Categories
மாநில செய்திகள்

மாற்றுத்திறனாளிகளை திருமணம் செய்வோருக்கு….. அரசு வேலையில் முன்னுரிமை…. முதல்வர் ஸ்டாலின் உறுதி….!!!

தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் கூட்டமைப்பின் அறக்கட்டளை மற்றும் கீதாபவன் அறக்கட்டளை இணைந்து 54 மாற்றுத்திறனாளி ஜோடிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் தலைமை தாங்கி திருமணம் நடத்தி வைத்தார். அந்த விழாவில் பேசிய அவர் உடலால் ஏற்பட்ட குறைபாட்டை தன்னம்பிக்கையோடுவெல்லக்கூடிய ஆற்றல் படைத்த உங்களுக்கு மாற்றுத்திறனாளிகள் என்று சுயமரியாதை பெயர் சூட்டியவர் தலைவர் கருணாநிதி. இதன் மூலமாக உங்கள் அனைவருக்கும் பெயர் சூட்டிய தந்தை தான் அவர். திமுக ஆட்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஐந்து வகையான கருவிகள் 36 மாதிரிகளில் 729 […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“மனநல காப்பகத்தில் இணைந்த காதல் ஜோடி”…. அரசு வேலை வழங்கிய அமைச்சர்…!!!!!

மனநல காப்பகத்தில் இணைந்த காதல் ஜோடிக்கு நேற்று முன்தினம் பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது. சென்னை மாவட்டத்தில் உள்ள கீழ்பாக்கம் மனநல காப்பகத்தில் சிகிச்சைக்காக சென்ற இடத்தில் மகேந்திரன் என்பவருக்கும் தீபா என்பவருக்கும் இடையே காதல் மலர்ந்திருக்கின்றது. இந்த நிலையில் இவர்களின் திருமணம் கீழ்பாக்கத்தில் உள்ள மனநல காப்பக வளாகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை மனநல காப்பகத்தின் இயக்குனர், டாக்டர்கள், நர்சுகள் பிரம்மாண்டமாக திருமண ஏற்பாடுகளை செய்திருந்தார்கள். காப்பகத்திற்கு வெளியே இருக்கும் கோவிலில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் […]

Categories
தேசிய செய்திகள் வேலைவாய்ப்பு

அரசு வேலை தேடுபவர்களே!…. இனி இந்த சான்றிதழ் கட்டாயமில்லை….. மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

இந்தியாவிலுள்ள மாநிலங்களில் பல்வேறு அரசு துறைகளில் இருக்கும் காலிப் பணியிடங்களில் ஆட்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். பொதுவாக அரசு துறை வேலைகளில் சேருவதற்கு சாதி அடிப்படையில் சலுகைகள் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் ராஜஸ்தான் மாநில அரசு ஒதுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் இனி OBC/MBC/EWS சான்றிதழ் இன்றியும் அரசுப் பணிகளுக்கு விண்ணப்பிக்க முடியும் என்று அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். இது தொடர்பாக வெளியான அறிவிப்பில், அரசு வேலைகளில் சேர விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள், […]

Categories
தேசிய செய்திகள்

இனி இந்தி தெரிஞ்சாதான் அரசு வேலையா?…. நாடாளுமன்றக் குழு பரிந்துரை….!!!!

அசாம் மாநிலத்துக்கு 3 நாள் பயணமாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா மற்றும் உள்துறை மந்திரி அமித்ஷா போன்றோர் நேற்று சென்றனர். இதையடுத்து அவர்கள் கவுகாத்தியில் புதியதாக கட்டப்பட்டுள்ள பா.ஜ.க மாநில அலுவலகத்தை திறந்துவைத்தனர். இந்நிலையில் அனைத்து கல்வி நிலையங்களிலும் பயிற்றுவிக்கும் மொழியாக இந்தியை கட்டாயமாக்க வேண்டும் என்று அமித்ஷா தலைமையிலான நாடாளுமன்றக் குழு பரிந்துரைத்து இருக்கிறது. மத்திய அரசின் நிறுவனங்களில் இந்தியில் தான் பேச வேண்டும் என்ற நிலை இருக்கும்போது, பணியாளர் தேர்வின்போதே இந்தி […]

Categories
மாநில செய்திகள்

“அரசு வேலைக்காக பதிவு செய்து காத்திருப்போரின் எண்ணிக்கை”… வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வெளியிட்ட தகவல்…!!!!!!

