ஆனைமலை அருகே உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பழுதடைந்த 4 வகுப்பறைகள் இடித்து அப்புறப்படுத்தப்பட்டது. 1,400 மாணவிகளும் 40 ஆசிரியர்களுடன் செயல்படும் வி.ஆர்.டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி கோவை மாவட்டம் ஆனைமலையில் உள்ளது. இந்த பள்ளியில் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட வகுப்பறைகள் பழுதடைந்து காணப்பட்டதால் பள்ளி சார்பில் 4 வகுப்பறைகளையும் இடிக்குமாறு பொதுப்பணித்துறையிடம் வேண்டுகோள் வைத்தனர். அதன் பேரில் மாவட்ட கலெக்டர் அந்த கட்டிடங்களை இடிக்க உத்தரவிட்டார். இதையடுத்து ஜேசிபி எந்திரத்தின் மூலம் நான்கு வகுப்பறைகளையும் […]
Tag: அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கீரனூரில் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி கட்டடத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார். இதையடுத்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியபோது, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஜனவரி 31ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனை விடுமுறை என்று நினைக்காமல் பொதுத்தேர்வு மாணவர்கள் வீட்டில் இருந்தே கல்வி கற்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும் மாணவர்கள் பாடம் குறித்து அரசு சார்பாக யூடியூபில் 8,000 வீடியோக்களை பதிவேற்றம் செய்துள்ளதாகவும், அதனை பார்த்து […]
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |