Categories
மாநில செய்திகள்

“30 மாணவர்களுக்கு கொரோனா”…… பள்ளி, கல்லூரிகளுக்கு அலர்ட்….. சுகாதாரத்துறை அதிரடி….!!!!

கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், சுமார் 200 மாணவ, மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் 30 மாணவ மாணவிகளுக்கு தொற்று உறுதியானதை தொடர்ந்து கல்லூரி விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் மேலும் மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருவதாகவும் மருத்துவக் கல்லூரி சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

கல்லூரிக்கு கலெக்டர் தீடீர் விசிட்….உற்சாகத்தில் மாணவர்கள்…!!!

முதலாம் ஆண்டு மருத்துவம் பயிலும் மாணவர்களுக்கான வெள்ளை நிற கோட் மற்றும் மருத்துவ உபகரணங்களை தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கியுள்ளார். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரியில் முதலாமாண்டு மருத்துவ படிப்பு பயிலும் 93 மாணவ மாணவியர்களுக்கு வெள்ளை நிற கோட் மற்றும் மருத்துவ படிப்பிற்கு தேவையான உபகரணங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திவ்யதர்ஷினி வழங்கியுள்ளார். இதில் அரசு பள்ளியில் பயின்று நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற 6 மாணவ, மாணவியர்களும் அடங்கும். அவர்களுக்கும் வெள்ளை […]

Categories

Tech |