Categories
மாநில செய்திகள்

அரசு சொகுசு பேருந்து விபத்து… 20 பேர் காயம்… தீவிர விசாரணையில் போலீஸ்…!!!!!!

பெங்களூருவில் இருந்து திருச்சி நோக்கி 49 பயணிகளுடன் தமிழக அரசு சொகுசு பேருந்து ஓன்று வந்து கொண்டிருந்தது. அப்போது இன்று காலை திருச்சி- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இந்த பேருந்து விபத்துக்குள்ளானது. வளைவில் திரும்ப முயற்சி செய்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. மேலும் விபத்தில் 4 சிறுவர்கள் உட்பட  20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த  […]

Categories
மாநில செய்திகள்

பொங்கல் பண்டிகை… ஜன 13-ஆம் தேதி பயணம் இன்று முதல் முன்பதிவு தொடக்கம்… வெளியான அறிவிப்பு…!!!!!!

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை 2023 ஜனவரி 15-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியூர்களில் இருக்கும் பெரும்பாலான மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். இதனையடுத்து அரசு விரைவு பேருந்துகளில் 300 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேல் பயணம் செய்யக்கூடிய அரசு பேருந்துகளுக்கு 30 நாட்களுக்கு முன்பாக முன்பதிவு செய்யும் வசதி நடைமுறையில் உள்ளது. ஜனவரி 12-ஆம் தேதி பயணம் செய்வதற்கான டிக்கெட் முன்பதிவு நேற்று ஆரம்பமாகியுள்ளது. இந்நிலையில் ஜனவரி 13-ஆம் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“சிவரக்கோட்டையில் பேருந்து நிற்க வேண்டும்”… சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்… பெரும் பரபரப்பு…!!!!

சிவரக்கோட்டையில் பேருந்து நிற்க வேண்டும் என கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. திருமங்கலம் அருகே சிவரக்கோட்டை கிராமத்தில் தென் மாவட்டங்கள் வழியாக செல்லும் மதுரை, விருதுநகர், கோவில்பட்டி, சாத்தூர், சிவகாசி அரசு போக்குவரத்து பணிமனையில் உள்ள அனைத்து அரசு பேருந்துகளும் நின்று செல்ல வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்துள்ளனர். இதற்கு ஏற்கனவே அனுமதி வழங்கி விட்டதாக கூறப்படுகிறது ஆனால் கடந்த சில மாதங்களாக அரசு பேருந்துகள் சிவரக்கோட்டை பேருந்து நிலையத்தில் […]

Categories
மாநில செய்திகள்

அதிர்ச்சி!…”ஓடிக்கொண்டிருந்த பேருந்தில் தனியாக கழண்ட சக்கரம்”…. அச்சத்தில் உறைந்த பயணிகள்….!!!!

தமிழகத்தில் அரசு போக்குவரத்து பணிமனை கழகம் மூலம் இயக்கப்படும் அரசு பேருந்துகள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டுகள் பல காலமாக பயணிகளிடம் நிலவுகிறது. தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் அரசு பேருந்துகளில் தண்ணீர் ஒழுகுவதாக பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர். அது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களும் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை‌ ஏற்படுத்துகிறது.‌ இந்நிலையில் சென்னையில் இருந்து செங்கல்பட்டு நோக்கி ஒரு அரசு பேருந்து புறப்பட்டது. இந்த பேருந்து சென்னை மற்றும் திருச்சி தேசிய […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அதிகரிக்கும் குற்றச்செயல்கள்… “அரசு பேருந்தில் சிசிடிவி கேமரா பொருத்தப்படுமா…?” எதிர்பார்ப்பில் மக்கள்…!!!!!!

அரசு பேருந்துகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மாநகரப் பேருந்தில் தினமும் 1000க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்து வருகின்றார்கள். இந்த பேருந்துகளில் செல்லும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் நகை பறிப்பு, திருட்டு போன்ற குற்ற செயல்களை தடுப்பதற்காகவும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும். தமிழகத்தின் தலைநகரான சென்னையில் உள்ள மாநகர பேருந்துகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் தற்போது அங்கு திருடர்களின் கைவரிசை குறைந்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

“ஓசி வேண்டாம் என்றால் காசு கொடுத்து டிக்கெட் வாங்கலாம்”… போக்குவரத்து துறை வெளியிட்ட உத்தரவு… உண்மை நிலவரம் என்ன…?

மக்கள் விரும்பினால் பணத்தை பெற்றுக்கொண்டு டிக்கெட் தரலாம் என அனைத்து நடத்துனர்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழக அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் திட்டம் நடைமுறையில் இருந்து கொண்டிருக்கிறது. இந்த சூழலில் கடந்த சில தினங்களுக்கு முன் அமைச்சர் பொன்முடி பெண்கள் ஓசியில் பயணம் செய்கிறீர்கள் என பேசியது சர்ச்சையாகி உள்ளது. இதனை அடுத்து கோவையில் துளசி அம்மாள் எனும் மூதாட்டி ஒருவர் நான் ஓசியில் பயணிக்க மாட்டேன் என சொல்லி […]

