Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு…. திடீரென்று களத்திலிறங்கிய சபாநாயகர்…. நெல்லையில் நடந்த நிகழ்ச்சி….!!

திருநெல்வேலியிலிருக்கும் அரசு மருத்துவமனையை சபாநாயகரான அப்பாவு ஆய்வு செய்தார். தமிழகத்தில் தற்போது கொரோனாவினுடைய 2 ஆவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் வள்ளியூர் அரசு மருத்துவமனைக்கு சபாநாயகரான அப்பாவு அங்கு நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள சென்றார். அப்போது அவர் உள் நோயாளிகள் மற்றும் புறநோயாளிகள் தங்கியிருக்கும் வார்டிற்குள் சென்று நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டார். அதன்பின் அவர் மருத்துவமனை வளாகத்திற்குள் மூலிகை மரக்கன்றையும் நட்டார். […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

எல்லா ஏற்பாடும் பண்ணியாச்சு… கலெக்டரின் திடீர் ஆய்வு…. மும்முரமாக நடைபெறும் பாதுகாப்பு நடவடிக்கைகள்…!!

அரசு மருத்துவமனையில் புதியதாக  கட்டப்பட்டு வரும் கட்டிடத்தை மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் ஆய்வு மேற்கொண்டுயுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் புதியதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தை மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் ஆய்வு செய்துள்ளார். அப்போது அவர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார். இதனை அடுத்து மக்கள் அதிகமாக உள்ள ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர் ஆகிய பகுதிகளில் கூடுதலாக முகாம்கள் அமைக்கப்பட்டு பரிசோதனை நடந்து வருவதாகவும் […]

Categories

Tech |