Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

புதிய வழித்தடத்தில்…. பில்பருத்தி வரை அரசு பேருந்து இயக்கம்…. தர்மபுரி மக்கள் மகிழ்ச்சி….!!!!

தர்மபுரி மாவட்டத்தில் கடத்தூர் பகுதி வழியாக கேத்துரெட்டிப்பட்டி வரை அரசு டவுண் பேருந்து இயங்கி வந்தது. இந்த பஸ்ஸை பில்ருதி வரை நீட்டுப் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த கோரிக்கையை ஏற்று கடத்தூர் வழித்தடத்தில் டவுண் பேருந்து நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த தொடக்க விழா பில்பருத்தி பகுதியில் வைத்து நடைபெற்றது. இதில் தர்மபுரி அரசு போக்குவரத்து பொது மேலாளர் ஜீவரத்தினம் அவர்கள் தலைமை தாங்கியுள்ளார். மேலும் எம்.பி செந்தில் குமார் புதிய வழித்தடத்தில் […]

Categories
மாநில செய்திகள்

அதிமுக ஆட்சியில் நிறுத்தப்பட்ட…. பேருந்துகள் மீண்டும் இயக்கம்…. அமைச்சர் அதிரடி….!!!!

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 9 மாவட்டங்களில் வருகின்ற அக்டோபர் 6 மற்றும் 9 ஆம் தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ஒன்றியத்திற்கு திமுக சார்பில் போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக கிராமப்புற பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அரசு பேருந்துகளை இயக்க அரசு திட்டமிட்டுள்ளது. மேலும் புதிய  பேருந்துகளை வாங்குவதற்கும் அரசு  திட்டமிட்டுள்ளது.அதுமட்டுமில்லாமல் தற்போது நடைபெற […]

Categories

Tech |