Categories
மாநில செய்திகள்

தீபாவளிக்கு சொந்த ஊர் போக திட்டமா?….. அரசுப் பஸ்களில் முன்பதிவு தொடங்கியது…..!!!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு விரைவு பேருந்துகளில் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது . தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்பட்டு வரும் அரசு பேருந்துகளில் 30 நாட்களுக்கு முன்பாக ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளும் வசதி உள்ளது. இதன் மூலமாக கடைசி கட்ட நெருக்கடியை தவிர்க்கும் வகையில் பயணிகள் முன்கூட்டியே தங்களது இருக்கைகளை முன் பதிவு செய்து கொள்ளலாம். தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்ல விரும்பும் […]

Categories
மாநில செய்திகள்

தீபாவளிக்கு சொந்த ஊர் செல்பவர்களுக்கு….. அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பெரும்பாலும் எந்த பண்டிகையாக இருந்தாலும் அதனை சொந்த ஊரில் கொண்டாட வேண்டும் என்பது பலரின் விருப்பமாக உள்ளது. வேலைக்காக படிக்க வெளியூர் சென்றவர்கள் விடுமுறை கிடைத்தால் எப்படியாவது பஸ், ட்ரெயின் எதையாவது பிடித்துக் கொண்டு ஊருக்கு சென்று சொந்த பந்தத்துடன் பண்டிகையை கொண்டாட வேண்டும் என்று விரும்புவது வழக்கம். அந்த வகையில் ரயிலில் முன்பதிவு முடிந்து விட்டால் பலரும் பேருந்துகளில் தான் செல்வார்கள். ஒரு சிலர் தனியார் பேருந்துகளில் பயணம் செய்வார்கள். ஆனால் தற்போது தனியார் […]

Categories
மாநில செய்திகள்

“அரசு பேருந்துகளில் இனி இலவசமாக”….. நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு வெளியான மகிழ்ச்சி செய்தி…..!!!!!

தமிழக அரசு பேருந்துகளில் நாட்டுப்புற கலைஞர்களின் உபகரணங்களை இலவசமாக எடுத்துச் செல்லலாம் என்று கூறப்பட்டுள்ளது. அரசு போக்குவரத்து கழகத்தின் நெல்லை கோட்ட நிர்வாகம் டிரைவர், கண்டக்டர்களுக்கு சுற்றறிக்கை ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது, அதில் நாடக கலைஞர்களுக்கு மட்டும் அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் 50 சதவீத பயண கட்டண சலுகையும், அவர்கள் பயன்படுத்தும் உபகரணங்களை கட்டணம் இல்லாமல் எடுத்துச் செல்ல அனுமதிக்க கோரிக்கை வைத்து வந்தனர். அதை ஏற்று கலை பண்பாட்டு துறையின் கீழ் இயங்கும் நாட்டுப்புற […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு பேருந்துகளில் இனி இதற்கும் இலவச அனுமதி…. அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழக அரசு பேருந்துகளில் நாட்டுப்புற கலைஞர்களின் உபகரணங்களை இலவசமாக எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி நாட்டுப்புற கலைஞர்களுக்கு மட்டும் அரசு பேருந்துகளில் 50 சதவீத பயண கட்டண சலுகை உடன் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டு வந்தார்கள். அவர்கள் எடுத்துச் சொல்லும் உபகரணங்களை கட்டணம் இல்லாமல் எடுத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்த நிலையில் கலை பண்பாட்டு துறையின் கீழ் இயங்கும் நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள நாட்டுப்புற கலைஞர்கள் அரசு […]

Categories
மாநில செய்திகள்

Breaking : அரசு பேருந்து தீப்பற்றி எரிகிறது….. மரணம்….. பெரும் பரபரப்பு….!!!!

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் இரு சக்கர வாகனம் மோதியதில் அரசு பேருந்து திடீரென்று தீ பற்றி எரிந்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அரசு பேருந்தின் டீசல் டேங்க் மீது இருசக்கர வாகனம் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்த மூன்று பேரில் பிரவீன் என்ற மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் பேருந்தில் இருந்த பலருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அரசு பேருந்தில் எங்கள் உயிருக்கு உத்திரவாதம் இல்லை…. அரசுக்கு முக்கிய கோரிக்கை….!!!!

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டுவிலிருந்து சித்தரேவு, பெரும்பாறை, தடியன்குடிசை, குப்பம்மாள்பட்டி, கே.சி.பட்டி வழியே தினசரி காலை 7:15 மணிக்கு அரசு பேருந்து இயக்கப்படுகிறது. அந்த வகையில் நேற்று காலை இந்த பேருந்து புறப்பட்டு சென்றது. இந்த பேருந்தில்தான் மலைத் தோட்டங்களுக்கு பணிக்கு வரும் தொழிலாளர்கள், பள்ளி மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பயணம் மேற்கோள்கின்றனர். இதன் காரணமாக இந்த பேருந்தில் எப்போதும் கூட்டம் அதிகமாக காணப்படும். இதற்கிடையில் தடியன் குடிசையிலிருந்து கருப்புசாமி கோயில் போகும் சாலை வரையிலும் […]

Categories
மாநில செய்திகள்

அரசு பேருந்துகளில் தானியங்கி பயண சீட்டு….. விரைவில் அறிமுகம்…..!!!!

