Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இவர்களுக்கெல்லாம் ரேஷன் கார்டு ரத்து?…. அரசு திடீர் விளக்கம்….!!!!

தமிழகத்தில் ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதனிடையே ரேஷன் அட்டை வைத்திருக்கும் பயனாளி மூன்று மாதங்களாக ரேஷன் பொருட்களை வாங்காமல் இருந்தால் அவர்களின் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படும் என சமீபத்தில் தகவல் வெளியாகி மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இது தொடர்பாக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என மக்கள் வேண்டுகோள் விடுத்த நிலையில் இது தொடர்பாக கூட்டுறவு துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார். அதாவது […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் பரவுவது கொரோனா அல்ல….. என்ன தெரியுமா?….. வெளியான பரபரப்பு தகவல்….!!!

வடகொரியாவில் கொரோனாவை முற்றிலும் ஒழித்து விட்டதாக சமீபத்தில் அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் இந்த வார தொடக்கத்தில் சீன எல்லையை ஒட்டி உள்ள ரியாங்காங் மாகாணத்தின் சில பகுதிகளில் சிலருக்கு காய்ச்சல் கண்டறியப்பட்டது. உடனே அதிகாரிகள் சீன எல்லையை ஒட்டி உள்ள ரியாங்காங் மாகாணத்தின் சில பகுதிகளில் கடும் கட்டுப்பாடுகளை விதித்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அங்கு 4 பேருக்கு புதிதாக காய்ச்சல் கண்டறியப்பட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசு தரப்பு பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளது. அதில், காச்சலால் […]

Categories
மாநில செய்திகள்

ஆசிரியர் தேர்வில் ஆபத்து….. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!

தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை தற்காலிக ஆசிரியர் மூலம் நிரப்புவார்கள். ஆனால் இதில் ஆசிரியர் தகுதி தேர்வில் தகுதி பெறாதவர்கள் தற்காலிக ஆசிரியர்களாக நியமிக்கப்படப்படுகின்றனர் என்று புகார்கள் எழுந்துள்ளது. இதுகுறித்து ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி பெற்றவர்கள், சங்கத்தின் தலைவர் ஷீலா மனு அளித்துள்ளார். அந்த மனுவில், தகுதியற்றவர்கள் தற்காலிக ஆசிரியர்களாக நியமிக்கப்பட வாய்ப்புள்ளது என்பதால் அதனை ரத்து செய்ய வேண்டும் என்று மனுதாரர் தெரிவித்துள்ளார். இந்த வழக்கை விசாரணை செய்த உயர்நீதிமன்றம் தற்காலிக […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்… இரவு வாட்ஸ்அப் இயங்காது, ரூ.500 அபராதம்… திடீர் பரபரப்பு செய்தி….!!!!

இந்தியாவில் இரவு நேரங்களில் வாட்ஸ்அப் பயன்படுத்த முடியாது என்ற தகவல் தற்போது சமூக வலைத்தளத்தில் தகவல் பரவி வருகிறது. அதாவது இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை உங்கள் போனில் வாட்ஸ் அப் இயங்காது. இந்த தகவலை பெற்றவுடன் ஃபார்வர்ட் செய்யவில்லை என்றால் அக்கவுண்ட் டி-ஆக்டிவேட் செய்யப்படும். அதுமட்டுமல்லாமல் மீண்டும் கணக்கை இயக்க 500 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் தகவல் பரவி வருகிறது. இந்நிலையில் இந்த தகவல் தவறானது எனவும் மத்திய […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே…. இனி இப்படித்தான் மனு அளிக்கனும்…. கண்டிப்பா இத எல்லாரும் தெரிஞ்சிக்கோங்க…..!!!!!

தலைமைச் செயலகத்தில் செயல்பட்டு வரும் முதலமைச்சரின் தனிப்பிரிவில், பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள், தொடர்புடைய வட்டங்கள்/துறைகளுக்கு அனுப்பப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த சில நாட்களாக  இலவச வீடு ஒதுக்கீடு மற்றும் வேலைவாய்ப்பு கோரி தினமும் சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலிருந்தும் பொது மக்கள் முதலமைச்சரின் தனிப்பிரிவில் மனுக்களை அளித்து வருகின்றனர். அவ்வாறு  முதலமைச்சரின் தனிப்பிரிவில் அளிக்கப்படும் பெரும்பாலான மனுக்கள் ஒரு குறிப்பிட்ட படிவத்தில் தான் முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு அளிக்கப்பட வேண்டும் என்று  தவறான வதந்தி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நாளை முழு ஊரடங்கு?…. அரசு பரபரப்பு தகவல்….!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில்,ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வந்தது. அதன்படி பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதனால் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப் படும் சூழல் உருவாகியது. இதனையடுத்து தமிழகம் முழுவதிலும் இரவு 10 மணி முதல் […]

Categories

Tech |