Categories
மாநில செய்திகள்

குறையும் அரசு மருத்துவமனை பிரசவங்கள்…. முந்தும் தனியார் ஆஸ்பத்திரிகள்… என்ன காரணம்?

தமிழகம் முழுவதும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட அனைத்து வகையான மருத்துவமனைகளிலும் மகளிருக்கு மகப்பேறு சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் தினசரி சராசரியாக 1,496 பிரசவங்கள் நடைபெறுகின்றன. சமீபகாலமாக தனியார் மருத்துவமனையில் பார்க்கப்படும் பிரசவங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 2011ல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பார்க்கப்படும் பிரசவங்கள் 28.3% ஆக இருந்த நிலையில், தற்போது 10.7% என்ற நிலையில் உள்ளது. தனியார் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : அரசு மருத்துவமனைகளின் செயல்பாடுகளை கண்காணிக்க பறக்கும் படைகளை அமைக்க உத்தரவு – ஐகோர்ட் அதிரடி.!!

பறக்கும் படைகளை அமைக்க தமிழக மருத்துவத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளின் செயல்பாடு, மருத்துவர்கள் வருகையை கண்காணிக்க பறக்கும் படைகள் அமைக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செவிலியர்கள் வருகை, நோயாளிகளுக்கான சிகிச்சையையும் பறக்கும் படைகள் கண்காணிக்க வேண்டும். அரசு மருத்துவமனைகளில் சோதனை நடத்த மண்டல, மாவட்ட அளவில் பறக்கும் படைகளை அமைக்க வேண்டும். பறக்கும் படைகள் முறையாக செயல்படுகிறதா என்பதை மருத்துவத்துறை கண்காணிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவை அரசு மருத்துவமனையில் மருந்துகள் காலாவதி […]

Categories
மாநில செய்திகள்

DMLT படித்தவர்களுக்கு அரசு மருத்துவமனையில் வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க…!!!

தமிழகத்தில் அவ்வபோது அரசுத்துறை காலிப்பணியிடங்கள் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த வாரம் நில அளவையர், கள ஆய்வாளர் போன்ற பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி தேர்வு நடைபெற்றது. அதனை தொடர்ந்து வருகின்ற 19ஆம் தேதி குரூப் 1 முதல் நிலை தேர்வு நடைபெற உள்ளது. இந்நிலையில் அரசு துறையில் உள்ள சில பணியிடங்களுக்கு தற்காலிகமான முறையில் ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றது. அதன்படி தற்போது திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரிகளில் காலியாக உள்ள […]

Categories
தேசிய செய்திகள்

அடேங்கப்பா!… 132 வருடங்கள் பழமையான சுரங்க பாதை….. அரசு மருத்துவமனையில் கண்டுபிடிப்பு….!!!!!

மராட்டிய மாநிலம் மும்பை நகரில் பைகுல்லா என்ற பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் ஜேஜே என்ற அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது‌. இந்த மருத்துவமனையின் கீழ் மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான சர். டிஎம் பெடிட் என்ற மருத்துவமனையும் செயல்பட்டு வருகிறது. இந்த பகுதியில் உள்ள நர்சிங் கல்லூரி வளாகத்தில் நீர்க்கசிவு ஏற்படுவதாக புகார் வந்துள்ளது. இதை சரி செய்வதற்காக சென்றபோது பிரிட்டிஷ் காலத்தில் கட்டப்பட்ட பழமை வாய்ந்த சுரங்கப்பாதை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது சுமார் 132 ஆண்டுகள் பழமையானது […]

Categories
தேசிய செய்திகள்

உங்களுக்கு சிகிச்சையளிக்க முடியாது!…. இரட்டை குழந்தையுடன் உயிரை விட்ட தாய்…. பெரும் சோகம்….!!!!

அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்க மறுத்ததால் இரட்டைக் குழந்தைகளும், பிரசவித்த தாயும் பலியாகினர். இந்நிலையில் 3 அரசு மருத்துவமனை செவிலியர்களும், மருத்துவரும் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கர்நாடக சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் கே.சுதாகர், 3 செவிலியர்களையும், மருத்துவரையும் பணியிடைநீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். அத்துடன் இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்யுமாறு 3 பேர் அடங்கிய விசாரணைக்குழுவையும் அவர் நியமித்துள்ளார். அரசு ஆஸ்பத்திரியின் ஊழியர்கள், நோயாளிகளிடம் தவறாக நடந்துகொண்டால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பருவமழை நோய்களை கட்டுப்படுத்த 24 மணி நேர காய்ச்சல் தனி சிறப்பு வார்டு…. கலெக்டரின் முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பருவமழை மாற்றத்தின் காரணமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தற்போது காய்ச்சல் பரவி வருகிறது. இந்த காய்ச்சலோடு சேர்த்து சளி, இருமல், உடல் வலி போன்ற அறிகுறிகளும் இருக்கிறது. இது பருவமழை மாற்றத்தினால் ஏற்படும் சாதாரண காய்ச்சல் என்ற போதிலும் அதிக அளவில் காய்ச்சல் பரவுவதால் அரசு மருத்துவமனைகளில் பொதுமக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. இந்த காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்கு அரசு பல்வேறு விதமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“சேலம் அரசு மருத்துவமனையில் கூடுதல் கவுண்டர்கள் திறக்கப்படுமா…..?” நோயாளிகள் எதிர்பார்ப்பு…!!!!!!

