நெல்லையப்பர் கோவிலில் உள்ள யானையின் குறும்படத்தை இந்து அறநிலையத்துறையினர் வெளியிட்டுள்ளார்கள். தமிழ்நாட்டில் இருக்கும் கோவில்கள் உள்ள யானைகளின் தினசரி நிகழ்வுகள் அனைத்தும் குறும்படமாக எடுத்து தொகுத்து வெளியிடப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்திருந்தார். அதன்படி திருநெல்வேலியில் இருக்கும் நெல்லையப்பர் கோவிலில் உள்ள யானை காந்திமதியின் அன்றாட நிகழ்வை ஐம்பது வினாடிகள் ஓடக்கூடிய குறும்படமாக அறநிலையத்துறையினர் தயாரித்துள்ளார்கள். அந்த குறும்படத்தில் யானை சவரில் குளிப்பது, புதிதாக கட்டப்பட்டுள்ள நீச்சல் குளத்தில் குளியல், நடைப்பயிற்சி, அதற்கு […]
Tag: அரசு வெளியீடு
தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் வருகிற 2022-ஆம் ஆண்டு தை பொங்கலுக்கு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் 22 பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கிட முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அந்த பரிசு தொகுப்பில் பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய் பாசிப்பருப்பு நெய் உள்ளிட்ட 22 பொருள்கள் இடம்பெற்றுள்ளது. மேலும் ஜனவரி 3-ஆம் தேதி முதல் இந்த பொங்கல் பரிசு தொகுப்பு அரிசி குடும்ப […]
மழைக்காலங்களில் மக்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை சென்னை மாநகராட்சி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. அதில், மழை வெள்ள காலங்களில் தொற்றுநோய் பரவாமல் தடுக்க 20 நொடிகள் முறையாக சோப்பு பயன்படுத்திய கைகளை நன்கு தேய்த்துக் கழுவ வேண்டும்.குடிநீரை 10 அல்லது 20 நிமிடங்கள் நன்கு கொதிக்க வைத்து அதன் பிறகு ஆறவைத்து குடிக்க வேண்டும். பழைய உணவுகளை சாப்பிடுவதை தவிர்த்து, சமைத்தவுடன் உறவினை சூடாக சாப்பிடுவது நல்லது. திறந்தவெளியில் மலம் மற்றும் சிறுநீர் கழிப்பதை தவிர்த்து பொது […]
தமிழகத்தில் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுவது பற்றிய அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் வரும் 2021 ஆம் ஆண்டு ஏப்ரல்- மே மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வை விரைவில் நடத்தி முடிக்க தமிழக அரசு பரிசீலனை செய்து வந்தது. இந்நிலையில் 2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட உள்ளதாகவும், அதற்கான பொதுத் தேர்வு அட்டவணையை தமிழக […]
தமிழகத்தில் நாளை முதல் அருங்காட்சியகங்கள் திறக்கப்படுவதால் வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் நாளை முதல் அருங்காட்சியகங்கள் அனைத்தும் திறக்கப்படுகின்றன. அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு இன்று வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டிருப்பது, ” அருங்காட்சியகத்திற்கு வருகின்ற பார்வையாளர்கள் அனைவரும் கைகளை சுத்தம் செய்த பின்னரே உள்ளே நுழைய வேண்டும். ஆன்லைன் மூலம் மட்டுமே டிக்கெட்கள் வினியோகம் செய்யப்பட வேண்டும். அருங்காட்சியக நுழைவு வாயிலில் வெப்ப பரிசோதனை செய்வதற்கு ஏற்பாடு செய்திருக்க வேண்டும். அருங்காட்சியகத்துக்கு வருகின்ற […]
தமிழகத்தில் திரையரங்குகளை திறப்பதற்கான சில வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருக்கிறது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் திரையரங்குகள் திறப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. அதனால் திரையரங்கு உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். சின்னத்திரை மற்றும் வெள்ளி திரை படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ள நிலையில், திரையரங்குகளை திறப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. அதனால் திரையரங்கு உரிமையாளர்கள் திரையரங்கை விரைவில் திறக்க வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து கோரிக்கை […]