தமிழகம் மாவட்ட மாநில வேலைவாய்ப்பு அலுவலகங்களில் கடந்த ஆகஸ்ட் மாதம் வரை அரசு வேலை வாய்ப்புக்கான பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை தொடர்பான விவரங்களை வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வெளியிட்டு இருக்கிறது. அதன்படி தமிழகத்தில் மொத்தம் 73 லட்சத்து 99 ஆயிரத்து 512 பேர் அரசு வேலைக்காக பதிவு செய்து காத்திருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. இதில் 34 லட்சத்தி 53 ஆயிரத்து 350 ஆண்களும், 39 லட்சத்து 45 ஆயிரத்து 861 பெண்களும் 273 ஆம் பாலினத்தவரும் இருக்கின்றனர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அரசு வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்கள்…… வேலைவாய்ப்பு துறை வெளியிட்ட தகவல்…..!!!!

தமிழகத்தில் லட்சக்கணக்கான படித்த இளைஞர்கள் வேலையில்லா இருந்து வருகின்றனர் மேலும் அரசு வேலைக்காக காத்து இருப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது இது குறித்து வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது அதில் கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை தமிழகத்தில் மாவட்டம் மற்றும் மாநில வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளவரை விவரங்களை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து அரசு வேலைக்காக 73,99,512 நபர்கள் காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் 4,53,380 ஆண்களும், […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

5 முறை திருமணம்….. 7வதுக்கு ஆயத்தம் ….. கரூர் பெண்ணின் விதவித ஆசை….. ஏமாந்த ஆண்கள்….!!!!

கரூரில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பல ஆண்களை ஏமாற்றிய பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கரூர் மாவட்டம் காந்தி கிராமம் பகுதியில் வசித்து வந்த சௌமியா என்பவர் கரூர் மற்றும் திருச்சி மாவட்டங்களை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட நபர்களை ஏமாற்றியுள்ளார். தனக்கு மின்சார துறை அமைச்சர் உறவினர் தான் என்று பொய் சொல்லியும், அரசியலில் முக்கிய பிரமுகர்களை தனக்குத் தெரியும் என்று கூறியுள்ளார். மேலும் அரசு வேலை தன்னால் வாங்கிக் கொடுக்க முடியும் என்று […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு வேலை…. இது போலியான செய்தி…. மக்களே யாரும் நம்பாதீங்க…..!!!!

தமிழக அரசு வேலைக்கு விண்ணப்பிக்கலாம் என போலி அறிவிப்பை நாளிதழில் வெளியிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.கூட்டுறவு வங்கியில் நேரடி நியமனம் என போலி அறிக்கை வெளியிட்டுள்ளதாகவும், பொதுமக்கள் இதனை நம்ப வேண்டாம் எனவும் கூட்டுறவுச் சங்க பதிவாளர் தெரிவித்துள்ளார். தலைமை கூட்டுறவு சங்கங்கள், வங்கிகளில் காலியாக உள்ள உதவியாளர்,இளநிலை உதவியாளர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படும் என ஆகஸ்ட் 18ஆம் தேதி பிரபல நாளிதழில் வெளியான விளம்பரம் போலியானது.பணம் பறிக்கும் நோக்கில் வெளியான […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ. 11 லட்சம் மோசடி… ஒருவர் கைது….. போலீஸ் அதிரடி….!!!!

அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கேரள மாநிலத்தை சேர்ந்த ஒருவரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 11 லட்ச ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது. இந்த மோசடி வேலையில் ஈடுபட்ட தாகிர் உசேன் என்பவர் ஈடுபட்டுள்ளார். இவர் சென்னையில் தலைமறைவாக இருப்பதாக கேரள காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சென்னை விரைந்த கேரள காவல்துறையினர் ரயில்வே போலீசார் உதவியுடன் தாகிர் உசேனை தேடும் பணியில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“ரூ.10 லட்சம் இருந்தால் அரசு வேலை”….. பட்டதாரிடம் ரூ.7 3/4 லட்சம் அபேஸ்…. போலீசார் அதிரடி….!!!!