சேலம் அரசு மருத்துவமனையில் மருந்து, மாத்திரை வாங்க நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் கூடுதல் கவுண்டர்கள் திறக்கப்படுமா என்பதே நோயாளிகளின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது. சேலம் அரசு மருத்துவமனையில் சேலம் மாவட்டத்தில் மட்டுமல்லாமல் நாமக்கல்,தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் சிகிச்சைக்காக வருகின்றார்கள். மேலும் மருத்துவமனைக்கு தினசரி 3000 மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று செல்கின்றார்கள். இந்த மருத்துவமனையில் புறநோயாளிகளுக்கு மருந்து வழங்கும் கவுண்டர்கள் இரண்டும் மாற்றுத்திறனாளிகளுக்கு தனி கவுண்டரும் இருக்கின்றது. காலை 07:30 மணி முதல் மதியம் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

என்னடா பண்ணி வச்சிருக்கீங்க….! காயம் என்று வந்தவருக்கு…. அரசு மருத்துவமனையின் தரமான செய்கை….!!!!

அறந்தாங்கி அருகே சாலை விபத்தில் காயம் அடைந்தவருக்கு கல் துகள்களுடன் தையல் போட்டுள்ளனர் அரசு மருத்துவமனை ஊழியர்கள். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே பெருங்குடி ஆணவம் பகுதியை சேர்ந்த மதிவாணன் நேற்று இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டது. இதனால் காலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த மதிவாணனுக்கு மருத்துவ ஊழியர்கள் காலில் தையல் போட்டு உள்ளனர். பின்னர் வீட்டுக்கு வந்த மதிவாணனுக்கு தொடர்ந்து காலில் வலி ஏற்பட்டுள்ளது. […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

பகீர்!….. அரசு மருத்துவமனையில் பிரசவத்தின் போது குழந்தையின் கால் முறிவு…. தந்தை அதிரடி மனு….!!!

கடலூர் மாவட்ட சிதம்பரம் அருகில் உள்ள கே.ஆர்டு கிராமத்தில் பாரதிராஜா என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி அருள்மொழி. இவர் நிறைமாத கற்பிணியாக இருந்தார். இதனையடுத்து சிதம்பர காமராஜர் அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது கடந்த 8 ஆம் தேதி அறுவை சிகிச்சை மூலம் அவருக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் குழந்தையின் இடது காலில் வீக்கம் இருந்தது. இதனை பார்த்த பாரதிராஜா குழந்தையை சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொண்டு […]

Categories
தேசிய செய்திகள்

பஞ்சாப்: அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு… சரமாரியாக கேள்வி எழுப்பிய மந்திரி…. பரபரப்பு….!!!!!

பஞ்சாப் மாநிலத்தில் ஆம்ஆத்மி கட்சி ஆட்சி நடந்து வருகிறது. மாநில முதல்மந்திரியாக பகவந்த் மான் இருந்து வருகிறார். அண்மையில் சுகாதாரத்துறை மந்திரியாக பொறுப்பேற்றுள்ள ஜுரமஜ்ரா, சண்டிகர் ரீத் கோட்டிலுள்ள அரசு மருத்துவமனையில் திடீரென ஆய்வு மேற்கொண்டார். இந்நிலையில் மருத்துவமனை படுக்கைகள் சுகாதாரமற்ற நிலையில் இருப்பதை பார்த்து ஆத்திரமடைந்த மந்திரி, ஏன் மெத்தைகள் இவ்வளவு அழுக்காக உள்ளது என்று கேள்வி எழுப்பியதுடன், பாபா பரித் சுகாதார அறிவியல் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் டாக்டர் ராஜ்பகதூரை அழைத்து இதுதான் நீங்கள் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

அடேங்கப்பா!…. 38 வயது பெண்ணை காப்பாற்றிய அரசு மருத்துவமனை….. அப்படி என்ன செய்தார்கள் தெரியுமா?…..!!!!

புதுக்கோட்டை மாவட்டம் புதுப்பட்டி கிராமத்தில் மணிமேகலை(38) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சினைப்பையில் புற்றுநோய் இருப்பதாக டாக்டர்கள் கண்டறிந்தனர். அவருக்கு புற்றுநோய் குணப்படுத்தும் வகையில் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ஹீமோதெரப்பி சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அப்போது மூளையில் ஒரு சென்டிமீட்டருக்கும் குறைவான அளவில் இரண்டு கட்டிகள் இருப்பது தெரியவந்தது. இந்த கட்டிகளின் விளைவுகாக அவருக்கு தலைவலி மற்றும் மயக்கம் போன்ற பிரச்சனைகள் கடந்த ஒரு வாரமாக இருந்து வந்தது. அவரது உடல்நிலை அறுவை சிகிச்சை மூலம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அதிநவீன கதிர்வீச்சு சிகிச்சை மூலம்…. ஆப்ரேஷன் செய்யாமல் மூளைக்கட்டி அகற்றம்…. அரசு மருத்துவர்களுக்கு பாராட்டு….!!!

