Categories
மாநில செய்திகள்

உஷாரா இருங்க…. அரசு பேருந்தில் இனி பெண்களை உரசினால் அலாரம் எழுப்பும் வசதி அறிமுகம்…. அரசு புதிய அதிரடி….!!!!

மாநகரப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் ஆண்கள் யாராவது தவறான கண்ணோட்டத்தில் பெண்கள் மீது உரசினால் பேருந்தில் உள்ள அவசர பொத்தானை அழுத்தி புகார் தெரிவிக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கல்வி நிலையங்கள் மற்றும் அலுவலகங்களுக்கு செல்லும் பெண்களின் பாதுகாப்பை கருதி சென்னையில் இயங்கும் சுமார் 1200 மாநகர பேருந்துகளில் இந்த புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பேருந்துகளில் பயணிக்கும் போது ஆண்கள் தங்களை உரசினால் அல்லது பாலியல் தொல்லை கொடுத்தால் இந்த அவசர பொத்தானை பெண்கள் அழுத்தலாம். […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பேருந்து ஓட்டுநர், நடத்துனர்களுக்கு…. பலே அறிவிப்பு வெளியிட்ட போக்குவரத்து கழகம்….!!!!

அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனவர்களின் ஒழுங்கினங்களால் வருவாய் இழப்பு மற்றும் அவ பெயர் ஏற்படுவதாக போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளிடம் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் அலட்சியமாக நடந்து கொள்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். பேருந்து நிறுத்தம் வருவதற்கு முன்பாகவே பயணிகளை இறக்கி விடக்கூடாது,  பயணிகள் பேருந்துக்காக நிற்கும்போது பேருந்தை நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும். ஒரு பயணி நின்றாலும் கூட பேருந்தை நிறுத்தி ஏற்றிச் செல்ல வேண்டும். டிரைவர் […]

Categories
தேசிய செய்திகள்

“பெங்களூர்-தமிழகம்” தொலைதூரப் பேருந்துகளின் நிலை என்ன…..? பயணிகளின் பரபரப்பு கருத்துக்கள்….!!!!

தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கர்நாடகா, ஆந்திரா, கேரளா மற்றும் தெலுங்கானா மாநிலங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகிறது. பெங்களூருவில் உள்ள சாந்தி நகர் பேருந்து நிலையத்திலிருந்து ராமேஸ்வரம், திருவனந்தபுரம், குமுளி, மார்த்தாண்டம், பாபநாசம், உடன்குடி, கன்னியாகுமரி, நாகர்கோவில் மற்றும் திருநெல்வேலி போன்ற பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதேபோன்று மைசூரில் உள்ள சாட்டிலைட் பேருந்து நிலையத்திலிருந்து பண்ருட்டி, கடலூர், விருத்தாச்சலம், செங்கல்பட்டு, சேலம், தாம்பரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்த பேருந்துகளை தென் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு போக்குவரத்து கழகத்தை தனியார் வசம் ஒப்படைக்கக்கூடாது….. பாமக நிறுவனர் கோரிக்கை….!!!!

பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழக அரசுக்கு ஒரு கோரிக்கை விடுத்துள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் தமிழக அரசு  போக்குவரத்து துறையை தனியாருக்கு தாரைவார்க்க முடிவு செய்திருப்பது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு காரணம் உலக வங்கியுடன் தமிழக அரசு செய்துள்ள ஒப்பந்தம் தான். தமிழக அரசு கடந்த 2021-ஆம் ஆண்டு உலக வங்கியுடன் நீடித்த நகர்ப்புற சேவைகள் திட்டம், சென்னை மாநகர கூட்டமைப்பு திட்டம் என்ற தலைப்புகளில் சில ஒப்பந்தத்தில் கையெழுத்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் அரசு பேருந்துகளில் இனி…. பொதுமக்களுக்கு வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பாக அவ்வபோது புதுவிதமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அவ்வகையில் தற்போது அரசு போக்குவரத்துக் கழகங்களின் வருவாயை பெருக்கும் நோக்கத்தில் பேருந்துகளில் உபயோகப்படுத்தப்படாமல் இருக்கும் சுமை பெட்டிகளை மாத வாடகைக்கு விடலாம் என்று திட்டமிடப்பட்டுள்ளது. அதாவது எப்போதும் தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் திருநெல்வேலி அல்வா, ஊத்துக்குளி வெண்ணை, தூத்துக்குடி மக்ரூன், கோவில்பட்டி கடலை மிட்டாய்,திண்டுக்கல் சிறு வாழை மற்றும் நாகர்கோவில் நேந்திரம் சிப்ஸ் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் வியாபாரத்திற்காக லாரி மற்றும் பார்சல் […]

Categories
மாநில செய்திகள்

அரசு பேருந்துகள் தனியார் வசமா…? பொதுத்துறை நிறுவனம் தனியார் மயமாக்கப்படுகிறதா….? அமைச்சர் திடீர் விளக்கம்…!!!

அரசு பேருந்துகள் தனியார் வசமாகப்படுவதற்கு அமைச்சர் விளக்கம் கொடுத்துள்ளார். தமிழகத்தில் அரசு பேருந்துகளின் தரம் உயர்த்தப்பட்டதோடு ஏசி வசதி மற்றும் தானியங்கி வசதி போன்ற பல்வேறு சிறப்பு வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. இந்த அரசு பேருந்துகள்  ஏழை எளிய மக்கள் பயணிக்கும் வகையில் குறைந்த கட்டணத்தில் இயங்கி வருகிறது. இந்நிலையில் தனியார் பேருந்துகளில் இருப்பது போன்று வசதிகள் அரசு பேருந்துகளில் இல்லை என பொதுமக்கள் குற்றம் சுமத்தியதால் அரசு பேருந்துகளிலும் ஏசி வசதி செய்யப்பட்டது. ஆனால் ஏசி வசதிகள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அரசு பேருந்துகளில்…. அமைச்சர் போட்ட அதிரடி உத்தரவுகள்….!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்ட உதவிகளும் செய்யப்பட்டு வருகின்றன.அது மட்டுமல்லாமல் அவ்வப்போது புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிறது. இது தமிழக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் சாதாரண கட்டண பேருந்துகள் இயக்கப்பட பகுதிகளை கண்டறிந்து உரிய பேருந்துகளை இயக்க வேண்டும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் உத்தரவிட்டுள்ளார். அத்துடன் மாணவர்கள் பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

பொதுமக்கள் நலன் கருதி…. “6 வழித்தடங்களில் அரசு பேருந்துகள் இயக்கம்”…. கொடியசைத்து தொடங்கி வைத்த கலெக்டர்….!!!

தர்மபுரி மாவட்டத்தில் பொதுமக்களின் நலனை கருதி 6 வழித்தடங்களில் அரசு பேருந்துகள் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பாக தர்மபுரி மாவட்டத்திலிருந்து பல்வேறு ஊர்களுக்கு நீட்டிக்கப்பட்ட வழித்தடத்தில் அரசு பேருந்துகள் இயக்கத் தொடக்க விழா பொன்னகரம் பேருந்து நிலையத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் திவ்யதர்ஷினி தலைமை தாங்கியுள்ளார். இவர் நீட்டிக்கப்பட்ட வழித்தடங்களில் அரசு பேருந்துகள் இயக்கத்தை கொடியசைத்து ஆரம்பித்து வைத்தார். ஜி.கே மணி எம்.எல்.ஏ முன்னிலை வகித்துள்ளார். மேலும் இந்த நிகழ்ச்சியில் முன்னாள் […]

Categories
மாநில செய்திகள்

#JUST IN: தமிழகம் முழுவதும் அரசு பேருந்துகளில் இனி…. போக்குவரத்துத்துறை வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அனைத்து அரசுப் பேருந்துகளிலும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இலவசமாகபயணிக்கலாம் என்று சட்டப்பேரவையில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்தார். தற்போது தமிழகத்தில் 3 முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு அரை கட்டணத்தில் பயணச்சீட்டு வழங்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் இனி வரும் நாட்களில் ஐந்து வயது வரை குழந்தைகளுக்கு அனைத்து பேருந்துகளிலும் கட்டணம் வசூல் செய்யப்படாது என்றும் இலவசமாக பயணம் செய்யலாம் என்றும் அரசு தெரிவித்துள்ளது. இதையடுத்து அரசு பேருந்துகளில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு […]

Categories
மாநில செய்திகள்

திக் திக் பயணம்…. ஓட்டை, உடைசலான பஸ்கள்…. உடனே திரும்பப் பெறுங்கள்…. தேமுதிக தலைவர் கண்டனம்….!!!

கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக ஓட்டை, உடைசலான அரசுப் பேருந்துகள் இயக்கப்படுவது தமிழக மக்களை மிகவும் வேதனை அடைய செய்துள்ளதாக தேமுதிக தலைவர்குற்றம் சாட்டியுள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் பல அரசு பேருந்துகள் தரமற்றதாக இருப்பதாக குற்றம் சாட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, ” தமிழகத்தில் இயக்கப்படும் 30 சதவீத பேருந்துகள் காலாவதியாகிவிட்டன. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் முன்னதாகவே தேமுதிக சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தது.   […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

வேலை நிறுத்த போராட்டம்…. “குறைவாக இயங்கிய அரசு பேருந்துகள்”… அவதிப்பட்ட மக்கள்..!!

