Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அரசு விரைவுபேருந்துகளில்…. இப்படி இருந்தால் வாட்ஸ் அப் பண்ணுங்க…. அதிரடி அறிவிப்பு…!!!!

தமிழகம் முழுவதும் மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்களுக்கும் அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பாக பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. தினமும் ஆயிரம் பேருந்துகள் பல்வேறு மாநிலங்களுக்கும் சென்று வருகின்றனர். நீண்ட தொலைவுக்கு மக்கள் செல்வதற்கு அரசு விரைவு பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணம் செய்து வருகின்றன. 400க்கும் மேற்பட்ட குளிர்சாதன வசதி கொண்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த காலங்களில் அரசு பேருந்துகள் சரியான பராமரிப்பு இல்லாமல் இயக்கப்பட்டன. இதன் காரணமாக மக்கள் பயணம் செய்ய முன்வருவது […]

Categories

Tech |