பெண்ணுக்கு ஆப்ரேஷன்  செய்யாமல்  மூளைக்கட்டி  அகற்றப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கீழா இரால் பகுதியில் பச்சை பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பொண்ணுத்தாய் (56) என்ற மனைவி இருக்கிறார். இவருக்கு கடந்த சில நாட்களாக தலைவலி, தலை சுற்றல் மற்றும் செவித்திறன் குறைபாடு போன்ற பல்வேறு பிரச்சனைகள் இருந்துள்ளது. இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் பயன் அளிக்காததால், சென்னையில் உள்ள ஓமந்தூரார் அரசு‌ மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். இங்கு பொண்ணுத்தாயை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு மூளைக்கட்டி […]

Categories
மாநில செய்திகள்

“நீங்களே ரத்தத்தை கிளீன் பண்ணிட்டு வாங்க”…. அரசு மருத்துவமனையில் அவலநிலை….. பரபரப்பு குற்றச்சாட்டு….!!!!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவமனை ஊழியர்கள் நோயாளிகளிடம் தொடர்ந்து அடாவடியாக நடந்து வருவதாக சில புகார்கள் வந்தது. இந்த நிலையில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது விபத்தில் சிக்கி காயமடைந்த தம்பதி ஒருவர், அந்த அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். அப்போது தம்பதியிடம் ரத்தத்தை கழிவறை சென்று சுத்தம் செய்து வந்தால் தான் சிகிச்சையளிப்பேன் என்று அரசு மருத்துவமனை ஊழியர் கூறியுள்ளார். இதனை அங்கு இருந்தவர்கள் வீடியோவாக பதிவிட்டுள்ளனர். அக்காட்சிகள் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. […]

Categories
மாநில செய்திகள்

ஹேப்பி நியூஸ்…! அரசு மருத்துவமனை தற்காலிக செவிலியர்களுக்கு நிரந்தர பணி…? அமைச்சர் முக்கிய அப்டேட்….!!!!!

அரசு மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர்கள் தங்களை நிரந்தர பணியாளர்களாக மாற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை வளாகத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட செவிலியர்கள் பங்கேற்றுள்ளனர். இதனை அடுத்து இது குறித்து பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், தகுதியுடைய செவிலியர்கள் அனைவருக்கும் பணி நிரந்தரம் செய்யப்படும் அதற்கான பணி நடைபெற்று வருகிறது. அரசின் நிதி ஆதாரத்தை அடிப்படையாகக் கொண்டு பணி […]

Categories
மாநில செய்திகள்

அந்த மனசு இருக்கே அதுதான் கடவுள்…. “ரூ. 80 லட்சம் மதிப்புள்ள இடம்”…. அரசு மருத்துவமனைக்காக தூக்கிக் கொடுத்த விவசாயி….!!!

அரசு மருத்துவமனை கட்டுவதற்காக 80 லட்சம் மதிப்பிலான தனது பூர்வீக நிலத்தை விவசாயி ஒருவர் கொடுத்துள்ள சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டம், வடுகச்சேரியில் அரசு மருத்துவமனை கட்டுவதற்காக தனது பூர்வீக நிலத்தை விவசாயி ஒருவர் மாவட்ட நிர்வாகத்திற்கு வழங்கியுள்ளார். வடுகச்சேரி கிராமத்தை சேர்ந்த வெங்கடேஸ்வரன் என்ற விவசாயிக்கு 80 லட்சம் மதிப்பில் நிலம் ஒன்று உள்ளது. அவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அவருக்கு சொந்தமான இடத்தில் சிறிதளவு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுவதற்கு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக… சிவகிரி அரசு மருத்துவமனையில்… மரக்கன்று நடும் விழா…!!!

சிவகிரி அரசு மருத்துவமனையில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. ஈரோடு மாவட்டம், சிவகிரி நகர இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக சிவகிரி அரசு மருத்துவமனை வளாகத்தில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் சுமார் 200 மரக் கன்றுகள் நடப்பட்டுள்ளது. டாக்டர் இசக்கி தலைமை தாங்கிய இந்த விழாவில் சிவகிரி நகர செயலாளர் பாலசுப்பிரமணியன், பொருளாளர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் சிவகிரி அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள், செவிலியர்கள், ஏ.ஐ.டி.யு.சி வேல்முருகன், […]

Categories
மாநில செய்திகள்

7 பயிற்சி டாக்டர்கள்….. 42 ஊழியர்களுக்கு ஒமைக்ரான் அறிகுறி…. ராஜீவ்காந்தி மருத்துவமனையில் பரபரப்பு….!!!!

