Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பகீர்!….அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து…. 17 பேர் காயம்…. பயங்கர சம்பவம்….!!!

திருவண்ணாமலை மாவட்ட ஆரணி அருகில் அபதாங்கள் கூட்ரோடு அருகில் ஆரணியில் இருந்து சென்னை நோக்கி அரசு பேருந்து சென்றுகொண்டு இருந்தது.  அப்போது சென்னையிலிருந்து போளூர் நோக்கி வந்த  அரசு பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில்  5 பெண்கள், 7 ஆண்கள், 3 சிறுவர்கள் மற்றும் அரசு பேருந்து ஓட்டுனர் ராஜேந்திரன், பாஸ்கர் மற்றும் நடத்துனர்கள் ஆனந்தன், ரஞ்சித் உள்ளிட்ட 17 பேர் கடுகாயமடைந்துள்ளனர். இதனையடுத்து படுகாயம் அடைந்தவர்களை போலீசார் மீட்டு ஆரணி அரசு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

நேருக்கு நேர் மோதிய பேருந்துகள்… அதிஷ்டவசமாக தப்பிய பயணிகள்… போலீஸ் விசாரணை…!!

2 அரசு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் மூதாட்டி உள்பட 2 பேருக்கு காயமடைந்துள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசியிலிருந்து மதுரை மாட்டுத்தாவணிக்கு அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சுங்கச்சாவடிக்கு வந்ததுள்ளது. அப்போது அரசு பேருந்தின் மாதாந்திர சுங்க கட்டணம்  முடிவடைந்ததால் பேருந்தை மேலும் இயக்கமுடியாது என சுங்கசாவடி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் பேருந்தின் ஓட்டுநருக்கும், சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் சுங்கச்சாவடி ஊழியர்கள் பேருந்தை அனுமதிக்க […]

Categories

Tech |