Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

அரசு பேருந்து-மோட்டார் சைக்கிள் மோதல்…. லாரி உரிமையாளருக்கு ஏற்பட்ட விபரீதம்…. வேதனையில் குடும்பத்தினர்….!!

அரசு பேருந்து மோட்டார் சைக்கிள் மீது மோதிய விபத்தில் டிப்பர் லாரி உரிமையாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி பகுதியில் மாடசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சொந்தமாக டிப்பர் லாரி வைத்து தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் மாடசாமி கோவில்பட்டி பேருந்து நிலையத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது மாடசாமியின் மோட்டார் சைக்கிள் மீது அரசு பேருந்து எதிர்பாரதவிதமாக மோதியது. இதில் பலத்த காயமடைந்த மாடசாமி […]

Categories

Tech |