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் 60 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அதில் 7 பயிற்சி மருத்துவர்கள் மற்றும் 42 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் கடந்த வாரம் ஒருவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அந்த நோயாளிக்குகொரோனா பாதிப்பு இருந்தது பின்னர் உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து அந்த வார்டில் பணியாற்றிய டாக்டர்கள், நர்சுகள், பயிற்சி மருத்துவர்கள், நர்சிங் மாணவர்கள், மருத்துவ ஊழியர்கள் உள்ளிட்ட 3,370 பேருக்கு […]

Categories
மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி அரசு மருத்துவமனையை சூழ்ந்துள்ள வெள்ளநீர்…. மருந்து வாங்க சிரமப்பட்டு வரும் பொதுமக்கள்….!!

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் உள்ள மருந்து வாங்கும் இடத்தில் மழைநீர் தேங்கி உள்ளதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பரவலாக கன மழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் பல இடங்களில் மழை வெள்ளம் தேங்கியுள்ளது. இந்த மழை வெள்ளத்தால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதில் மருத்துவமனைகளும் விதிவிலக்கல்ல. இதனைத் தொடர்ந்து தூத்துக்குடியில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் உள்ள மருந்து வாங்கும் இடத்தில் தொடர் கனமழை காரணமாக வெள்ளம் சூழ்ந்துள்ளதால் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பரிசோதனைக்கு அழைத்து சென்றபோது… ஜன்னல் வழியாக கைதி ஓட்டம்… போலீசார் வலைவீச்சு…!!

மருத்துவமனையின் ஜன்னல் வழியாக கைதி தப்பியோடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி காட்டுப்பள்ளி பகுதியில் சேக் உதுமான் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் வசிக்கும் மாற்றுத்திறனாளியான பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனை அறிந்த கீழக்கரை அனைத்து மகளிர் காவல் துறையினர் சேக் உதுமான் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர். இதனையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். இதற்கிடையே சேக் உதுமான் […]

Categories
தேசிய செய்திகள்

அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில்… ஏற்பட்ட தீ விபத்து… 11 பேர் உயிரிழப்பு….!!

மராட்டிய மாநிலத்தில் அகமது நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் 20 பேர் சிகிச்சை பெற்று வந்துள்ளனர். இந்நிலையில் திடீரென அவசர சிகிச்சை பிரிவில் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து 4 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தீ அருகில் உள்ள மற்ற வார்டுகளுக்கும் பரவியது. இந்த தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். மேலும் பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து நோயாளிகள் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: அரசு மருத்துவமனையில் திடீர் தீ விபத்து… 10 பேர் உடல் கருகி பரிதாப பலி..!!

மகாராஷ்டிரா மாநிலம் அகமத்நகர் மாவட்ட அரசு மருத்துவமனையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அதாவது, ஐசியு பிரிவில் ஏற்பட்ட விபத்தில் நோயாளிகள் உட்பட 10பேர் தீயில் கருகியும், மூச்சுத்திணறி இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 25க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்ததால் பலி எண்ணிக்கை உயரும் என அச்சம் ஏற்பட்டுள்ளது.. இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். Ahmednagar district hospital […]

Categories
தேசிய செய்திகள்

அசந்து தூங்கிய ஊழியர்கள்…. சமயம் பார்த்து குழந்தையை கடத்திய மர்ம பெண்…. அரசு மருத்துவமனையில் நேர்ந்த சம்பவம்…!!!

ஆந்திர மாநிலத்தில் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தையை ஒரு இளம்பெண் கடத்தி சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் பிரகாசம் என்ற மாவட்டத்தை அடுத்த மாய வந்துனி தாடு என்ற பகுதியை சேர்ந்த ஸ்ரீராமுலு என்பவரின் மனைவி கோமளி. இவர் கர்ப்பமாக இருந்துள்ளார். கடந்த 24ஆம் தேதி அவருக்கு பிரசவ வலி ஏற்படவே அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். பின்னர் இவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு மஞ்சள் காமாலை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

இப்படிதான் நடந்திருக்கும்…. திடீரென ஏற்பட்ட தீ…. மருத்துவமனையில் பரபரப்பு….!!

ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனை வளாகத்தில் கூடுதல் மருத்துவ கட்டிடத்தில் கொரோனா சிகிச்சை மையம் செயல்பட்டு வருகின்றது. இதில் கொரோனா தீவிர சிகிச்சை பிரிவு, கொரோனா நோயாளிகளின் பிரிவு என தனித்தனியாக வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தின் பின்பகுதியில் பழைய மருந்து அட்டைப் பெட்டிகள் குவித்து வைக்கப்பட்டு இருந்தது. இந்த அட்டைப் பெட்டிகள் இரவு திடீரென தீப்பற்றி எரிந்ததால் அதிலிருந்து […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

தர்மபுரி அரசு மருத்துவமனையில்… ஆண் குழந்தை கடத்தல்…!!!

தர்மபுரி அரசு மருத்துவமனையில் பிறந்து ஒரு நாளே ஆன ஆண் குழந்தையை கடத்தி செல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தர்மபுரி மாவட்டம், பொன்னகரம் அருகே உள்ள நாவலூர் கிராமத்தை சேர்ந்த அருள்மணி என்பவரின் மனைவி மாலினி. இவர் கடந்த 18ஆம் தேதி பிரசவத்திற்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பிறகு நேற்று பிரசவ வலி வந்து அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. பிரசவ வார்டில் இருந்த மாலினி இன்று காலை கழிவறைக்கு சென்று திரும்பி […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

முதலமைச்சர் சொன்ன மாதிரியே…எங்கும் இல்லாத கூடுதல் வசதி… திறப்பு விழாவில் கலந்துகொண்ட அமைச்சர்…!!