சேலம் மாவட்டம் ஆத்தூர் தெற்கு காட்டில் ஸ்ரீ விஜய் என்பவர் வசித்து வருகிறார். பட்டதாரியான இவர் ஒரு நண்பர் மூலம் ராசிபுரத்தை சேர்ந்த ராஜ்மகேந்திரன் என்பவர் அறிமுகம் ஆனார். அப்போது ராஜ்மகேந்திரன் தனது தாய் கலைவாணி நாமக்கல் மாவட்ட அதிமுக மகளிர் அணியின் செயலாளராக இருப்பதாகவும், தந்தை சுப்பிரமணி பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் வேலை செய்து வருவதாகவும் கூறியுள்ளார். இதனை ஸ்ரீ விஜய் உண்மை என்று நம்பியுள்ளார். அதனை தொடர்ந்து தனது பெற்றோர் பலருக்கு அரசு வேலை வாங்கி […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“ரூ.1 கோடி தந்தால் அரசு வேலை”…. பெண்ணை ஏமாற்றிய வாலிபர்…. போலீசார் அதிரடி….!!!

நாகர்கோவில் இளங்கடை பகுதியில் பாத்திமா ரமீசா(38) என்பவர் வசித்து வருகிறார். இவர் குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் குலசேகரபுரம் தெற்கு வீதியை சேர்ந்தவர் சந்தானம் மகன் பிரபா. இவர் ஈத்தாமொழி பகுதியில் தனியார் கம்பெனி ஒன்றை நடத்தி வருகிறார். எனது உறவினர் ஒருவர் மூலம் எனக்கு பிரபா அறிமுகமானார். அப்போது பிரபா என்னிடம் தமிழக அரசின் உதவி மக்கள் தொடர்பு அதிகாரி வேலை வாங்கித் தருவதாக கூறினார். அதற்காக […]

Categories
மாநில செய்திகள்

“குஷியோ குஷி” இவர்களுக்கு அரசு வேலை…… தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!!

விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை மாநில அளவில் வெற்றிபெறும் விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. விளையாட்டு சங்கங்களுக்கு வழங்கப்படும் ஊக்கத் தொகை ரூ.3.3 கோடியிலிருந்து ரூ.4 கோடியாகவும், மாநில அளவில் விளையாட்டு போட்டிகளை நடத்த வழங்கப்படும் தொகை ரூ.50 ஆயிரத்திலிருந்து ஒரு லட்சமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் ஒலிம்பிக் விளையாட்டுக்கு ரூ.20 லட்சமும், ஒலிம்பிக் அல்லாத விளையாட்டுக்கு ரூ.15 லட்சமும் மானியமாக வழங்கப்பட உள்ளது. மேலும் தேசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்கும் […]

Categories
மாவட்ட செய்திகள்

மக்களே உஷார்…. மீன்வளத் துறையில் வேலை வாங்குவதாக கூறி ரூ.4 லட்சம் அபேஸ்… போலீஸ் விசாரணை….!!!!

சேலம் கன்னங்குறிச்சி மெயின் ரோட்டில் ஜெகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் சதீஷ்(39). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் விற்பனை பிரதிநிதியாக வேலை புரிந்து வருகிறார். கடந்த 2015 ஆம் ஆண்டு கொங்கணாபுரத்தை சேர்ந்த சண்முகம் என்பவர் ஜெகநாதன் மூலம் அவருடைய மகனுக்கு அறிமுகமானார். அப்போது மீன்வளத் துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி அவரிடமிருந்து ரூ.4,50,000 அவர் பெற்றுக் கொண்டார். ஆனால் இதுவரை அரசு வேலை வாங்கி கொடுக்கவில்லை. இது குறித்து சங்ககிரி துணை […]

Categories
மாநில செய்திகள்

மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர்…. வேலை குறித்து ஆதங்கம்…. பரிசீலிக்குமா அரசு….!!!

மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளருக்கு  எம்.பி வாழ்த்து தெரிவித்துள்ளார். நேபாள நாட்டில் உள்ள காத்மண்டுவில் மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டி கடந்த 11-ஆம் தேதி முதல் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. இந்த அணிக்கு பயிற்சியாளராக ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அப்பாஸ் அலி என்பவர் இருக்கிறார். இந்நிலையில் மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியதால் அப்பா அலிக்கு  எம்.பி நவாஸ்கனி வாழ்த்து தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த […]

Categories
மாநில செய்திகள்

இளைஞர்களே உஷார்…. அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.3 கோடி மோசடி…. உச்சகட்ட பரபரப்பு சம்பவம்….!!!

சென்னையில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி 100 பேரிடம் போலி பணி நியமன ஆணைகளை கொடுத்து சுமார் மூன்று கோடி ரூபாய் வரை மோசடி செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் மோகன் ராஜ் என்பவர் போலி கன்சல்டன்ஸி நடத்தி,அதன் மூலமாக ஆவின் உள்ளிட்டவற்றில் இளைஞர்களுக்கு வேலை வாங்கி தருவதாக கூறி அசல் கல்விச் சான்றிதழை பெற்று மோசடி செய்துள்ளார். இது தொடர்பாக தனசேகரன் என்பவர் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் விசாரணை […]

Categories
தேசிய செய்திகள்

“மனைவிக்கு கிடைத்த அரசு வேலை” பிடிக்காத கணவன் செய்த கொடூரம்….!!!!

மேற்குவங்க மாநிலம், கிழக்கு பர்த்வான் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஷேர் முகமது, ரேணு காதுன் தம்பதி. ரேணு காதுன் தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றிய நிலையில் அவருக்கு அரசு மருத்துவமனையில் செவிலியர் பணியில் சேருவதற்கு வாய்ப்பு வந்துள்ளது. ஆனால் கணவர் ஷேர் முகமது அரசு வேலை வேண்டாம் என கூறியுள்ளார். ஆனால் ரேணுகாதுன் கணவன் பேச்சைக் கேட்க மறுத்ததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கணவன் ஷேர் முகமது வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மனைவியின் […]

Categories
பல்சுவை

இந்த தப்ப மட்டும் பண்ணிடாதீங்க…. அப்புறம் இந்த அரசு வேலைக்கு உங்களால போகவே முடியாது….!!

நிறைய பேருக்கு அரசு வேலையில் சேர வேண்டும் என்பது மிகப்பெரிய லட்சியமாக இருக்கும். அதிலும் சிலர் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.ஆர்.எஸ் போன்ற உயர் பதவிகளில் சேர வேண்டும் என்ற லட்சியத்தோடு தீவிரமாக முயற்சி செய்து கொண்டிருப்பர். 18 வயது பூர்த்தியாகி அரசு தேர்வுக்கு படிக்கும் அனைவருக்கும் தேர்வு குறித்த விதிமுறைகள் நன்றாக தெரிந்திருக்கும். ஆனால் மிகவும் சிறுவயதில் இருந்து தான் ராணுவத்தில் சேர வேண்டும், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் போன்ற உயர் பதவிகளில் சேர வேண்டும் என்ற கனவுகளோடு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அரசு வேலைக்காக 76 லட்சம் பேர் பதிவு…. அதிர்ச்சி தகவல்….!!!!

தமிழகத்தில் 2022ஆம் ஆண்டு மார்ச் 30ஆம் தேதி வரை வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளோரின் விவரங்களை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அரசு வேலைக்காக பதிவு செய்து 76,24,726 பேர் காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 35,63,672 ஆண்கள், 40,60,817 பெண்கள், 237 மூன்றாம் பாலினத்தவர் மேலும் 18 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்கள் 16,73,803 பேர் பதிவு செய்து உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

Categories
தேசிய செய்திகள்

“பிர்பூர் வன்முறை” 8 பேர் உயிரிழந்த கொடூரம்…. குரூப் டி பிரிவில் அரசு வேலை…. முதல்வர் அறிவிப்பு….!!!!

