Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

அதிவேகமாக வந்த அரசு பேருந்து…. முதியவருக்கு நடந்த சோகம்…. வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்….!!

அரசு பேருந்து மோதி முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அப்பியாபாளையம் பகுதியில் மாறன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாய கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மாறன் அப்பியாபாளையம் பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள கடை முன் இரு சக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது நம்பியூரில் இருந்து திருப்பூர் நோக்கி வந்த அரசு பேருந்து மற்றொரு பேருந்தை முந்திச் சென்று இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்த முதியவர் […]

Categories

Tech |