Categories
தேசிய செய்திகள்

சூரிய கிரகணம்…. அக்டோபர் 25 அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. மாநில அரசு அறிவிப்பு….!!!

சூரிய கிரகணம் மிக சரியாக நேர்கோட்டில் அமைந்தால் நிலவு சூரியனின் முகத்தை முழுமையாக மறைத்து முழு சூரிய கிரகணம் ஏற்படும். சற்று தள்ளி இருந்தால் சூரியனின் பகுதி முகம் மட்டும் மறையும். அதுவே பகுதி சூரிய கிரகணம் எனப்படுகிறது. வருகின்ற அக்டோபர் 25ஆம் தேதி ஏற்படும் பகுதி சூரிய கிரகணம் ஐரோப்பா, மேற்கு சைபீரியா, மத்திய ஆசியா,மேற்கு ஆசியா மற்றும் தெற்கு ஆசியா வடகிழக்கு ஆப்பிரிக்கா போன்ற பகுதிகளில் தென்படும். இந்தியாவில் அனைத்து இடங்களிலும் சூரியன் மறைவதற்கு […]

Categories
மாநில செய்திகள்

தொடர் விடுமுறை… கூட்ட நெரிசலை சமாளிக்க… சென்னையில் இருந்து புதிதாக 2050 சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு…!!!!!

அக்டோபர் ஒன்றாம் தேதி அரசு விடுமுறை நாளாகும். அதனை தொடர்ந்து இரண்டாம் தேதி காந்தி ஜெயந்தி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. இதனை அடுத்து நான்கு, ஐந்து ஆகிய தேதிகளில் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி போன்ற பண்டிகை கொண்டாடப்படுகிறது. நான்கு நாட்கள் தொடர் விடுமுறை வருகின்ற நிலையில் அக்டோபர் மூன்றாம் தேதி மட்டும் வேலை நாளாக இருக்கிறது. அன்று ஒரு நாள் விடுப்பு அனுமதிக்கப்பட்டால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பொதுத்துறை நிறுவன பணியாளர்களுக்கு ஐந்து நாட்கள் தொடர் விடுமுறை […]

Categories
சினிமா

சிம்பு படத்திற்கு அரசு விடுமுறை?…. முதல்வர் எடுக்கும் முடிவு என்ன?…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!!

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் “வெந்து தணிந்தது காடு”. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரித்துள்ள இத்திரைபடத்தில் நடிகை சித்தி இத்னானி கதாநாயகியாக நடித்து இருக்கிறார். அத்துடன் ராதிகா சரத்குமார், ஏஞ்சலினா ஆபிரகாம், நீரஜ் மாதவ் உட்பட பலர் நடித்துள்ளனர். “வெந்து தணிந்தது காடு” படம் வரும் வரும் 15ம் தேதி வெளியாக இருக்கிறது. இத்திரைப்படத்தின் டிரைலர் நேற்று வெளியாகியது. இந்நிலையில் இந்த படம் வெளியாகும் […]

Categories
தேசிய செய்திகள்

அடிதூள்!… நாளை (ஆகஸ்ட்.9) அரசு விடுமுறை…. மாநில அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

மொகரம் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி மாநிலத்தில் நாளை (ஆகஸ்ட்.9) பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.  இஸ்லாமியர்களின் தொடக்க மாதமான மொகரம் மாதத்தின் 10ஆம் நாளை மொகரம் பண்டிகையாக கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திருவிழாவை பெரும்பாலும் இஸ்லாமியர்கள் மட்டுமே கொண்டாடுவார்கள். இந்நிலையில் மொகரம் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி மாநிலத்தில் நாளை (ஆகஸ்ட்.9) பொது விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கு விடுமுறைக்கு பதில் வரும் 20ம் தேதி சனிக்கிழமை அலுவலகங்கள், பள்ளிகள் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

குஷியோ குஷி…..! தமிழகத்தில் ஆகஸ்ட் 9-ம் தேதி….. அரசு பொதுவிடுமுறை….. தமிழக அரசு அதிரடி….!!!!