வன்முறையில் இறந்த 10 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது . மேற்கு வங்கம் பிர்பூம் மாவட்டத்தில் போக்டுயி கிராமத்தில் கடந்த மாதம் திரினாமூல் காங்கிரஸ் கட்சியின் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். இதனால் ஏற்பட்ட வன்முறையில் 3 வீடுகள் தீ வைத்து கொளுத்தப்பட்டது. இதில் 2 சிறுவர்கள், 3 பெண்கள் உள்பட 8 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பான வழக்கை கொல்கத்தா நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரித்து, சிபிஐ‌ விசாரணைக்கு உத்தரவிட்டது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 76 லட்சம் பேர் அரசு வேலைக்காக காத்திருப்பு…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

தமிழகம் முழுவதும் 75 லட்சத்திற்கும் மேற்பட்டோர் (ஆண்கள்: 35,56,085, பெண்கள்: 40,32,046, மூன்றாம் பாலினம்: 228 பேர்) வேலை வாய்ப்பிற்காக பதிவு செய்து காத்திருப்பதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 18 வயதிற்குள்: 17,81,695, 19-23 வயதிற்குள் 16,14,582, 24-35 வயதிற்குள்: 28,60,359, 36-57 வயதிற்குள்: 13,20,337, 58க்கு மேற்பட்டோர் 11,386 பேர் என்று மொத்தம் 75,88,359 பேர் வேலை வாய்ப்பிற்காக பதிவு செய்து காத்திருக்கின்றனர் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது..

Categories
மாநில செய்திகள்

இளைஞர்களே உஷார்…. அரசு வேலை பெற காத்திருப்போருக்கு…. போலீஸ் கடும் எச்சரிக்கை அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக அரசு மற்றும் அரசு சாரா வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியாகாமல் இருந்தது. தற்போது கொரோனா தாக்கம் குறைந்து வருவதால் மீண்டும் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. அரசு வேலை என்பது பல பேரின் வாழ்க்கை லட்சியங்களில் ஒன்றாகும். ஆனால் அரசு வேலை கிடைப்பது என்பது எளிது கிடையாது. அதற்கு பல்வேறு வழிமுறைகள் இருக்கிறது. அதாவது பல்வேறு போட்டி தேர்வுகள் மூலமாக தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அரசு பணியில் நியமிக்கப்படுகிறார்கள். […]

Categories
மாநில செய்திகள்

அரசு பணிகளில்…. பெண்களுக்கு 40% ஸ்பெஷல் இட ஒதுக்கீடு…. இதோ முழு விவரம்….!!!!!

உத்திரபிரதேசத்தில் சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சி பெண்கள் முன்னேற்றத்திற்கான பல்வேறு அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது. இதற்கு முன்பு மாநில பொறுப்பாளரும், கட்சியின் பொதுச் செயலாளருமான பிரியங்கா பல வாக்குறுதிகளை வெளியிட்டு வந்தார். அதிலும் குறிப்பாக காங்கிரஸ் கட்சி பெண்களுக்கான முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் மரியாதை, கல்வி, சுயமரியாதை, பாதுகாப்பு, தற்சார்பு, சுகாதாரம் என ஆறு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

இளைஞர்களே ஜாக்கிரதை…. அரசு வேலை இருக்குனு ஆசை காட்டும் கும்பல்…. எச்சரிக்கை செய்தி…..!!!!

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அகில இந்திய தொழில் நுட்ப கல்வி கவுன்சிலின் தென் மண்டல அதிகாரி சுந்தரேசன் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில் “மதுரை, கோவை, சேலம், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் ஒரு கும்பல் அகில இந்திய தொழில் நுட்ப கல்வி கவுன்சில் முத்திரையுடன் விண்ணப்பங்கள் வழங்கி போலியாக நேர்முக தேர்வு நடத்தி, அரசு வேலை வாங்கித் தருவதாக பண மோசடியில் ஈடுபட்டு இருக்கிறது. அந்த கும்பல் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” […]

Categories
மாநில செய்திகள்

எம்.எல்.ஏ உதயநிதி பெயரில் மோசடி…. நடந்தது என்ன?…. காவல்துறை அதிரடி….!!!!

