நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் நிலக்கரி தட்டுப்பாடு நிலவி வருவதால் இன்னும் ஓரிரு நாட்களில் மின் தட்டுப்பாடு ஏற்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு மகாராஷ்டிரா அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. நிலக்கரி தட்டுப்பாடு நிலவி வருவதால் பல மாநிலங்களில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. டெல்லி, பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்கள் கூடுதல் நிலக்கரி வழங்கும்படி மத்திய அரசுக்கு நெருக்குதல் கொடுத்து வருகின்றனர். இதனிடையே மகாராஷ்டிர மாநிலத்தில் 13 அனல் மின் […]
Tag: அரசு வேண்டுகோள்
தமிழகம் முழுவதும் நாளை மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. அதனை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அதன்படி அனைவருக்கும் தடுப்பூசி போடுவதை தமிழக அரசு தீவிரப்படுத்தி வருகின்றது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு ஒரே நாளில் ஏராளமானோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. மேலும் இதுவரை தமிழகத்தில் 17, லட்சத்து 19, […]
மதுரை மற்றும் திண்டுக்கல் புத்தக கண்காட்சி நடத்தப்படுவதால் மக்கள் அதனை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் ஒவ்வொரு வருடமும் புத்தக திருவிழா நடத்தப்படுவது வழக்கம். அதன்படி திண்டுக்கலில் இந்த வருடத்திற்கான புத்தக கண்காட்சி கடந்த 20ஆம் தேதி தொடங்கி உள்ளது. மதுரையில் 22ஆம் தேதி தொடங்கியது. இந்த இரண்டு புத்தகக் கண்காட்சிகளிலும் டிசம்பர் 6-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. சிவகாசியில் முதல் முறையாக நாளை மறுநாள் புத்தக கண்காட்சி தொடங்கிய டிசம்பர் […]