தமிழகத்தில் ஆகஸ்ட் 9-ம் தேதி மொஹரம் பண்டிகை கொண்டாடப்படும் என்று தமிழ்நாடு தலைமை காஜி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். நேற்று மாலை முஹர்ரம் மாதத்தின் முதல் பிறை தமிழகத்தில் எங்கும் தென்படவில்லை. ஆகையால், ஞாயிற்றுக்கிழமை 31/07/2022 அன்று மொஹரம் மாத முதல் பிறை எனக் கணக்கிட்டு, இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். மொஹரம் பண்டிகையான ஆகஸ்ட் 9-ம் தேதி (செவ்வாய்) அரசு பொது விடுமுறை அளிக்கப்படவுள்ளது. மொஹரம் பண்டிகை சந்திரனை பார்க்கும் தேதியை பொறுத்துக் கொண்டாடப்படுகின்றது. 355 நாட்கள் […]

Categories
தேசிய செய்திகள்

வரும் ஜூன் 25 ஆம் தேதி பொதுவிடுமுறை…. மாநில அரசு முக்கிய உத்தரவு….!!!!

குஜராத் மாநிலம் போபால் மாவட்டத்தில் வரும் ஜூன் 25ம் தேதியன்று பஞ்சாயத்து தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலை முன்னிட்டு பேச்சுவார்த்தை நடத்தக்கூடிய கருவிகள் சட்டம் 1881 ன் விதிகளின் கீழ் அம்மாவட்டத்தில் ஒரு நாள் மட்டும் விடுமுறை அளிக்க அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து மாநில அரசு விடுமுறை உத்தரவை பிறப்பித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் ‘வரும் ஜூன் 25ம் தேதி அன்று போபால் மாவட்டத்தின் குறிப்பிட்ட சில பகுதிகளில் […]

Categories
மாநில செய்திகள்

Breaking: தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை…. தமிழக அரசு அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் வருகின்ற நவம்பர் 4ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அன்று அனைவருக்கும் அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதை அடுத்த தீபாவளிக்கு மறு நாளான நவம்பர் 5 ஆம் தேதி வெள்ளியன்றும் அரசு விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது.வரும் வியாழக்கிழமை தீபாவளி கொண்டாடப்படும் நிலையில் வெள்ளிக்கிழமை அரசு அலுவலகங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து நவம்பர் 5ஆம் தேதி விடுமுறை ஈடு செய்யும் வகையில் நவம்பர் 20ஆம் தேதி பணி நாளாக […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

விடுமுறை நாட்களில் பொதுமக்கள் இங்கெல்லாம் செல்ல தடை…. ஆட்சியர் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் அரசு விடுமுறை நாட்களில் வழிபாட்டு தலங்களுக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் அரவிந்த் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் கோயில்கள், தேவாலயங்கள் மற்றும் மசூதிகள் ஆகிய வழிபாட்டுத் தலங்களில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் மட்டுமே பொதுமக்கள் செல்வதற்கு தடை விதித்துள்ளது. இந்நிலையில் அரசு விடுமுறை தினங்களான இன்று முதல் 17ஆம் தேதி வரை […]

Categories
மாநில செய்திகள்

தொழிலாளர் தினம், காந்தி ஜெயந்தி விடுமுறை ரத்து…. அரசு பரபரப்பு அறிவிப்பு….!!!!

புதுச்சேரியில் வரும் ஆண்டு 2022 ஆம் ஆண்டிற்கான அரசு விடுமுறை பட்டியலை தயாரித்து வெளியிட்டுள்ளது. அந்த  பட்டியலில் தொழிலாளர்கள் தினம் மற்றும் காந்தி ஜெயந்தி ஆகிய இரண்டு அரசு விடுமுறைகளை சேர்க்கப்படவில்லை. இதனால் அரசு தொழிலாளர்களுக்கு எதிராக செயல்படுகிறது என்று கூறப்படுகிறது. இந்நிலையில்  அரசு சார்பு செயலர் கிரண் வெளியிட்டுள்ள செய்தியில், தொழிலாளர்கள் தினம் மற்றும் காந்தி ஜெயந்தி  ஆகிய இரு தினங்களும் ஞாயிற்றுக்கிழமைகளில் வருவதால் அரசு விடுமுறை  இருந்து நீக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

