Categories
தேசிய செய்திகள்

“திருப்பதி பிரமோற்சவ விழா”… ஆந்திர மாநில அரசு அதிரடி முடிவு…!!!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழா அடுத்த மாதம் 27 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் ஐந்தாம் தேதி வரை நடைபெற இருக்கின்றது. கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தொற்று பரவல் காரணமாக பிரம்மோற்சவ விழாவில் பக்தர்கள் இல்லாமல் கோவிலுக்கு உள்ளேயே சாமி வீதி உலா நடந்தது. இந்த நிலையில் இந்த வருடம் பிரம்மோற்சவ விழாவில் நாலு மாட வீதிகளில் சாமி வீதி உலா நடைபெற இருக்கின்றது. இதில் பக்தர்களை அனுமதிக்க தேவஸ்தான முடிவு செய்திருக்கின்றது. இதனால் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

கோரிக்‍கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து கழக ஓய்வுபெற்ற ஊழியர்கள் போராட்டம்..!!

அகவிலைப்படி உயர்வு குடும்பநல நிதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல்ல அமைப்பு சார்பில் தபால் கார்ட் போராட்டம் நடைபெற்றது. 58 மாத அகவிலைப்படி உயர்வை நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும். பணியின்போது இறந்தவர் குடும்ப  நலநிதி 3 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும். என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் ஓய்வு பெற்ற என்ற அமைப்பின் சார்பில், பெரம்பலூர் தபால் கார்ட்  […]

Categories

Tech |