அமைச்சர் செந்தில்பாலாஜி அரசு மருத்துவமனையில் கூடுதலாக 500 ஆக்சிஜன் படுக்கைகளை திறந்துவைத்தார். சேலம் மாவட்டத்தில் உள்ள இரும்பாலை பகுதியில் அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. அங்கு கொரோனா நோயாளிகளுக்காக 500 ஆக்சிஜன் படுக்கை இருக்கிறது. இந்நிலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அங்கு சென்று பார்வையிட்ட போது கூடுதலாக 500 ஆக்சிஜன் படுக்கையை அமைக்குமாறு கேட்டுக் கொண்டார். இதனை அடுத்து ஆக்சிஜன் படுக்கை தயாரிக்கும் பணி மும்முரமாக தொடங்கி விரைவில் முடிவடைந்தது. பின்னர் அமைச்சர் செந்தில் பாலாஜி இரும்பாலை […]

Categories
தேசிய செய்திகள்

நள்ளிரவில் கொரோனா வார்டுக்குள் புகுந்து… நோயாளியிடம் அத்துமீறிய ஆம்புலன்ஸ் டிரைவர்… தர்மஅடி கொடுத்த நோயாளிகள்…!!

பெங்களூரு, கலபுரகி என்ற பகுதியில் அரசு மருத்துவமனையில் கொரோனா பாதித்த இளம் பெண்ணை பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு, கலபுரகி பகுதியை சேர்ந்த 24 வயது இளம் பெண் கொரோனா பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். நேற்றுமுன்தினம் அப்பெண் தூங்கிக் கொண்டிருந்தபோது அங்கு வந்த வாலிபர் ஒருவர் இளம்பெண்ணின் துணிகளை விலக்கி பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்துள்ளார். இதனால் தூங்கிக் கொண்டிருந்த […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை மறந்த மக்கள்…. தடுப்பூசி போட குவிந்த கூட்டம்…. அரசு மருத்துவமனையில் பரபரப்பு….!!

கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகின்றது. தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றிற்க்கான தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் அம்மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் அனைவரும் அரசு மருத்துவமனைக்கு வந்து தடுப்பூசி போட்டு கொண்டு சென்றுள்ளனர். அப்போது தமிழக அரசு அறிவித்திருந்த கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடிக்காமல் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

திருவள்ளூர் அரசு மருத்துவமனையில்…! எம்.எல்.ஏ. திடீர் ஆய்வு…!!!

திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் எம்.எல்.ஏ. வி.ஜி. ராஜேந்திரன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். திருவள்ளூர் அரசு மருத்துவமனைகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் திருவள்ளூர் எம்.எல்.ஏ. வி.ஜி.ராஜேந்திரன், நேற்று திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மருத்துவமனையில் பணியில் ஈடுபட்டிருந்த மருத்துவர்களிடம் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு, அளிக்கப்படும் மருந்துகள் மற்றும் சத்தான உணவு வகைகள் குறித்த  விவரங்களை கேட்டறிந்தார். அதன்பின் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வசதியுடன் கூடிய அனைத்து சிகிச்சைகளையும் தரமாக […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தேனி அரசு மருத்துவமனை…. கொரோனா வார்டில் திடீர் ஆய்வு…. பாதுகாப்பு உடையை அணிந்து சென்ற கலெக்டர்….!!

தேனி மாவட்டத்தினுடைய கலெக்டர் பாதுகாப்பிற்கான கவச உடையை அணிந்து திடீரென்று கொரோனா வார்டில் ஆய்வை மேற்கொண்டார். தேனியிலிருக்கும் அரசு மருத்துவமனைக்கு மாவட்டத்தினுடைய கலெக்டரான கிருஷ்ணனுண்ணி சென்றார். அப்போது அங்கு கொரோனாவிற்கான பாதுகாப்பு பணிகள் மற்றும் தடுப்பு பணிகளை கேட்டறிந்தார். அதன்பின் கலெக்டர் பாதுகாப்பிற்கான முழு கவச உடையை அணிந்துகொண்டு கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று கொண்டு வரும் வார்டிற்குள் சென்று ஆய்வு செய்தார். மேலும் அவர் படுக்கை வசதி நோயாளிகளுக்கான சிகிச்சை மற்றும் அங்கு வழங்கப்படும் […]

Categories
தேசிய செய்திகள்

5 நிமிடம் தாமதமானதால்… பறிபோன 11 உயிர்கள்… திருப்பதியில் அரங்கேறிய சோகம்..!!

திருப்பதியில் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் கிடைக்காமல் 11 நோயாளிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அது மட்டுமல்லாமல் பல மாநிலங்களில் ஆக்சிஜன் இல்லாமல் நோயாளிகள் உயிரிழக்கும் சம்பவம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. […]

Categories
மாநில செய்திகள்

சேலத்தில் இன்று முதல் ரெம்டெசிவர் மருந்து… உரிய ஆவணத்துடன் பெறலாம்…!!

