Categories
மாநில செய்திகள்

திடீர் முடிவு…. வாபஸ் பெரும் தமிழக அரசு…. முதல்வர் ஸ்டாலினுக்கு பின்னடைவு….!!!!

கூட்டுறவு சங்க திருத்த சட்ட மசோதாவை திரும்ப பெறுவதாக கூறி தமிழக ஆளுநர் ஆரியன் ரவிக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கடிதம் எழுதியுள்ளார். 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் கடந்த ஒரு ஆண்டாக மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. இதனால் அந்த மசோதாவை திரும்பப் பெறுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் அரசியல் இந்த திடீர் முடிவு ஸ்டாலின் தலைமையிலான அரசுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகின்றது.

Categories
தேசிய செய்திகள்

அச்சச்சோ!… பால் விலை உயர்த்த திடீர் முடிவு‌?….. ஷாக்கான நுகர்வோர்கள்….!!!!

கேரளாவில் பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்று உற்பத்தியாளர்கள் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். உற்பத்தியாளர்களின் இந்த கோரிக்கையை பரிசீலித்து அறிக்கை அளிக்க அரசு குழு ஒன்றை நியமித்தது. பால் உற்பத்தியாளர்கள், நுகர்வோர்கள், விற்பனை முகவர்கள் என அனைத்து தரப்பினரின் கருத்துக்களையும் கேட்டறிந்த குழு பால்விலையை உயர்த்துவது குறித்து தமது பரிந்துரை அறிக்கை அரசிடம் அளித்துள்ளதாம். இந்த அறிக்கை அடிப்படையில் தொழிற்சங்கம் பிரதிநிதிகளுடன் அரசு அதிகாரிகள் இன்று ஆலோசனை நடத்த உள்ளதாகவும், இந்த ஆலோசனை […]

Categories
மாநில செய்திகள்

மருத்துவ படிப்பு: அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் 7.5% இட ஒதுக்கீடு….. தமிழக அரசின் முடிவு என்ன…..?

தனியார் தொழிற்சாலையில் இரவு காவல் காவலாளியாக இருப்பவரின் மகள் வர்ஷா. இவர் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று மருத்துவ படிப்பு ஆசையில் இருந்த நிலையில் மருத்துவ படிப்பில் இடம் கிடைக்காதால் தனியார் தொண்டு நிறுவனத்தின் மூலம் துணை மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளார். கிரிட்டிக்கல் கேர் டெக்னாலஜி என்கின்ற படிப்பை படித்துக் கொண்டே இருமுறை நீட் தேர்வு எழுதி ஒரு முறை 210, 250 மதிப்பெண் எடுத்திருந்தார். அரசு உதவி பெறும் பள்ளியில் படித்ததால் […]

Categories
மாநில செய்திகள்

“தமிழகத்தில் காற்று மாசுவை கட்டுப்படுத்த மின்சார வாகனங்கள்” அரசின் முடிவு என்ன?…. வெளியான தகவல்….!!!!

Sustainable Mobility Network மற்றும் தமிழகத்தை சேர்ந்த சில முக்கிய அமைப்புகளால் நியமிக்கப்பட்ட CMSR எனும் ஆலோசனைக் குழு சமீபத்தில் வாடிக்கையாளர்களிடம் கணக்கெடுப்பு ஒன்றை நடத்தியது. இந்த கணக்கெடுப்பு சென்னையில் மட்டும் 1508 நபர்கள் என மும்பை, புனே, டெல்லி, கொல்கத்தா, பெங்களூர் ஆகிய ஐந்து பெரு நகரங்களைச் சேர்ந்த 9048 வாடிக்கையாளர்களிடம் எடுக்கப்பட்டது. இந்த கருத்துக்கேட்பின் மூலம், காற்று மாசு மற்றும் கால நிலை மாற்றத்தைக் கருத்தில் கொண்டு டெலிவரி நிறுவனங்கள் தங்கள் போக்குவரத்து முழுவதையும் […]

Categories
தேசிய செய்திகள்

இனி பெட்ரோலில் இதையும் கலக்க திட்டம்…. மத்திய அரசு போட்ட செம பிளான்….!!!!

பெட்ரோல், டீசல் போன்ற புதை வடிவ எரிபொருட்களின் விலை நாளுக்கு, நாள் அதிகரித்து வருகிறது. அது மட்டுமல்லாமல், அதன் மூலமாகச் சுற்றுச்சூழலுக்கு அதிக பாதிப்பு ஏற்படுகிறது. பெட்ரோலில் எத்தனால் கலந்து விற்பனை செய்வதன் மூலமாக ஒருபக்கம் சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்க முடியும் என்பதுடன், அதற்கான செலவினமும் சற்று குறைவாக இருக்கிறது. இதனால், அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் எத்தனால் கலந்த பெட்ரோல் விற்பனையை படிப்படியாக அதிகரிக்க அரசு முடிவு செய்துள்ளது. பெட்ரோலில் 10% எத்தனாலை கலக்க […]

Categories
தேசிய செய்திகள்

இனி இலவச உணவு கிடையாது?…. ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் நியூஸ்…. அரசு புதிய அதிரடி….!!!!