அரசு பேருந்துகளில் விரைவில் தானியங்கி பயண சீட்டு முறை அறிமுகம் செய்யப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் விரைவு பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணம் செய்பவர்கள் தவிர்த்து மற்ற பயணிகளுக்கு காகித பயண சீட்டு வழங்கப்படுகின்றது. இந்நிலையில் அரசு பேருந்துகளில் தானியங்கி முறையில் பயணச்சீட்டு வழங்கும் முறை முதல் கட்டமாக சென்னை, மதுரை, கோவை ஆகிய அரசு பேருந்து கழகங்களில் அறிமுகம் செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான சர்வதேச ஒப்பந்தப்பு புள்ளி போக்குவரத்து கழகம் சார்பில் வழங்கப்பட்டதாகவும், […]

Categories
மாநில செய்திகள்

இனி நடத்துநர் தேவையில்லை…. தமிழக பேருந்துகளில் சூப்பர் வசதி அறிமுகம்….!!!!

தமிழ்நாடு போக்குவரத்து கழகம் சார்பாக மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல்வேறு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது பெண்களுக்காக இலவச பேருந்து திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது பெண்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் பேருந்துகளில் பல்வேறு வசதிகளும் செய்யபப்டு வருகிறது. இந்த பேருந்துகளில் பயணம் செய்பவர்களுக்கு நடத்துனர் மூலமாக பயணச்சீட்டு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அரசு பேருந்துகளில் தானியங்கி முறையில் பயணச்சீட்டு வழங்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. இதன் […]

Categories
மாநில செய்திகள்

கிண்டல் செய்தது போதும்….. முழுசா பிங்காக மாறிய அரசு பேருந்து…. வேற லெவல் ஐடியா….!!!!

தமிழகத்தில் அரசு நகர பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் பதவியேற்ற நாளிலிருந்து தொடங்கி வைத்தார். இந்த திட்டத்திற்கு தமிழ்நாடு மட்டுமில்லாமல் பிற மாநிலங்களில் இருந்தும் பாராட்டுகள் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து மாற்று திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. அரசு பேருந்துகள் பெரும்பாலும் ஒரே வண்ணத்தில் இருப்பத்தால் இலவச பயணம் வசதி உள்ள பேருந்துகள் எது என்பதை கண்டறிய முடியாமல் பயணிகள் சிரம்மதிக்கு உள்ளாகின்றனர். இதற்கு ஒரு வசதி செய்து […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

நீண்ட நேரமாக வராத பஸ்…. ஆத்திரத்தில் பேருந்தின் கண்ணாடியை உடைத்த போதை ஆசாமி….. பெரும் பரபரப்பு….!!!!

கோத்தகிரி அருகே மது போதையில் இருந்த நபர் ஒருவர் அரசு பேருந்தின் கண்ணாடியை உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் இன்று மதியம் சுமார் 2 மணியளவில் கனமழை கொட்டி தீர்த்தது. எனவே கோத்தகிரியில் இருந்து குன்னூர் மற்றும் ஊட்டி செல்லும் பயணிகள் ஏராளமானோர் பேருந்து வராததால் காத்துக் கொண்டிருந்தனர். அங்கு தனது குடும்பத்துடன் நின்று கொண்டிருந்த ஒருவர் திடீரென அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு பேருந்தின் முன்பாக சென்று […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு பேருந்தில் புது கட்டணம்… வரும் 3 ஆம் தேதி முதல் அமல்…. வெளியான அறிவிப்பு….!!!!

சென்ற வாரம் தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அவற்றில் தனியார் நிறுவனங்களை போன்று இனி அரசு பேருந்துகளிலும் பார்சல் அனுப்பும் நடைமுறை கொண்டுவர இருப்பதாக கூறியிருந்தார். அதன்படி நீண்டதூரங்களிலிருந்து அரசு பஸ்ஸின் வாயிலாக குறிப்பிட்டவாறு பொருட்களை பார்சல் மூலம் அனுப்பி கொள்ளலாம். பிற கட்டணங்களை விட இதில் குறைவாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. அந்த அடிப்படையில் இதற்கான அறிவிப்பும் தற்போது வெளியாகியுள்ளது. ரூ.200-லிருந்து அதிகபட்சமாக ரூ.400 வரை கிலோ மீட்டர் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

அரசு பேருந்தில் பள்ளிக்கு சென்ற சிறுவன்…. ஜன்னல் கண்ணாடி ஏற்பட்ட விபரீதம்…. திருச்சியில் பரபரப்பு….!!!

அரசு பேருந்தின் ஜன்னல் கண்ணாடி உடைந்து விழுந்ததில் சிறுவனுக்கு காயம் ஏற்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவெறும்பூர் அருகே பெரிய சூரியூர் பகுதியில் ஜான்சன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஏற்கனவே இறந்துவிட்டார். இவருக்கு ஜான்சன் (11) என்ற மகன் இருக்கிறார். இவர் எச்.ஏ.பி.பி தொழிற்சாலையில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வருகிறார். இவர் தினமும் பள்ளிக்கு அரசு பேருந்தில் சென்று வந்துள்ளார். இந்நிலையில் சிறுவன் வழக்கம்போல் பள்ளிக்கு சென்று கொண்டிருந்த போது […]