சேலத்தில் அரசு மருத்துவமனையில் இன்று முதல் ரெம்டெசிவர் மருந்து உபயோகத்திற்கு வந்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மூச்சுத் திணறல் ஏற்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் ஏராளமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுபோன்ற நோயாளிகளுக்கு ரெம்டெசிவர் மருந்து செலுத்தப்படுகிறது. இதை தொடர்ந்து சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பொதுமக்கள் உபயோகத்திற்கு இன்று முதல் ரெம்டெசிவர் மருந்து கிடைக்கும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. பொதுமக்களுக்கு தேவைப்படும் பட்சத்தில் உரிய மருத்துவ ஆவணத்துடன் வந்து மருந்தினை […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

யாருனே தெரியல… அரசு மருத்துவமனை அருகே கிடந்த ஆண் சடலம்… போலீஸ் விசாரணை..!!

பெரம்பலூர் அரசு மருத்துவமனை அருகே உடலில் காயங்களுடன் இறந்து கிடந்த ஆண் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் நேற்று மதியம் பெரம்பலூர் அரசு மருத்துவமனை அருகே இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்து வந்த பெரம்பலூர் காவல்துறையினர் அங்கு கிடந்த உடலை பார்வையிட்டனர். அப்போது பல்வேறு இடங்களில் இறந்து கிடந்தவரின் உடலில் காயங்கள் இருந்ததை அவர்கள் கண்டுபிடித்தனர். இதையடுத்து காவல்துறையினர் அந்த உடலை கைப்பற்றி பெரம்பலூர் அரசு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

உயிரிழப்பை தவிர்ப்பதற்கான தீவிர முயற்சி..! 4 ஆயிரம் லிட்டர் இருப்பு உள்ளது… அதிகாரிகள் தகவல்..!!

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் திரவ ஆக்சிஜன் 4 ஆயிரம் லிட்டர் இருப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள எம்.வி.எம் மகளிர் கலைக்கல்லூரியில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்க 360 படுக்கைகள் கொண்ட சிகிச்சை மையங்களும், திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் 200 படுக்கைகள் கொண்ட தனி சிகிச்சை பிரிவும் அமைக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றிற்கு சிகிச்சை அளிப்பதற்கு ஆக்ஸிஜன் தேவை மிக முக்கியமான ஒன்றாக உள்ளது. இந்த ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏராளமானோர் வட மாநிலங்களில் உயிரிழந்துள்ளனர். இதுபோன்ற […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு செயல்படாது…. திடீர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில்,ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வந்தது. அதன்படி பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதனால் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப் படும் சூழல் உருவாகியது. இதனையடுத்து தமிழகம் முழுவதிலும் இரவு 10 மணி முதல் […]

Categories
மாநில செய்திகள்

மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி… தமிழக மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி…!!

தமிழ்நாட்டில் முதன் முறையாக அரசு மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் உற்பத்தி மையம் அமைக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகின்றது. இவற்றை கட்டுக்குள் கொண்டுவர தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இதைத்தொடர்ந்து இதுவரை தமிழகத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு என்பது இல்லாமல் உள்ளது. மேலும் வெளிமாநிலங்களுக்கு கொடுக்கும் அளவிற்கும் நம்மிடம் ஆக்ஸிஜன் உள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் முதல் முறையாக அரசு மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் உற்பத்தி மையம் அமைக்கப்படுகிறது. சென்னை அண்ணாநகர் மருத்துவமனையில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு மருத்துவமனைகளுக்கு…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில்,ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வந்தது. அதன்படி பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதனால் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப் படும் சூழல் உருவாகியது. இதனையடுத்து தமிழகம் முழுவதிலும் இரவு 10 மணி முதல் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

ஃபால்ஸ் சீலிங் விழுந்து…. அம்மா மெஸ்ஸில் விபத்து….  காஞ்சிபுரத்தில் பரபரப்பு ….!!

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை அருகே உள்ள அம்மா உணவகத்தில் வெப்பத்தை தவிர்க்க அமைக்கப்பட்டிருந்த ஃபால்ஸ் சீலிங் கீழே விழுந்து சேதம் ஆனது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் தலைமை மருத்துவமனை அருகே நகராட்சி சார்பில் நடத்தப்படும் அம்மா உணவகம் அமைந்துள்ளது. அந்த உணவகம் அதிகாலை ஆறு மணி முதல் மாலை மூன்று மணிவரை செயல்படும். அரசு மருத்துவமனை அருகில் அமைந்துள்ளதால் நோயாளிகள்,  நோயாளிகளுடன் வருவோர் மற்றும் அப்பகுதி ஏழை மக்கள் அந்த உணவகத்தை பயன்படுத்தி வந்தனர். இந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“அரசு மருத்துவமனைக்குச் சென்றால் நரகத்தை பார்க்கலாம்”… சர்ச்சையை ஏற்படுத்திய கமல்ஹாசன்…!!!

