதிப்பு குறையாத பட்சத்தில், நேற்று முதல்வர் மருத்துவக் குழுவுடன் அவசர ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு மே 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த தளர்வுகள் இல்லாத ஊரடங்கு […]
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருவதால்,இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உள்ளிட்ட கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனால் கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தால், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மே 10 முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதுமட்டுமன்றி நேற்று முன்தினம் முதல் பல புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு ஏற்கனவே இருந்த ஊரடங்கை விட மேலும் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் […]
தமிழகத்தில் இன்று பள்ளிகள் திறக்கப்படுவதால் மாணவர்கள் வகுப்பறைக்கு வெளியே சுற்றித் திரியக் கூடாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறையாத நிலையில், மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதனையடுத்து கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. மேலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் […]
தமிழகத்தில் ஜனவரி 19ஆம் தேதி முதல் பள்ளிக்கு வரும் மாணவர்கள் பெற்றோரின் ஒப்புதல் கடிதத்துடன் வர வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது பற்றி மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அதில் பெரும்பாலான பெற்றோர்கள் பள்ளிகள் திறப்பதற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பொங்கலுக்கு […]
நீலகிரி மாவட்டத்தில் ரேஷன் கடைக்கு செல்ல இயலாதவர்கள் அவருக்கு பதிலாக வேறு ஒரு நபரை அனுப்பி பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் நடமாட இயலாத நிலையில் உள்ள முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள், உடல்நல குறைபாடு அல்லது வயது மூப்பு காரணமாக ரேஷன் கடைக்கு சென்று பொருட்கள் பெற இயலாத ரேஷன் அட்டைதாரர்கள் தங்களுக்கு உரிய அத்தியாவசிய பொருட்களை பெற தகுதியான ஒருவரை ரேஷன் கடையில் காட்சிப்படுத்தப்பட்டு உள்ள உரிய படிவத்தில் பூர்த்தி செய்து ரேஷன் […]