Categories
மாநில செய்திகள்

அரசுப் பேருந்துகளில் ‘7UB’….. “இனி இவர்களுக்கு விஐபி பெர்த்”….. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழக அரசு பேருந்துகளில் 7ub எனப்படும் விஐபி பெர்த் வழங்கப்படும் என்று போக்குவரத்து மேலாண்மை இயக்குனரகம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு விரைவு பேருந்து கழகத்தில் படுக்கை வசதி கொண்ட பேருந்துகளில் அதாவது குளிர் சாதனம் மற்றும் குளிர் சாதனம் இல்லாத பேருந்துகளில் இந்நாள் மற்றும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள், அவர்களது மனைவி போன்றோருக்கு 7ub இருக்கை மற்றும் விஐபி பெர்த் அட்வென்ட் எனப்படும் படுக்கை வசதி வழங்க அனுமதி வழங்கப்படுகிறது என போக்குவரத்து இயக்குனரகம் அனைத்து கிளை […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

திடீரென கட்டுப்பாட்டை இழந்த பேருந்து…. மரத்தில் மோதி கோர விபத்து…. 43 பயணிகள் படுகாயம்….!!!

அரசு பேருந்து மரத்தில் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலிருந்து ராஜபாளையத்திற்கு அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்தப் பேருந்து விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மதுரை- கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் மீனாட்சிபுரம் விளக்கு பகுதிக்கு வந்தபோது திடீரென பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் சாலையின் அருகே இருந்த ஒரு மரத்தில் பேருந்து மோதி பெரும் விபத்து ஏற்பட்டது. இந்த பேருந்தை முனியசாமி என்பவர் ஓட்டி வந்தார். இப்பேருந்தில் மொத்தம் […]

Categories
தேசிய செய்திகள்

இப்படிலாமா திருடுவாங்க… மெக்கானிக் வேடமணிந்து அரசு பேருந்தை திருடிய நபர்…. போலீஸ் அதிரடி… !!

கேரள மாநிலத்தில் பஸ்சை மஞ்சரியில் ஹரிஷ் குமார் என்பவர் வசித்துவருகிறார். இவர் மெக்கானிக் வேடம் அணிந்து ஆலுவா கேஎஸ்ஆர்டிசி பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து ஒன்றே திருடிச் சென்றார். இதையடுத்து பாதுகாப்பு அதிகாரியிடம் தகவல் அளிக்கப்பட்டது. முதலில் வாகனம் சோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது என்று தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது. அதன்பிறகு தான் இருந்து திருடி பேருந்து செல்லப்பட்டது என்று தெரிய வந்தது. ஆனால் அவரைத் துரத்திச் சென்று பிடிக்க முடியவில்லை. இதையடுத்து போலீசார் மற்றும் பல்வேறு நிலையங்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஓரமாக செல்லுங்கள்…. “ஆத்திரத்தில் பஸ் மீது கல் வீச்சு”…. 2 பேர் கைது…!!!

அரசு பேருந்து மீது கல் வீசிய தொழிலாளிகள் இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோவை மாவட்டத்தில் தடம் எண் 17 என்ற அரசு பேருந்து பொள்ளாச்சி – ரமண முதலிபுதூருக்கு இயங்கி வருகிறது. இந்தப் பேருந்தை கடந்த 17ஆம் தேதி அன்று இரவு ஓட்டுநர் அருண் பிரகாஷ் என்பவர் ஓட்டி சென்று கொண்டிருக்கும்போது கோட்டூர் அருகில் ரமண முதலிபுதூர் தண்ணீர் மடம் பகுதியில் உள்ள வளைவில் சென்றது. அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த 2 […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பள்ளத்தில் இறங்கிய பேருந்து…. அலறிய பயணிகள்…. பெரும் விபத்து தவிர்ப்பு….!!

அரசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் இறங்கியதில் சிறுமி பெண்கள் உள்பட 5 பேர் காயமடைந்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் இருந்து அரசு பேருந்து ஒன்று 70 பயணிகளை ஏற்றி கொண்டு காளிப்பட்டிக்கு சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் அந்த பேருந்து எலச்சிபாளையம் அருகே உள்ள மொஞ்சனூருக்கு சென்றபோது திடீரென பேருந்து டிரைவரின் கட்டுபாட்டை இழந்து சாலையோரம் இருந்த பள்ளத்தில் இறங்கியது. இதனையடுத்து டிரைவர் துரிதமாக செயல்பட்டு அந்த பேருந்தை கவிழாமல் தடுத்து நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

விபத்து வழக்கு…. ரூ10 லட்சம் கொடுக்கல…. உத்தரவிட்ட கோர்ட்…. அரசு பேருந்து ஜப்தி…!!

விபத்து வழக்கில் நஷ்ட ஈடு கொடுக்காததால் அரசு பேருந்து ஜப்தி செய்யப்பட்டது. விழுப்புரம் மாவட்டம், அரியலூர் திருக்கை கிராமத்தில் வசித்து வந்தவர் விவசாயி கலிய மூர்த்தி(50). இவர் கடந்த 2017 ஆம் வருடம் டிசம்பர் 18-ம் தேதி கெடார் பேருந்து நிறுத்தம் அருகில் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருக்கும்போது திருவண்ணாமலையில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்ற விழுப்புரம் அரசுப் போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான அரசு பேருந்து மோதியதில் கலியமூர்த்தி பலத்த காயமடைந்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மினிபஸ்ஸை முந்திய அரசு பேருந்து…. டிரைவர் மீது தாக்குதல்…. 2 பேர் கைது….!!

