Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

கொரோனா உயிரிழப்பு மறைக்கப்படுவதாக புகார்…!!

திருச்சி மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் விவரங்கள் மறைக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். திருச்சி மாவட்டத்தில் இன்று கொரோனாவால் இறப்பு இல்லை என்று அறிக்கை வந்திருக்கிறது. ஆனால் இன்று காலை ஸ்ரீரங்கம் தனியார் மருத்துவமனையில்கொரோனாவால் இறந்தவர்  உடலை அமரர் ஊர்தியில் ஏற்றினர். அந்த காட்சியை அருகில் ஒரு வீட்டின் மாடியில் இருந்து வீடியோவாக ஒருவர் எடுத்துள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருவதோடு  தமிழக அரசின் மீது பல்வேறு சந்தேகங்களையும் பொதுமக்கள் எழுப்புகின்றனர். திருச்சி மாவட்டத்தில் […]

Categories

Tech |