அரசு பேருந்து மோதி சட்ட கல்லூரி மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் சின்னமனூரை அடுத்துள்ள ஊத்துபட்டியில் சிவனாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் அபிஷேக் சென்னையில் உள்ள தனியார் சட்டக் கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் விடுமுறைக்காக சொந்த ஊர் திரும்பிய அபிஷேக் தனது நண்பரைப் பார்ப்பதற்காக இருசக்கர வாகனத்தில் சென்ற சின்னமனூருக்கு சென்றுள்ளார். இதனையடுத்து சின்னமனூர்-உத்தமபாளையம் சாலையில் உள்ள தியேட்டர் அருகே இருசக்கர வாகனத்தில் […]
Tag: அரசு பேருந்து மோதி
திண்டுக்கல்லில் அரசு பேருந்து மோதியதில் சக்கரத்தில் சிக்கி முதியவரின் கால் நசுங்கியது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சமத்துவபுரத்தில் அந்தோணிராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பார்வை குறைபாடு உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இவர் திண்டுக்கல் பேருந்து நிலையத்துக்கு செம்பட்டி செல்வதற்காக வந்துள்ளார். அவர் திருச்சி செல்லும் பேருந்து நிறுத்தப்படும் இடத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது முசிறிக்கு திண்டுக்கல்லில் இருந்து புறப்பட்ட அரசு பேருந்து ஒன்று எதிர்பாராதவிதமாக அந்தோணிராஜ் மீது வேகமாக மோதியது. அதில் அவர் […]
சிவகங்கை இளையான்குடி அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற தொழிலாளி தனியார் பேருந்து மோதியதில் பலத்த காயமடைந்தார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பரமக்குடியில் தெட்சணாமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலித்தொழில் செய்து வருக்கிறார். இந்நிலையில் சம்பவத்தன்று தெட்சணாமூர்த்தி இளையான்குடி கண்மாய் கரை பேருந்து நிலையம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த தனியார் பேருந்து ஒன்று எதிர்பாராதவிதமாக தொழிலாளி சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் மீது வேகமாக மோதியது. இதில் தெட்சணாமூர்த்திக்கு பலத்த […]
திண்டுக்கல்லில் அரசு பேருந்து மோதி விவசாயி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒண்டிவடநாயக்கன்பட்டி பகுதியில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வடிவேலு என்ற மகன் இருந்தார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று தந்தை, மகன் இருவரும் வயலுக்கு உரம் வாங்குவதற்காக செம்மடைப்பட்டி மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். வடிவேல் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றுள்ளார். அதன்பின் இருவரும் செம்மடைப்பட்டி பகுதியில் மோட்டார் சைக்கிளில் சாலையில் நின்றுள்ளனர். அப்போது திருப்பூர் நோக்கி […]
காஞ்சிபுரத்தில் அரசு பேருந்து மோதி காவலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பிள்ளையார் பாளையம் பகுதியில் பரிதிவளவன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் காவலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று பரிதிவளவன் வேலைக்கு சென்று விட்டு சேர்க்காடு பகுதியில் வசித்து வரும் தனது மாமியார் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையை கடக்க முயற்சி செய்துள்ளார். இந்நிலையில் வாலாஜாபாத் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து ஒன்று […]