அரசு பேருந்து ஓட்டுனரை தாக்கிய மினிபஸ் டிரைவர் கண்டக்டரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். திருப்பூரில் இருந்து தேனியை நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை வெள்ளியங்கிரி என்பவர் ஓட்டியுள்ளார். இந்நிலையில் அந்த பேருந்து பெரியகுளம் வைகை அணை பிரிவு சாலையில் சென்று கொண்டிருந்தபோது முன்னாள் சென்றுகொண்டிருந்த மினிபஸ்ஸை முந்தி சென்றதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மினிபஸ் டிரைவர் காமராஜ் அந்த அரசு பேருந்தை பின்தொடர்ந்து சென்று முன்றாந்தலில் வைத்து வழிமறித்துள்ளார். […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

வாரத்தில் 2 நாள் வருது…. பள்ளிக்கு 15 கி.மீ நடந்து செல்லும் மாணவர்கள்…. பெற்றோர் கோரிக்கை..!!

மழையூர் கிராமத்தில் அரசு பேருந்து தினமும் சரியாக செயல்பட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம். கறம்பக்குடி அருகில் மழையூர் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இப்பள்ளியில் சுமார் 1800 மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளிக்கு வெள்ளாளவிடுதி, கருப்பட்டி பட்டி, சொக்கநாதபுரம், அதிரான்விடுதி, மீனம்பட்டி, கணபதிபுரம் உட்பட பல்வேறு கிராமங்களில் இருந்தும் 100க்கும் அதிகமான மாணவ மாணவிகள் வருகின்றனர். இதை தொடர்ந்து இந்த கிராமங்களிலிருந்து படிக்கும் மாணவர்கள் பள்ளிக்கு வர […]

Categories
மாநில செய்திகள்

#JUSTIN: சைவ உணவு மட்டுமே….. தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் நிபந்தனை….!!!!!

அரசு பேருந்துகள் பயணத்தின்போது இடைநிறுத்தும் உணவகங்களில் சைவ உணவு மட்டுமே தயார் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. மேலும் அதற்கான உரிமம் பெறும் உணவகங்களுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் நிபந்தனை விதித்துள்ளது.

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கழன்று ஓடிய அரசு பேருந்து சக்கரம்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 47 பயணிகள்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

திருநெல்வேலியில் இருந்து அரசு பேருந்து ஒன்று 47 பயணிகளை ஏற்றிக்கொண்டு கோயம்பத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்தப் பேருந்தை காமராஜ் (வயது 40) என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இதையடுத்து பேருந்து திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் அருகே சென்றபோது திடீரென பேருந்தின் முன்பக்க சக்கரம் தனியாக கழன்று ஓடியுள்ளது. இந்த நிலையில் டிரைவர் பேருந்து ஒரு பக்கமாக சாய்ந்து போது தான் கழன்று ஓடியது நம்முடைய பேருந்தின் சக்கரம் என்பதை அறிந்துள்ளார். அதன்பிறகு சாமர்த்தியமாக பேருந்தை சுமார் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அரசு பேருந்துகளில் பெண்களுக்கான இலவச பயணம் ரத்து?… வெளியான பரபரப்பு தகவல்…..!!!!!

தமிழகத்தில் பொதுமக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை அரசு செயல்படுத்தி உள்ளது. அதிலும் குறிப்பாக பெண்கள் இலவசமாக உள்ளூர் அரசு பேருந்துகளில் பயணிக்கும் திட்டத்தை அரசு கடந்த வருடம் அறிமுகப்படுத்தியது. இத்திட்டம் மகளிர் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்நிலையில் அரசுக்கு நிதி நெருக்கடி நிலை காரணமாக இந்த திட்டத்தை ரத்து செய்ய இருப்பதாக தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியதாக சமூக வலைதளங்களில் தகவல் வேகமாக பரவி வந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் […]

Categories
தேனி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே…. இப்படியா நடக்கணும்?…. அதிர்ச்சி வீடியோ….!!!!

தமிழகம் முழுவதும் நேற்று முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பள்ளி, கல்லூரிகள் தொடங்கிய முதல் நாளிலேயே போதுமான பேருந்து வசதி இல்லாததால், ஒரே பேருந்தில் ஆபத்தான நிலையில் பயணிக்கும் மாணவர்களின் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் அரசு பேருந்தில் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொள்ளும் பள்ளி மாணவ, மாணவிகளின் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பயங்கர வைரலாகி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பேருந்துகளில் இனி… அரசு போட்ட அதிரடி உத்தரவு….!!!!

தமிழக அரசு பேருந்துகளில் மாற்றுத் திறனாளிகள் பேருந்தில் பயணம் செய்யும் போது ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை தமிழக போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி ஒரே ஒரு மாற்றுத்திறனாளி நின்றிருந்தாலும் பேருந்தை நிறுத்தி ஏற்றிச் செல்ல வேண்டும். அவர்களை அன்புடன் உபசரித்து நடக்க வேண்டும். கோபமாகவோ, ஏளனமாகவோ, இழிவாகவோ பேசக்கூடாது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறைக்கு பலரும் வரவேற்பு அளித்துள்ளனர்.