அரசு மருத்துவமனைக்குச் சென்றால் நரகத்தை பார்க்கலாம் என கமல் கூறியுள்ளதற்கு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. […]

Categories
மாநில செய்திகள்

” அரசு மருத்துவமனைக்கு சென்றால் நரகத்தை பார்க்கலாம்”… கமலின் கருத்துக்கு வழுக்கும் கண்டனம்…!!

அரசு மருத்துவமனைக்கு சென்றால் நரகத்தை பார்க்கலாம் என கமலஹாசன் தனது பிரச்சாரத்தில் தெரிவித்திருந்தார். இதற்கு பலரும் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றன. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல கட்சிகள் தங்களது பிரச்சாரத்தை செய்து வருகின்றனர். எப்படியாவது இந்த ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்று பலரும் போட்டி போட்டுக்கொண்டு தேர்தல் அறிக்கை, பிரச்சாரம் என செய்து வருகின்றனர். மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசனும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். நேற்று […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

எங்களுக்கு அரசு வழங்கும் பேக்கேஜ் உணவை குடுக்கல…! தர்ணாவில் ஈடுபட்ட கொரோனா நோயாளிகள்… திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் பரபரப்பு..!!

திண்டுக்கல்லில் அரசு அறிவித்த உணவு வழங்கப்படவில்லை என்று அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் தர்ணாவில் ஈடுபட முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் மருத்துவமனையில் தனி வார்டுகள் ஒதுக்கப்பட்டு முறையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழக அரசு அறிவித்த கொரோனா நோயாளிகளுக்கான உணவு பட்டியலின்படி தினமும் காலை கஷாயம், மிளகுப்பால், மதிய உணவு, இரவு உணவு ஆகியவை முறைப்படி அளிக்கப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

கரூர் மருத்துவமனையில்…. இளைஞருக்கு நேர்ந்த விபரீதம்…. தொற்றிக்கொண்ட பரபரப்பு …!!

கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த இளைஞர் ஒருவர் மூன்றாவது மாடியிலிருந்து  இருந்து கீழே குதித்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் நீலி மீட்டு பகுதியை சேர்ந்தவர் சரவணக்குமார். இவர் வெங்கமேடு சாலையில் அரசு மதுபான பார் நடத்திவந்துள்ளார். இவருக்கு அதிக அளவில் குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்டு, கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அதிகாலை மூன்றாவது மாடியிலிருந்து  இருந்து கீழே விழுந்த […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மருந்து தப்பா கொடுத்துருக்காங்க… கவனக்குறைவால் பறிபோன சிறுமியின் உயிர்… நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!!

தவறான மருந்து அளித்து உயிரிழந்த சிறுமியின் தாயாருக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என மதுரை நீதிமன்றம் உத்தரவிட்டது. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் தமிழ் செல்வி என்பவர் வாழ்ந்து வந்துள்ளார். இவருக்கு சங்கீதா  என்ற 8 வயது மகள் இருந்தார். தமிழ்செல்வி கடந்த 2014 ஆம் ஆண்டு அவரது மகளுக்கு தொண்டையில்  பாதிப்பு ஏற்பட்டதால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். அப்போது அறுவை சிகிச்சை நடந்து சிறிது […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

குப்பை கிடங்காக மாறிய அரசு மருத்துவமனை…. நோயாளிகள் அவதி…. தொற்று நோய் ஏற்படும் அபாயம்…!!

திருப்பூர் அரசு மருத்துவமனையில் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடப்பதால் அப்பகுதி மக்களுக்கு நோய்கள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. திருவாரூர்-தாராபுரம் சாலையில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை ஒன்று உள்ளது. அங்கு உள் நோயாளிகள் மற்றும் புற நோயாளிகள் என பலரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்கு கொரோனா நோயாளிகளும் உள்ளனர். இந்நிலையில் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேரும் குப்பைகள் மற்றும் மருத்துவ கழிவுகள் அனைத்தும் ஒரே இடத்தில் கொட்டப்பட்டு அள்ள படாமல், மருத்துவமனை வளாகத்தில் மலை போல […]

Categories
தேசிய செய்திகள்

சிகிச்சை நாய்க்கா…? மனுஷங்களுக்கா….? அரசு மருத்துவமனையின் அவலம்…. வெளியான காணொளி…!!

அரசு மருத்துவமனையில் நோயாளிகள் படுக்கையில் நாய் படுத்திருந்த காணொளி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது சமீப நாட்களாக அரசு மருத்துவமனைகளின் நிலை மிகவும் மோசமானதாக மாறி வருகிறது பிணவறையில் வைக்கப்பட்டிருக்கும் சடலத்தை நாய் கடிப்பதும், பிறந்த குழந்தைகளை எலிகள் கடிப்பதும் நடந்துள்ளது. தற்போதும் அதே போன்று அரசு மருத்துவமனையில் நடந்த ஒரு நிகழ்வு குறித்து காணொளி வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள முராதாபாத் நகரில் அரசு மருத்துவமனை ஒன்று அமைந்துள்ளது. […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

போடு… இனி என்ன கவலை…! அதான் திறந்தாச்சுல்ல…! திருப்பத்தூர் மக்கள் உற்சாகம் …!!

திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அமைச்சர் வீரமணி சிடி ஸ்கேன் மையத்தை திறந்து வைத்தார். திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் ரூபாய் 2.75 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சிடி ஸ்கேன் மையத்தை அமைச்சர் வீரமணி திறந்து வைத்தார். அதன்பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் பல்வேறு அதிநவீன கருவிகளை சிகிச்சைக்காக கொண்டு வந்துள்ளோம். அதேபோல், தற்போதும் அதி நவீன சிடி ஸ்கேன் இயந்திரம் கொண்டு வரப்பட்டுள்ளது. இக்கருவி மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தமிழ்நாட்டிலேயே திருப்பத்தூர் அரசு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பிறந்து சில மணி நேரம்… இறந்தும் சில மணி நேரம்… கழிவறையில் பச்சிளம் குழந்தை..!!

கோவை அரசு மருத்துவமனையில் கழிவறையில் பிணமாக கிடந்த பச்சிளம் குழந்தையை குறித்து கண்காணிப்பு கேமரா காட்சி மூலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை அரசு மருத்துவமனையில் பல்வேறு பகுதியில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் வந்து செல்கின்றன. இங்கு அவசர சிகிச்சை பிரிவில் நோயாளிகளின் உடல் நிலையை பரிசோதித்து விரைந்து சிகிச்சை அளிக்கும் விதமாக சிவப்பு, மஞ்சள், பச்சை என மூன்று வார்டுகள் பிரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சிவப்பு பிரிவான விபத்து மற்றும் அதி தீவிர சிகிச்சை […]

Categories
தேசிய செய்திகள்

48 மணி நேரத்தில் 6 குழந்தைகள் பலி…. அரசு மருத்துவமனை அலட்சியம்…? பரபரப்பு சம்பவம்…!!

அரசு மருத்துவமனையில் 48 மணி நேரத்தில் 6 குழந்தைகள் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் ஷாடோலின் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் 48 மணி நேரத்தில் புதிதாக பிறந்த இரண்டு குழந்தைகள் உள்ளிட்ட 6 குழந்தைகள் பலியாகி உள்ளனர். இதற்கு  மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சிய போக்கே காரணம் என்று தற்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. உயிரிழந்த குழந்தைகளின் உறவினர்கள், குழந்தையின் இறப்பிற்கு மருத்துவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், அவர்கள் குழந்தையை பார்க்க எங்களை அனுமதிக்கவில்லை […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

சட்டைப்பையில் மாத்திரைகள்…. மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு…. பெரியவர் எடுத்த முடிவு…!!

அரசு மருத்துவமனை வளாகத்தில் முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சியில் அரசு மருத்துவமனை வளாகத்தில் பெரியார் சிலையை சுற்றி தடுப்பு கம்பி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கம்பியில் முதியவர் ஒருவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இத்தகவல் அறிந்த அரசு மருத்துவமனை போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. ஆனால் அவரது சட்டைப்பையில் நிறைய மாத்திரைகள் இருந்தன.இதனால் அவர் கொரோனாவால் பாதிப்படைந்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

முதல்முறையாக 24 மணி நேரத்தில் 64 பிரசவம் – மருத்துவர்கள் சாதனை…!!

சென்னையில் முதல் முறையாக எந்த பிரச்சினையும் இல்லாமல் 24 மணி நேரத்தில் 64 பிரசவம் செய்து எழும்பூர் அரசு மருத்துவமனை சாதனை செய்துள்ளது. சென்னை எழும்பூர் தாய் சேய் நல மருத்துவமனை ஆங்கிலேயர்கள் காலத்திலிருந்தே பெரிய அரசு மருத்துவமனையாக பார்க்கப்படுகிறது. சென்னை மட்டுமில்லாமல் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அவசர சிகிச்சைக்காக இங்கு பரிந்துரைக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில்  நேற்று முன்தினம் நண்பகல் 12 மணிமுதல் நேற்று நள்ளிரவு 12 மணிவரை 24 மணி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

24 மணி நேரத்தில் எத்தனை பிரசவம் தெரியுமா..? சென்னை எழும்பூர் மருத்துவமனை சாதனை…!!

ஆசியாவிலேயே முதன்முறையாக 24 மணி நேரத்தில் 64 பிரசவங்களை செய்து எழும்பூர் அரசு மருத்துவமனை சாதனை படைத்துள்ளது. கொரோனா பரவி வரும் நிலையில் மருத்துவமனைக்கு செல்லவே மக்கள் அச்சமடைந்து வருகின்றனர். இந்த சூழலிலும் அரசு மருத்துவமனைகளில் சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதேபோல கர்ப்பிணிப் பெண்களின் பாதுகாப்பு கருதி அவர்களுக்கு தனி  வார்டும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் எவ்வித தொய்வும் இல்லாமல் 24 மணி நேரத்தில் 64 பிரசவங்கள் பார்த்து எழும்பூர் மகப்பேறு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை […]

Categories

Tech |