Categories
மாநில செய்திகள்

சென்னையில் இன்று முதல்…. இந்த வழியாகத்தான் போகணும்…… வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு….!!!

தீபாவளியை முன்னிட்டு இன்று முதல் 23ஆம் தேதி வரை அரசு போக்குவரத்து கழகம் மற்றும் அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் உள்ளதால் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மாதவரம் ரவுண்டானா மற்றும் மாதவரம் மேம்பாலம் வழியாக 100 அடி சாலைக்கு வரும் கனரக சரக்கு வாகனங்கள் ஜி. என். டி ரோடு, காவாங்கரை, செங்குன்றம் வழியாக வெளிவட்ட சாலை மார்க்கம் செல்ல வேண்டும். 100 அடி சாலை […]

Categories
மாநில செய்திகள்

ஜூலை – 13 ஆம் தேதி 500 சிறப்பு பேருந்துகள்….. எதற்காக தெரியுமா….? வெளியான தகவல்….!!!!

பஞ்சபூத தலங்களில் அக்னி ஸ்தலமான திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலுக்கு ஒவ்வொரு மாதமும் பக்தர்கள் பௌர்ணமி அன்று கிரிவலம் செல்வது வழக்கம். இங்கு உள்மாவட்டங்களில் மட்டும் அல்லாமல் வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வார்கள். அதிலும் விடுமுறை தினங்கள் மற்றும் விசேஷ தினங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி கொண்டிருக்கிறது. இதனால் கிரிவலத்திற்காக வரும் பொது மக்களுடைய வசதிக்காக விழுப்புரம் மாவட்ட அரசு போக்குவரத்து கழகம் சார்பாக பௌர்ணமி அன்று […]

Categories
மாநில செய்திகள்

அரசு போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு…. வெளியான சூப்பர் நியூஸ்…!!!

தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான மற்றும்  மக்களுக்கு பயன்படும் வகையில் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா இக்கட்டான காலத்தில் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இவ்வாறு முதல்வர் மட்டுமல்லாமல்  திமுக  அமைச்சர்களும் பல அதிரடியான நடவடிக்கைகள் எடுத்து வருவதால் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் அரசு போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க உள்ளது. […]

Categories

Tech |