Categories
மாநில செய்திகள்

ஹேப்பி நியூஸ்!…. அரசு பேருந்துகளில் பயணிப்பவர்களுக்கு…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

திமுக அரசு தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து மக்களுக்கு பல நல்ல திட்டங்களையும் அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தேர்தலில் வாக்குறுதி அளித்தபடி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெண்களுக்கு அரசு நகரப் பேருந்துகளில் இலவச பேருந்து பயண திட்டம் கொண்டு வந்தார். இந்த திட்டம் பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. மேலும் இந்த திட்டமானது அமலுக்கு வந்ததில் இருந்து பெண்கள் அதிக அளவில் பேருந்துகளில் பயணம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் பேருந்துகளில் பயணிகளின் பாதுகாப்பை […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு பேருந்தில் இலவச பயணம்…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் அரசு பேருந்துகளில் இலவசப் பயணம் மேற்கொள்ள அனுமதிக்காத ஓட்டுநர், நடத்துநர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அரசு போக்குவரத்து கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதுமட்டுமல்லாமல் முன்னாள் எம்எல்ஏக்கள் மற்றும் உடன் ஒருவருக்கு அரசு பேருந்துகளில் இலவச பயணம் மேற்கொள்ள உரிய இருக்கை வழங்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் எந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் அரசு பேருந்தில் ஏறப் போகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

“பட்டபகலில் பேருந்தில் பாலியல் தொல்லை?”…. இளைஞரை செருப்பால் விளாசிய பெண்…. வைரலாகும் வீடியோ….!!!!

கர்நாடகாவில் உள்ள பாகல்கோட்டை என்ற மாவட்டத்தில் பெண் ஒருவர் அரசு பேருந்தில் பயணித்து கொண்டிருந்தார். அப்போது அருகில் குடிபோதையில் இருந்த இளைஞர் ஒருவர் அந்த பெண்ணுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார். இதனால் கோபமடைந்த அந்த பெண் அவரை பலமுறை எச்சரித்து பார்த்துள்ளார். ஆனால் தொடர்ந்து அந்த இளைஞர் அதே போன்ற செயல்களில் தான் ஈடுபட்டு வந்துள்ளார். இதையடுத்து அந்த பெண் தன்னுடைய காலில் அணிந்திருந்த செருப்பை எடுத்து அந்த இளைஞரை சரமாரியாக தாக்கியுள்ளார். பின்னர் அந்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அரசு பேருந்து மீது மோதிய லாரி…. அதிஷ்டவசமாக தப்பிய 10-க்கும் மேற்பட்டோர்….. கோவை அருகே கோர விபத்து….!!!!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து சத்தியமங்கலத்தை நோக்கி அரசு பேருந்து ஒன்று புறப்பட்டது. இந்நிலையில் அந்த பேருந்து சிறுமுகை அருகே ஆலாங்கொம்பு 3 பிரிவு சந்திப்பு பகுதியில் சென்றது. அப்போது எதிரே தென் திருப்பதியில் இருந்து வந்த லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக அந்த பேருந்து மீது மோதியது. இதனால் லாரி மோதிய வேகத்தில் அரசு பேருந்து சாலையோரம் இருந்த கடையின் மீது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 10-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். இதனையடுத்து காயமடைந்தவர்களை அக்கம் பக்கத்தினர் […]

Categories
மாநில செய்திகள்

அரசு பேருந்தில் தொங்கியபடி பயணம்…. மாணவர்களை எச்சரித்த போலீஸ்….!!!

சென்னையில் அரசு பேருந்தில் தொங்கிக்கொண்டே பயணம் செய்த மாணவர்களை காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். சென்னை நந்தனத்தில் அரசு பேருந்தின் படியில் தொங்கியபடியும் மேற் கூரை மீது ஏறி பயணம் செய்ய முயன்ற கல்லூரி மாணவர்களை காவல்துறையினர் எச்சரித்தனர். பெசன் நகரிலிருந்து அயனாவரம் செல்லும் அரசு பேருந்துகளில் மாணவர்கள் கூட்டம் கூட்டமாக தொங்கியபடி பயணம் செய்துள்ளனர். இதைப் பார்த்த போலீஸார் பேருந்தை நிறுத்த சொல்லி மாணவர்களை உள்ளே செல்லுமாறு எச்சரித்து, அலட்சியமாக இருந்தவர்களை கீழே இறக்கி விட்டனர். இந்த சம்பவம் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

விபத்தில் காலை இழந்த நபர்…. இழப்பீடு வழங்க கோரி முறையீடு…. அரசு பேருந்து ஜப்தி….!!

விபத்தில் காலை இழந்த நபருக்கு நஷ்ட ஈடு வழங்காததால் அரசு பேருந்து ஜப்தி செய்யப்பட்டது. சேலம் மாவட்டத்திலுள்ள மேட்டூர் சவுரியார் பகுதியில் ஜெகநாதன் என்பவர் வசித்து வருகின்றார். கடந்த 2014-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14-ஆம் தேதி ஈரோடு மாவட்டத்திலுள்ள பெருந்துறை நால் ரோடு அருகே ஜெகநாதன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த அரசு பேருந்து ஒன்று ஜெகநாதன் மீது மோதியது. இதனால் ஜெகநாதன் தன் வலது காலை இழந்தார். இதனையடுத்து கோவை மண்டல அரசு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

பயங்கர விபத்து… நேருக்கு நேர் மோதிய அரசு பேருந்துகள்… 25 பேர் மருத்துவமனையில் அனுமதி….!!

