Categories
மாநில செய்திகள்

போடு ரகிட ரகிட!…. இனி 21 நாட்கள் விடுமுறை…. தமிழக அரசு ஊழியர்களுக்கு வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழக அரசு, அரசு ஊழியர்களின் நலன் கருதி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் மத்திய அரசு ஊழியர்களை போலவே தமிழக அரசு ஊழியர்களும் 31% அகவிலைப்படியை பெற்று வருகின்றனர். அதோடு மட்டுமில்லாமல் அரசு ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டாலோ அல்லது தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டாலோ சிறப்பு தற்செயல் விடுப்பு 7 முதல் 14 நாட்கள் வரை வழங்கப்பட்டது. மேலும் கொரோனா அதிகம் பாதித்த பகுதிகளில் வசிக்கும் ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரியலாம் என்றும் அறிவிப்பு […]

Categories

Tech |