தமிழகத்தில் நூலகங்கள் வளர்ச்சியை மேம்படுத்துவதற்கு அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அவ்வகையில் புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தை மக்கள் மத்தியில் ஊக்குவிப்பதற்காகவும் நூலகங்கள் சென்று புத்தகங்கள் படிக்க இயலாதவர்களுக்கு வீடுகளுக்கே சென்று நூல்களை வழங்க புதிய திட்டம் செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. அதாவது நூலகங்களுக்கு சென்று புத்தகங்கள் படிக்க இயலாதவர்களுக்காக நூலக நண்பன் என்ற திட்டம் வருகின்ற டிசம்பர் 1ஆம் தேதி சென்னையில் தொடங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்கள் போன்றவர்கள் நூலகங்களுக்கு சென்று […]
Tag: அரசு புதிய திட்டம்
பீகாரில் வீணடிக்கப்படும் காலி மது பாட்டில்கள் மூலம் கண்ணாடி வளையல்களை உருவாக்கும் முயற்சியில் அம் மாநில அரசு ஈடுபட்டுள்ளது.ஏழைப் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக காளி மது பாட்டில்கள் மூலம் கண்ணாடி வளையல்களை உருவாக்க அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்தத் திட்டம் பாட்னாவில் இருந்து தொடங்கப்பட உள்ளதாகவும் இவை குடிசைத் தொழிலாக செயல்படும் எனவும் அமைச்சர் ஷ்ரவன் குமார் தெரிவித்துள்ளார். மேலும் ஏழை பெண்களுக்கு வாழ்வாதாரத்தை அளித்து வரும் ஜீவிகா அமைப்பின் தொழிலாளர்கள் மூலம் எல்இடி பல்ப் […]
தலைநகர் சென்னையில் பொதுமக்களின் வசதிக்காக பெருநகர போக்குவரத்து கழகம் சார்பாக பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு புதிதாக பொறுப்பேற்ற முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மாநகர மற்றும் நகர பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்து கொள்ளலாம் என அறிவித்தது. இதன் மூலமாக லட்சக்கணக்கான பெண்கள் தினமும் பயனடைந்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக தலைநகர் சென்னையில் அரசு பேருந்துகளில்பயணிக்கும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. அதாவது கடந்த ஆண்டு 40% ஆக […]
தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதுமட்டுமல்லாமல் மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்ட உதவிகளையும் அரசு சிறப்பாக செய்து வருகிறது. புதிய புதிய திட்டங்கள் அவ்வப்போது செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதனால் லட்சக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகின்றனர். அது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் ஏழைகளுக்கு குறைந்த கட்டணத்தில் முழு உடல் பரிசோதனை செய்யும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை படி அமைச்சர் சுப்பிரமணியன் ஸ்டாலின் […]
தமிழகத்தில் பொதுமக்கள் அரசு துறைகள் தொடர்பான புகார்களை தங்கள் மொபைல் மூலமாக பதிவு செய்ய விரைவில் புதிய வசதி அறிமுகம் செய்யப்படவுள்ளது. தமிழக அரசு வழங்கும் சேவைகளைப் பெறுவது குறைபாடு இருந்தால் அது குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம். துறைகள் ரீதியாகவும், மாவட்ட அளவிலும் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவ்வாறு துறை ரீதியாக மக்கள் தெரிவிக்கும் புகார்கள் மீது சரியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. அந்தப் புகார்கள் முதல்வரின் […]