ஆற்காட்டில் வேலை நிறுத்தம் காரணமாக அரசு பேருந்துகள் குறைந்த அளவில் செயல்பட்டதால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர். தமிழகம் முழுவதும் தொழிற்சங்கங்கள் சார்பில் இரண்டு நாள் வேலைநிறுத்தப் போராட்டம் நடைப்பெற்றது. அதன்படி  ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காட்டில் தொழிற்சங்கங்கள் சார்பில் இரண்டு  நாள்  வேலைநிறுத்தப் போராட்டம் நடந்துள்ளது. இதில் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க கூடாது மற்றும் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமலுக்கு கொண்டுவர வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். தொழிலாளர் சட்டவிரோத தொகுப்புகளை கைவிட […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அரசு பேருந்துகளில்…. அமைச்சர் அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகை முடிந்த பிறகு போக்குவரத்துத் துறையில் ஊழியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. காலிப்பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்படும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். காலிப்பணியிடங்கள் அனைத்தும் விகிதாச்சார அடிப்படையில் நிரப்பப்படும். பேருந்துகளில் சமூக இடைவெளியை கடைபிடித்தல், முகக்கவசம் அணிதல், சனிடைசர் பயன்படுத்துதல் உள்ளிட்ட அறிவுரைகளை அதிகாரிகளுக்கு கூறியுள்ளோம். விரைவில் தமிழகம் முழுவதும் உள்ள அரசு பேருந்துகளில் சிசிடிவி பொருத்தப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Categories
தேசிய செய்திகள்

அரசு பேருந்துகளில் கட்டணம் உயர்வு அமல்…. அரசு திடீர் அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. அதன் விளைவாக அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு காரணமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் பேருந்து உட்பட அனைத்து வகையான அரசு பேருந்துகளிலும் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. டீசல் விலை உயர்வு காரணமாக டிக்கெட் கட்டணம் 17.17% உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு […]

Categories
மாநில செய்திகள்

அரசு பேருந்துகளை ஆம்புலன்ஸாக மாற்ற ஆலோசனை…. தமிழக அரசு….!!!!

தமிழகத்தில் இந்த வருடத்தின் தொடக்கத்தில் முதலில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு, கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதனால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் ஏராளம். அதன் காரணமாக கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் முதலில் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனாலும் கொரோனா குறைந்தபாடில்லை. எனவே கடந்த மே 10ஆம் தேதி முதல் வருகின்ற 24ஆம் தேதி வரையில் முழு ஊரடங்கு தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

அரசு பேருந்துகள், கார்கள், ஆட்டோக்கள் எதுவும் ஓடாது…. தமிழக அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுபடுத்த மே 10ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல் படுத்தப் படுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் மதுக்கடைகள் செயல்பட அனுமதி கிடையாது. நியாயவிலை கடைகள் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை செயல்படும். காய்கறி, இறைச்சிக் கடைகள் மற்றும் மளிகை கடைகள் பகல் 2 மணிவரை மட்டுமே செயல்பட அனுமதி. பூ விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் பகல் 12 […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பேருந்துகளில் மீண்டும்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் அரசுப் பேருந்துகளில் மீண்டும் இருக்கைகளில் குறியீடு வரையப்படும் என போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதுவும் குறிப்பாக பேருந்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதன் பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளை அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. ஆனால் தமிழகத்தில் கடந்த 10 நாட்களாக கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத் […]

Categories
தேசிய செய்திகள்

அரசுபேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம்… முதல்வர் அதிரடி அறிவிப்பு…!!!

பஞ்சாப் மாநிலத்தின் எந்தப் பகுதிக்குச் சென்றாலும் இனி பெண்கள் கட்டணமில்லாமல் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என முதலமைச்சர் அறிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடங்கியது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டதால் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக போக்குவரத்து சேவை மீண்டும் தொடங்கியுள்ளது. இருந்தாலும் குறிப்பிட்ட அளவிலான பேருந்துகள், ரயில்கள் மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

வேலைநிறுத்தப் போராட்டம்… இந்த தேதிகளில்… பேருந்துகள் இயங்காது… அதிர்ச்சியில் மக்கள்..!!

தமிழகத்தில் அனைத்து போக்குவரத்து கழகங்கள் சார்பில் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து போக்குவரத்து கழகம் சார்பில் நேற்று கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் போக்குவரத்து ஊழியர்களுக்கான 14-வது சம்பந்த சம்பள ஒப்பந்தத்தை இறுதி செய்ய வேண்டும் என்றும், நிலுவையில் உள்ள சம்பளங்களை உடனடியாக வழங்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தின் முடிவில் தங்களது பிரச்சனைக்கு வருகிற 17-ஆம் தேதிக்குள் தமிழக அரசும், போக்குவரத்து துறையும் தீர்வுகாண வேண்டும். இல்லையெனில் டிசம்பர் 17ஆம் […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

போதிய வருவாய் இல்லை… கிராமப்புறங்களில் இயக்கப்பட்ட அரசு பேருந்துகள் பாதியாக குறைப்பு?

போதிய வருவாய் இல்லாததாலும் பயணிகள் இல்லாததாலும் பேருந்துகள் இயக்கம் பாதியாக குறைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜூன் 1ம் தேதி முதல் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. 50% பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், 5,000திற்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் பல்வேறு மாவட்டங்களில் இயக்கப்பட்டு வந்தது. ஆனால் போதிய அளவுக்கு பேருந்துகளில் பயணிகள் பயணம் மேற்கொள்ளவில்லை. மேலும் கிராமங்களில் எதிர்பார்த்த அளவுக்கு மக்கள் பயணம் மேற்கொள்ளவில்லை. […]

Categories

Tech |