Categories
தேசிய செய்திகள்

உங்க கிட்ட ரேஷன் கார்டு இருக்கா?…. அப்போ உடனே இந்த வேலையை முடிங்க…. முக்கிய அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் ரேஷன் அட்டை மூலமாக மக்களுக்கு மலிவு விலையிலும் இலவசமாகவும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அரசு நலத்திட்ட உதவிகளைப் பெற ரேஷன் கார்டு அவசியம் என்பதால் ரேஷன் கார்டில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் பெயரும் பதிவு செய்யப்பட்டு இருக்க வேண்டும். திருமணத்திற்குப் பிறகு கணவன் மனைவியின் பெயரை சேர்ப்பது அவசியம்.அதன் பிறகும் குழந்தை பிறந்தால் அந்த குழந்தையின் பெயரை ரேஷன் கார்டில் சேர்க்க வேண்டும். முகவரி தவறாக இருந்தால் முகவரியையும் மாற்ற வேண்டி இருக்கும். […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படாது… பெற்றோர்கள் கூறிய கருத்து… அரசு எடுத்த முடிவு… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பள்ளிகள் திறக்கக்கூடாது என்று பெரும்பாலான பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் பத்தாம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டு, அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடந்தது, அதனைத் தொடர்ந்து ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழக அரசு ஒன்பதாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையில் பயிலும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கல்லூரிகள் திறக்கப்படுமா?இல்லையா?… அரசு வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கல்லூரிகள் திறக்கப்படுமா என்பது பற்றி அறிவிப்பு 12ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று உயர் கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள பள்ளிகள் அனைத்தும் வருகின்ற நவம்பர் மாதம் 16ஆம் தேதி திறக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதற்கு பல்வேறு எதிர்ப்புகள் எழுந்துள்ள நிலையில், பள்ளிகள் திறப்பது பற்றி மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் ஒன்பதாம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று சென்னையில் உள்ள […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

பள்ளிகள் திறக்கப்படுமா?… தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு… பெற்றோர்கள் மகிழ்ச்சி…!!!

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது பற்றி வருகின்ற ஒன்பதாம் தேதி கருத்து கேட்பு கூட்டம் மாநிலம் முழுவதும் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் மாநிலம் முழுவதிலும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. தற்போது ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்ற நிலையில், மத்திய அரசு பள்ளிகள் திறப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளது. அதனால் பல்வேறு மாநிலங்கள் கடந்த மாதம் தொகுப்புகளை தொடங்கியுள்ளன. தமிழக அரசு அக்டோபர் 31ம் தேதியும் […]

Categories

Tech |