நாடு முழுவதும் ரேஷன் அட்டை மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்னை யோஜனா திட்டத்தின் பயனாளிகளுக்கு முக்கிய செய்தி ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது இந்தத் திட்டத்தை மத்திய அரசு நிறுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. செலவினங்கள் துறை இதற்காக பரிந்துரைத்த நிலையில் விரைவில் இந்த திட்டத்தை மத்திய அரசு நிறுத்துவதற்கு திட்டமிட்டுள்ளது. கொரோனா காலத்தில் நாடு முழுவதும் உள்ள […]

Categories
மாநில செய்திகள்

“குஷியோ குஷி”…. தமிழக முழுவதும் மாதம் ரூ.1000…. அரசு புதிய அதிரடி முடிவு….!!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை சிறப்பாக செய்து வருகிறது. அதிலும் குறிப்பாக பெண்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் அவ்வபோது செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி தமிழகத்தில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்து மேல்படிப்பு படிக்கும் மாணவிகளுக்கு மாதம்தோறும் 1000 ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என்றும் மேல்படிப்பை இடைநிற்றல் இன்றி முடிக்கும் வரை மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் செலுத்தப்படும் […]

Categories
தேசிய செய்திகள்

பறவை காய்ச்சல் எதிரொலி…. 55,000 வாத்துக்களை கொல்ல அரசு திடீர் முடிவு…..பெரும் பரபரப்பு ….!!!!

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் பல்வேறு கோழி மற்றும் வாத்து பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன. இந்தநிலையில் அங்குள்ள வாத்துப்பண்ணை ஒன்றில் 13,000-க்கும் அதிகமான வாழ்த்துக்கள் சமீபத்தில் பறவை காய்ச்சலால் இறந்து போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன்பின்னர், ஆலப்புழாவில் தொடர்ந்து பறவைக்காய்ச்சல் உயர்ந்து கொண்டே வருவதால், பண்ணைகளில் உள்ள 20,000 வாழ்த்துக்களையும் 35,000 கோழிகளையும் கொல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதுபோன்ற பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ள பகுதியில் இருந்து 5 கிலோ மீட்டர் சுற்றளவில் பறவைகளின் இறைச்சி, […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ரேஷன் பொருட்கள் இனி கட்?…. அரசு எடுக்கும் அபாய முடிவு….!!!!

தமிழகத்தில் வருமான வரி செலுத்துவோரின் விவரங்களை அவர்களின் ஆதார் எண்ணுடன் வழங்குமாறு வருமான வரித்துறையின் உணவு துறை வாயிலாக கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால் அனைவருக்குமான பொது விநியோகத் திட்டத்தை சீர்குலையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. வருமான வரி செலுத்துபவர்களுக்கு ரேஷன் பொருட்களை நிறுத்துவதற்கான முயற்சி இது என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி ரேஷன் கடைகள் மூலமாக பொருள்களை வழங்கி வரும் நிலையில், தமிழகத்தில் தான்விலையில்லா அரிசி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு…. அரசு புதிய முடிவு…..!!!!

தமிழகத்தில் வரும் 20 ஆம் தேதிக்கு பிறகு பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில் பல மாநிலங்களில் பள்ளிகள் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. புதுச்சேரியில் 9 ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகள் நாளை முதல் தொடங்கப்படும் என்று முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். இந்நிலையில் தமிழகத்தில் தற்போதைய சூழலில் பள்ளிகள் திறப்பது பாதுகாப்பாக இருக்குமா? பெற்றோர்கள் மனநிலை குறித்து கருத்து கேட்கலாமா? என்பது குறித்து […]

Categories
மாநில செய்திகள்

வருமானம் இல்லாத சிறிய கோயில்களை இணைக்க முடிவு… தமிழக அரசு அதிரடி…!!!!!

