Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

அரசு பேருந்து கண்டக்டரிடம்…தகராறு செய்த கல்லூரி மாணவர்கள்… போலீசார் விசாரணை…!!!

அரசு பேருந்து கண்டக்டரிடம் கல்லூரி மாணவர்கள் தகராறு செய்தது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று முன்தினம் மாலை 5 மணி அளவில் அரசு பேருந்து ஒன்று நாமக்கலில் இருந்து திருச்செங்கோட்டிற்கு  சென்று கொண்டிருந்தபோது, அந்தப் பேருந்தில் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் 2 பேர் படிக்கட்டில் நின்று பயணம் செய்தார்கள். மேலும் அவர்கள் மற்ற பயணிகளுக்கு இடைஞ்சல் கொடுத்தும், கண்டக்டரிடம் தகராறு செய்தும் வந்துள்ளார்கள். இதனால் மனவேதனை அடைந்த கண்டக்டர் ராஜா நாமக்கல் உழவர்சந்தை அருகில் […]

Categories

Tech |