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி கனவாய் மலைப்பகுதியில் 2 அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 25 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். தேனி மாவட்டத்தில் ஆண்டிப்பட்டி கணவாய் மலைப்பகுதி  அமைந்துள்ளது. அந்த மலைப்பகுதியில் தர்ம சாஸ்தா கோவிலின் அருகே S வடிவிலான வளைவு ஒன்று உள்ளது. நேற்று காலையில் தேனியில் இருந்து திருநெல்வேலி நோக்கி ஒரு அரசு பேருந்தும் மதுரையில் இருந்து தேனி நோக்கி அரசு பேருந்தும் அந்த S வளைவில் வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக நேருக்கு […]

Categories
மாநில செய்திகள்

திடீரென்று அரசு பேருந்தில் ஏறி… பரபரப்பை கிளப்பிய முதல்வர் ஸ்டாலின் ….!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தற்போது வரை 5 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. கடந்த வாரம் பண்டிகை காலம் என்பதால் தடுப்பூசி முகாம் நடத்தப்பட வில்லை.இந்நிலையில் தமிழகத்தில் இந்த வாரம் ஞாயிற்றுக் கிழமைக்கு பதில் இன்று 50 ஆயிரம் இடங்களில் தடுப்பூசி முகாம் நடந்து கொண்டிருக்கிறது. இதனிடையே சென்னை கண்ணகி நகரில் கொரோனா தடுப்பூசி […]

Categories
தேசிய செய்திகள்

எங்க பஸ்ஸே காணோம்… வெள்ளத்தில் மூழ்கிய அரசு பேருந்து…. அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய பயணிகள்..!!!

கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக அரசு பேருந்து ஒன்று வெள்ளத்தில் மூழ்கிய காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கேரளாவில் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகின்றது. இதனால் கோழிக்கோடு, மலப்புரம், வயநாடு உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது. வெள்ளத்தின் காரணமாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதில் கோட்டையும் புறநகர் பகுதியான பூஞ்சோலையில் அரசு பேருந்து போக்குவரத்து கழகம் பேருந்து நிலையத்தில் பேருந்து ஒன்று […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

திடீரென தீப்பற்றி எரிந்த அரசு பேருந்து…. சென்னையில் பெரும் பரபரப்பு….!!!!

சென்னை கோயம்பேட்டில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து திடீரென தீப்பற்றி எரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பேருந்தில் இருந்து புகை வந்தபோது பயணிகள் வெளியேறியதால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் வெளியேறிய பிறகு பேருந்தில் தீ கொழுந்து விட்டு எரியும் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர்,நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பிறகு தீயை அணைத்தனர். பேருந்தில் ஏன் திடீரென தீப்பற்றி […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

இங்கு மட்டும் அரசு பேருந்துகள் வரல…. ரொம்ப கஷ்டமா இருக்கு…. பொதுமக்களின் கோரிக்கை….!!

பெருகவாழ்ந்தான் கிராமத்திற்கு அரசு பேருந்துகளை இயக்குவதற்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள பெருகவாழ்ந்தான் கிராமத்திற்கு திருத்துறைப்பூண்டியில் இருந்து சங்கேந்தி, தோலி, பின்னத்தூர், தேவதானம், செந்தாமரைக்கண் வழியாக அரசு பேருந்துகள் சென்று வந்தது. இந்நிலையில் கொரோனா ஊரடங்கின் போது இந்தப் பேருந்துகள் நிறுத்தப்பட்டு இருந்தது. இதனையடுத்து கொரோனா படிப்படியாக குறைந்து வருவதால் கடந்த 10 நாட்களாக பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் திருத்துறைப்பூண்டியில் இருந்து பெருகவாழ்ந்தான் செல்லும் அரசு பேருந்துகள் மட்டும் இயங்காததால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் பேருந்துகள்… அரசு வாவ் அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகளுக்கும் அவருடன் செல்லும் ஒரு உதவியாளரும் கட்டணம் இலவசம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் முதல்வராக மு க ஸ்டாலின் பதவியேற்ற கொண்ட பிறகு பல நலத்திட்டங்களை அறிவித்து வருகிறார். முதலில் தமிழகத்தில் அரசு பேருந்துகளில் பெண்கள் கட்டணம் இல்லாமல் பயணம் செய்யலாம் என்று அறிவித்திருந்தார் அதைத்தொடர்ந்து திருநங்கைகளுக்கும் பேருந்துகளில் கட்டணம் இல்லை என அரசாணை பிறப்பித்திருந்தார். இதைத்தொடர்ந்து தற்போது மாற்றுத்திறனாளிகள் தமிழக அரசு பேருந்துகளில் கட்டணம் இல்லாமல் பயணிக்கலாம் என்ற […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

நிறைய தடவை சொல்லியும் செய்யல… ஜப்தி செய்யப்பட்ட பேருந்து… நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

