திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே அரசு பேருந்தும், லாரியும் மோதி மிகப்பெரிய விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயம் அடித்த 20க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Tag: அரசு பேருந்து விபத்து
திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவில் நோக்கி வந்த கேரள அரசு பேருந்து நெய்யாற்றின் கரை அருகே திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. திடீரென கடைக்குள் புகுந்து பேருந்து கவிழ்ந்தது. அந்த விபத்தில் 10 பேர் படுகாயமடைந்துள்ளனர். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு நேற்று கேரள அரசு பேருந்து ஒன்று அதிக அளவு பயணிகளை ஏற்றிக் கொண்டு வந்துள்ளது. அப்போது திடீரென பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரமாக உள்ள கடைக்குள் புகுந்து கவிழ்ந்தது. அந்தக் […]
சாலையில் தடுப்புசுவர் மீது மோதி அரசு பேருந்து கவிழ்ந்ததில் 40 பயணிகள் அதிஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். திருச்சியில் மாவட்டத்தில் இருந்த ஈரோடுக்கு அரசு பேருந்து ஒன்று புறப்பட்டு சென்றுள்ளது. இந்த பேருந்தை ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த சக்திவேல் என்பவர் ஒட்டி வந்துள்ளார். இந்நிலையில் அந்த பேருந்து நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் வழியாக சென்று கொண்டிருந்துள்ளது. இதனையடுத்து அதிகாலை 4 மணி அளவில் பள்ளிபளையத்தில் இருந்து திருச்செங்கோடு செல்லும் சாலையில் வைத்து திடீரென அரசு பேருந்து நிலை தடுமாறி […]