Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

இனிமேல் இப்படி செய்யாதீங்க…. ஏற்பட்ட சுகாதார சீர்கேடு…. சிரமப்படும் பொதுமக்கள்….!!

அரசு மருத்துவமனை வளாகத்தில் குவித்து வைக்கப்பட்ட குப்பைகள் நீண்ட நாட்களுக்கு பின் அகற்றப்பட்டது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலை பகுதியில் அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனை வளாகத்தில் பயன்படுத்தாத நிலையில் பழைய கட்டிடம் ஒன்று உள்ளது. இந்த கட்டிடத்தின் முன் பகுதியில் பழைய துணிகள், பயன்படுத்தப்பட்ட கையுறைகள், பிளாஸ்டிக் அட்டைகள் உள்ளிட்ட குப்பைகள் குவித்து வைக்கப்பட்டிருந்தன. மேலும் அங்கிருந்த மரத்தின் கிளைகள் மின்கம்பியில் உரசுவதால் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதனை வெட்டியுள்ளனர். அதனால் அந்த இடத்தில் […]

Categories

Tech |