அரசு பேருந்து மோதி படுகாயம் அடைந்த ஒவருக்கு இழப்பீடு தொகை தராததால் அந்தப் பேருந்தை  ஜப்தி செய்ய மாவட்ட முதன்மை நீதிபதி  உத்தரவிட்டுள்ளார் . அரியலூர் மாவட்டத்தில் உள்ள தத்தனூர் பகுதியில் சதீஷ்குமார் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த 2013 ஆம் ஆண்டு சதீஷ்குமார் மோட்டார் சைக்கிளில் பொட்டக் கொல்லை பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த அரசு பேருந்து எதிர்பாராதவிதமாக அவரது மோட்டார் சைக்கிளில் மோதியுள்ளது. இந்த விபத்தில் சதீஷ்குமார் பலத்த காயமடைந்து […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

பொதுமக்கள் இதை பயன்படுத்திகோங்க..! பேருந்துகள் இயக்கப்படும் நேரம்… மாவட்ட ஆட்சியர் தகவல்..!!

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து இரவு நேர ஊரடங்கில் இயக்கப்படும் அரசு பேருந்துகள் குறித்த விவரத்தை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீவெங்கடபிரியா செய்திக்குறிப்பில் வெளியிட்டுள்ளார். கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் இன்று முதல் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் தமிழக அரசு அமல்படுத்த உத்தரவிட்டுள்ளது. அதன்படி பொது மற்றும் தனியார் போக்குவரத்துக்கு இரவு நேர ஊரடங்கில் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் […]

Categories
மாநில செய்திகள்

Breaking: தமிழகத்தில் ஊரடங்கு…. நாளை முதல் பகலில் திடீர் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகிறார்கள். ஆனால் கடந்த 2 வாரமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கண்ணிமைக்கும் நேரத்தில்… சட்டென்று நடந்த விபரீதம்… சிவகங்கையில் கோர சம்பவம்..!!

சிவகங்கையில் அரசு பேருந்தும், லாரியும் மோதிக் கொண்டதில் 10 பேர் பலத்த காயமடைந்தனர். நேற்று காலையில் தொண்டி நோக்கி மதுரையில் இருந்து அரசு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த பேருந்து சிவகங்கை பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக திருப்பத்தூரில் இருந்து மானாமதுரை நோக்கி சென்ற லாரியுடன் வேகமாக மோதியது. இந்த விபத்தில் பேருந்தின் முன் பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. மேலும் இந்த கோர விபத்தில் பேருந்தில் பயணித்த 10 பேர் பலத்த […]

Categories
தேசிய செய்திகள்

WOW: இன்று முதல் பெண்களுக்கு இலவசம்… அரசு அசத்தல் அறிவிப்பு…!!!

பஞ்சாப் மாநிலத்தில் இன்று முதல் பெண்கள் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது பஞ்சாப் மாநிலத்தில் இன்று முதல் அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்று அம்மாநில முதல்வர் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர், “அமைச்சரவையில் பெண்களுக்கான இலவச பயண திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. பஞ்சாப் பெண்களின் முன்னேற்றத்தை நோக்கிய அழுத்தமான முயற்சியாக இது அமையும்” என்று அவர் கூறியுள்ளார். இந்த அறிவிப்பு அம்மாநிலத்தில் உள்ள பெண்கள் மத்தியில் பெரும் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கண்ணிமைக்கும் நேரத்தில்… எதிர்பாராமல் நடந்த விபரீதம்… திண்டுக்கல்லில் கோர சம்பவம்..!!

திண்டுக்கல் மாவட்டம் ஆண்டிபட்டி அருகே வேன் மீது அரசு பேருந்து மோதியதில் 13 பெண்களுக்கு பலத்த காயங்கள் ஏற்ப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள எஸ்.ரெங்கநாதபுரம் விலக்கு பகுதியில் நூற்பாலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த நூற்பாலையில் ஆண்டிபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பெண்கள் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் வேலைக்கு வேனில் செல்வது வழக்கம். அதன்படி கடந்த 26-ஆம் அந்த பெண்களை ஏற்றிக்கொண்டு ஆண்டிபட்டி பகுதியில் இருந்து நூற்பாலைக்கு வேன் சென்று கொண்டிருந்தது. ரெங்கநாதபுரம் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

கொஞ்சம் கவனமா இருந்திருக்கலாம்… முதியவருக்கு நடந்த விபரீதம்… நாகையில் சோக சம்பவம்..!!

நாகப்பட்டினத்தில் அரசு பேருந்திலிருந்து தடுமாறி கீழே விழுந்த முதியவர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள பறவை அந்தோனியார் கோவில் தெருவில் 62 வயதான அமிர்தலிங்கம் எனும் முதியவர் வசித்து வந்தார். இவர் சம்பவத்தன்று வீட்டிற்கு காய்கறிகள் வாங்குவதற்காக சந்தைக்கு சென்றுள்ளார். அதன் பின் சந்தையிலிருந்து காய்கறி மூட்டையை வாங்கி விட்டு அரசு பேருந்தில் ஏறி நாகப்பட்டினத்திற்கு வந்துள்ளார். நாகை புதிய பேருந்து நிலையத்திற்கு பேருந்து வந்தவுடன் காய்கறி மூட்டைகளை எடுத்துக்கொண்டு […]

Categories

Tech |