BREAKING: பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை… அதிரடி உத்தரவு…!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதற்கு மத்தியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. தற்போது தமிழகம் முழுவதிலும் 9 முதல் 12 ஆம் […]

Categories
மாநில செய்திகள்

புயல் எதிரொலியால் விடுமுறை… மாற்று பணி நாள்… அரசு அறிவிப்பு…!!!

புயல் எதிரொலியால் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்றும் அரசு பொது விடுமுறை அறிவிக்கப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது. வங்க கடலில் உருவான நிவர் புயல் இன்று அதிகாலை புதுச்சேரி அருகே கரையைக் கடந்தது. இருந்தாலும் பல்வேறு இடங்களில் புயலின் தாக்கம் குறையாமல் மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் புயலின் எதிரொலியால் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்றும் அரசு பொது விடுமுறை அறிவித்துள்ளது. அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் இந்த விதிமுறை பொருந்தும். இதற்கு மாற்றுப் பணி […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் நாளை அரசு விடுமுறை… முதல்வர் அதிரடி அறிவிப்பு…!!!

புயல் காரணமாக நாளை தமிழகம் முழுவதும் அரசு விடுமுறை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழகத்தில் புயல் தீவிரம் அதிகமாக இருப்பதால் பல்வேறு இடங்களில் கன மழை பெய்து கொண்டிருக்கிறது. புயல் நாளை மாமல்லபுரம் மற்றும் காரைக்கால் இடையே கரையை கடக்க உள்ளதால் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புயல் காரணமாக நாளை தமிழகம் முழுவதிலும் அரசு விடுமுறை விடப்படுகிறது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும் நிலைமைக்கு ஏற்றவாறு விடுமுறை நீட்டிக்கப்படுமா என்பது […]

Categories
தேசிய செய்திகள்

Bank Holidays: 8 நாட்களுக்கு வங்கி விடுமுறை – முக்கிய அறிவிப்பு !

இந்தியா முழுவதும் உள்ள அனைத்து தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளும் (2020) நவம்பர்  மாதத்தில் 8 நாட்கள் விடுமுறை பெறவுள்ளது. வங்கிகள்  பொதுவான  விடுமுறை நாட்களில் மூடப்படுவதோடு மட்டுமல்லாமல் இந்தியாவில் நவம்பர் மாதம் தீபாவளி , குரு நானக் ஜெயந்தி போன்ற முக்கிய பண்டிகைகள் இருக்கும் காரணத்தால் பொது விடுமுறைகளின் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது. நவம்பர் 2020-ல் வங்கி விடுமுறை நாட்களில் 5 ஞாயிற்றுக்கிழமைகளும் 2-சனிக்கிழமைகளும் அடங்கும்.  நாட்டில் வங்கி விடுமுறைகளும் அவை அமைந்துள்ள மாநில விடுமுறைகளை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BIG BREAKING: 2021ல் 23 நாட்கள் அரசு விடுமுறை …..!!

2021ஆம் ஆண்டுக்கான அரசு விடுமுறை அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை தொடர்பான அரசாணையை தமிழக பொது துறை வெளியிட்டுள்ளது. அதனடிப்படையில் 2021 ஆம் ஆண்டில் மொத்தம் 23 நாட்கள் அரசு விடுமுறை நாட்களாக கொண்டாடப்பட இருக்கிறது என்ற ஒரு அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அரசு விடுமுறை நாட்களை பொருத்தவரை ஆங்கில புத்தாண்டு, பொங்கல், திருவள்ளுவர் தினம், உழவர் திருநாள், குடியரசு தினம், புனித வெள்ளி, தெலுங்கு வருட பிறப்பு, மகாவீரர் […]

Categories

Tech |