Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவிகளுக்கு…. அரசு செம ஹாப்பி நியூஸ்…..!!!!

தமிழகத்தில் அனைத்து சமூகத்தினருக்கும் பல்வேறு நலத்திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அதன் அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, கிராமப்புற பெண்கல்வி ஊக்குவிப்பு திட்டம், விடுதிகளில் தங்கிப் பயிலும் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கு இலவச சீருடை, இலவச சைக்கிள், வழிகாட்டி பதிவேடு, பாய், போர்வை மற்றும் ஒவ்வொரு மாதமும் பள்ளி மாணவர்களுக்கு ஆயிரம் ரூபாய், கல்லூரி மாணவர்களுக்கு 1,100 ரூபாய் வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தமிழக அரசு முதன்மைச் செயலாளர் மணிவாசன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழக […]

Categories
தேசிய செய்திகள்

விசாரணை என்ற பெயரில்…”ஆடைகளை கழட்டி நடனமாட செய்து”…அரசு விடுதியில் பெண்களுக்கு நேர்ந்த கொடூரம்..!!

அரசு விடுதியில் தங்கியிருந்த ஆதரவற்ற பெண்களை ஆடைகளை கழட்டி நடனமாட செய்து அதை வீடியோவாக எடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் ஜல்கோன் மாவட்டத்தில் உள்ள மாநில அரசின் சார்பில் பெண்கள் தங்கும் விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. அதில் ஒடுக்கப்பட்ட பெண்கள் ஆதரவற்ற பெண்கள் இந்த விடுதியில் தங்கி வருகின்றனர். இதனிடையே போலீசார், விடுதி ஊழியர்கள் சிலர் விடுதியில் உள்ள பெண்களை விசாரிக்க வேண்டும் என்று அத்துமீறி உள்ளே நுழைந்த அந்த […]

Categories

Tech |