தமிழகத்தில் அதிக வருமானம் வரும் பெரிய கோயில்களுடன் வருமானம் இல்லாத சிறிய கோயில்களை இணைப்பது தொடர்பாக 15 நாட்களுக்குள் விரிவான அறிக்கை அனுப்ப அறநிலையத்துறை கமிஷனர் குமரகுருபரன் கோயில் அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 44 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன.  ஆனால், வருமானம் இல்லாத கோயில்களை கண்டுகொள்ளவே ஆட்கள் இல்லை. ஒரு கால பூஜை நடத்தப்படுகிறது. பல கோயில்கள் பராமரிப்பு இல்லாமல் பூட்டி கிடக்கிறது. இதில், நூற்றாண்டு பழமையான 2 ஆயிரத்துக்கும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் மீண்டும்…. தமிழக அரசு அதிரடி….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் வேலைக்குச் செல்ல முடியாமல் தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து தவித்து வருகிறார்கள். அவர்களுக்கு அரசு பல நிவாரண உதவிகளை வழங்கி வருகிறது. தற்போது தமிழகத்தில் 11 மாவட்டங்களை தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் கூடுதல் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்த 27 மாவட்டங்களில் நகரப் பேருந்துகள் மட்டும் இயக்க அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ஜூன் 21க்கு பிறகு மீண்டும் பேருந்து சேவை…. அரசு அதிரடி…..!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் வேலைக்குச் செல்ல முடியாமல் தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து தவித்து வருகிறார்கள். அவர்களுக்கு அரசு பல நிவாரண உதவிகளை வழங்கி வருகிறது. தற்போது தமிழகத்தில் 11 மாவட்டங்களை தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் கூடுதல் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்கள் தவிர்த்து, மீதம் உள்ள 27 மாவட்டங்களில் நகரப் பேருந்துகள் மட்டும் இயக்க […]

Categories
மாநில செய்திகள்

10,000 காலி ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் வாங்க…. தமிழக சுகாதாரத்துறை முடிவு….!!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருவதால்,இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உள்ளிட்ட கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனால் கொரோனா பாதிப்பு குறையாத  காரணத்தால், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மே 10 முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதுமட்டுமன்றி நேற்று முதல் பல புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு ஏற்கனவே இருந்த ஊரடங்கை விட மேலும் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே […]

Categories
மாநில செய்திகள்

Breaking: தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூடல்?…. அரசு திடீர் முடிவு…..!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் படிப்படியாக ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன் காரணமாக இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில்…. அரசு திடீர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில்,ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வந்தது. அதன்படி பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதனால் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப் படும் சூழல் உருவாகியது. இதனையடுத்து தமிழகம் முழுவதிலும் இரவு 10 மணி முதல் […]

Categories
மாநில செய்திகள்

Breaking: 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு…. அரசு அதிரடி முடிவு….!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதன் பிறகு சற்று கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் 9 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. ஆனால் பெரும்பாலான பள்ளிகளில் மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து,9 முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு விடுமுறை அளிக்கப்பட்டது. ஆனால் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

மீண்டும் வருகிறது டிக்டாக்… அரசு கையில் முடிவு…!!!

இந்தியாவில் மீண்டும் டிக் டாக் செயலி செயல்பட பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. இந்தியாவில் சீன செயலியான டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டது. அதன்படி இந்திய அரசு தடை செய்துள்ள டிக் டாக் செயலி மீண்டும் இந்தியாவில் செயல்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. டிக்டாக்கின் தாய் நிறுவனமான பைட் டான்ஸ், இந்திய நிறுவனமான கிளான்ஸ் உடன் இது தொடர்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த முயற்சி வெற்றி பெற்றால் டிக் டாக் செயல்பாட்டை கிளான்ஸ் நிறுவனத்துக்கு […]

Categories
மாநில செய்திகள்

வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு… தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து பாமக சார்பாக தொடர்ந்து போராட்டம் நடந்து கொண்டே இருக்கிறது. அவ்வாறு வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு கேட்டு நடந்த ஆறு போராட்டங்களும் அபாரமானவை. தமிழகத்தில் வன்னிய தனி இட ஒதுக்கீடு என்பது சமூக நீதி. மிக பின்தங்கிய சமுதாயமாக இருக்கும் வன்னியர் சமுதாயத்திற்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் தனி இட ஒதுக்கீடு […]

Categories
தேசிய செய்திகள்

நாடாளுமன்ற கூட்டத்தொடர்… பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ.20,000 கோடி நிதி… அரசு அதிரடி முடிவு…!!!

நடந்து முடிந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ. 20,000 கோடி மதிப்புள்ள நிதி வழங்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. நாடாளுமன்ற கூட்டத்தொடர் கடந்த சில நாட்களுக்கு முன் முடிவடைந்தது. பதில் 2020-2021 க்கான மாநிலங்களுக்கான முதல் கோரிக்கையின் அடிப்படையில் பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ.20,000 கோடியை வழங்க நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் தேவையான ஒழுங்குமுறை மூலதனத்தை பூர்த்தி செய்வதற்கு வங்கிகளுக்கு மூலதனத்தை வழங்க இயலும். அடுத்ததாக வரும் வங்கிகளின் […]

Categories

Tech |