திருப்பத்தூர் செவ்வாத்தூர் புதூர் பகுதியில் உதயநிதி ஸ்டாலின் உதவியாளர் எனக்கூறி 4.5 லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்ட ராஜேஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டம் செவ்வாத்தூர் புதூர் பகுதியை சேர்ந்தவர் தேன்மொழி. இவர் எம்.எஸ்.டபிள்யூ பட்டப்படிப்பை முடித்துள்ளார். இவர் சென்னைக்கு வேலை தேடி சென்றுள்ளார். அந்த சமயத்தில் தோழியின் மூலமாக அறிமுகமானவர் ராஜேஷ். ராஜேஷ் உங்களுக்கு நான் அரசு வேலை வாங்கி தருகிறேன். எனக்கு பெரிய இடத்தில் எல்லாம் தொடர்புள்ளது என்று ஆசை காட்டியுள்ளார். இதற்கு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் அரசு வேலை…. பரபரப்பு அறிவிப்பு…!!!

குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பில் தமிழ் மொழி பாடத்தில் 40 சதவீத மதிப்பெண்கள் பெற்றால் தான் தமிழ்நாட்டில் அரசு வேலை கிடைக்கும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார். தமிழ்மொழி தகுதி தேர்வுக்கான பாடத்திட்டம் பத்தாம் வகுப்பு தரத்தில் நிர்ணயிக்கப்படும். பணி நியமனத்திற்காக நடத்தப்படும் தமிழ் மொழி தேர்வில் தேர்ச்சி பெற குறைந்தபட்சம் 40 மதிப்பெண் பெற வேண்டும். தமிழ்மொழி தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் இதர போட்டித் தேர்வு தாள்கள் மதிப்பீடு செய்யப்பட மாட்டாது. குரூப் 1 […]

Categories
அரசியல்

எடப்பாடி பழனிசாமியை விசாரிக்கவேண்டும்…. கம்யூனிஸ்டின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வலியுறுத்தல்…!!!!

அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ஏமாற்றிய எடப்பாடிபழனிசாமி உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ள வழக்காரத்தில் எடப்பாடி பழனிசாமியையும் விசாரிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார். சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த முத்தரசு, தமிழ்நாட்டில் மழை வெள்ளத்தால் அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் உடனடியாக 4,000 கோடி ரூபாய் வழங்க ஒன்றிய அரசை வலியுறுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும் அரசு வேலை வாங்கித் தருவதாக எடப்பாடிபழனிசாமியின் முன்னால் உதவியாளர் மணி கைது […]

Categories
மாநில செய்திகள்

வேலை வாங்கித் தருவதாக பல லட்சம் மோசடி…. எடப்பாடி பழனிசாமியின் தனி உதவியாளர் கைது….!!

சேலம் மாவட்டம் ஓமலூர் தின்னப்பட்டியில் உள்ள பூசாரிபட்டி பகுதியில் மணி என்பவர் வசித்து வருகிறார். இவர் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் 10 ஆண்டு காலமாக உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் மீது நெய்வேலியில் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவர் சேலம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரில் மணி என்பவர் தன்னிடம் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ. 17 லட்சம்  வாங்கி இருப்பதாக தெரிவித்தார். இதனை தொடந்து தலைமறைவாகி முன்ஜாமீன் மனுவும் […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN: இபிஎஸ் உதவியாளருக்கு ஜாமீன் மறுப்பு… சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு…!!!

அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி 17 லட்சம் மோசடி செய்த முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் உதவியாளர் மணிக்கு முன்ஜாமீன் தருவதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம், ஓமலூர் தின்னப்பட்டி அருகே உள்ள பூசாரி பகுதியை சேர்ந்த மணி என்பவர் கடந்த ஆட்சியின் முன்னாள் முதல்வரும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியின் உதவியாளராக கடந்த 10 ஆண்டுகளாக இருந்து வருகிறார். இவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு உதவியாளராக இருந்தபோது பல நபர்களிடம் பணம் பெற்றுக் கொண்டு […]

Categories
மாநில செய்திகள்

பெரும் பரபரப்பு….! வசமாக சிக்கிய பி.ஏ… ஷாக் ஆன எடப்பாடி …!!

அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பல லட்சம் ரூபாய் வசூலித்து மோசடியில் ஈடுபட்டதாக அளிக்கப்பட்ட புகாரில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் தனி உதவியாளர் உட்பட 2 பேர் மீது சேலத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே நடுபட்டியை சேர்ந்தவர் மணி. முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் தனி உதவியாளராக உள்ளார். இவர் மூலம் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஓமலூர் செம்மாண்டப்பட்டியை சேர்ந்த செல்வகுமார் என்பவர் பலரிடம் […]

Categories
மாநில செய்திகள்

SSC தேர்வுகள்: மாணவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்பு…. அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் படித்த பட்டதாரி இளைஞர்கள் அரசு வேலை பெறுவதற்காக பயிற்சி வகுப்புகள் சென்று படித்து வருகின்றனர். மத்திய மற்றும் மாநில அரசு சார்பில் நடத்தப்படும் தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு அரசு பணி வழங்கப்பட்டு வருகிறது. மேலும் மத்திய மற்றும் மாநில அரசு வேலை மற்றும் வங்கி வேலை ஆகிய வேலையில் தேர்ச்சி பெறுவதற்காக இளைஞர்கள் பயிற்சி வகுப்பு மூலம் தங்களை தயார் செய்கின்றனர். இதையடுத்து தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக அரசு பணிக்கான புதிய பணியிடங்கள் அறிவிக்கப்படவில்லை. […]

Categories
விளையாட்டு

ரூ.6 கோடி ரொக்கப் பரிசு, அரசு வேலை… தங்கம் வென்றவருக்கு அள்ளி வழங்கும் ஒடிசா மாநிலம்…!!!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டி நடைபெற்றது. இந்த விளையாட்டு போட்டியில் இந்தியாவை சேர்ந்த பலர் வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டு பதக்கங்களை வென்றனர் . அந்த வகையில் ஆடவர் ஒற்றையர் பேட்மிட்டனில் இந்தியாவின் பிரமோத் பகத் இறுதிப்போட்டியில் பிரிட்டனை சேர்ந்த டேனியலை 21-14, 21-17 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி இந்தியாவின் நான்காம் தங்கத்தைப் பதிவு செய்தார். இந்நிலையில் பாராலிம்பிக்கில் தங்க பதக்கம் வென்ற பிரமோத் பகத்துக்கு ஆறு கோடி ரூபாய் ரொக்கப்பணம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அரசு வேலைக்காக….. 70.30 லட்சம் பேர் காத்திருப்பு…..!!!!

தமிழகத்தில் மாவட்ட மற்றும் மாநில வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளோரின் விவரங்களை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து அரசு வேலைக்காக 70 லட்சத்து 30 ஆயிரத்து 345 நபர்கள் காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் 32 லட்சத்து 93 ஆயிரத்து 401 ஆண்களும், 37 லட்சத்து 36 ஆயிரத்து 687 பெண்கள், 257 மூன்றாம் பாலினத்தவர் பதிவு செய்துள்ளனர். அதேப்போல், 24 முதல் 35 வயது வரையுள்ளவர்கள் 26 லட்சத்து 27 […]

Categories
தேசிய செய்திகள்

“எனக்கு நம்பிக்கை இல்லை”… கொரோனாவால தான் இப்படி ஆயிருச்சு… இளைஞர் எடுத்த விபரீத முடிவு… அதிர்ச்சி சம்பவம்…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த 24 வயதான இளைஞர் ஒருவர் அரசு வேலை கிடைக்காத விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம், புனேவை சேர்ந்த என்ற இளைஞர் அரசு தேர்வு ஆணையம் தேர்வுக்கு தயார்படுத்திக் கொண்டிருந்தார். முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்த அவர் அடுத்த நிலை தேர்வுக்காக காத்திருந்தார். கொரோனா காரணமாக அனைத்து அரசு தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டு இருந்தது. இதனால் மனமுடைந்த அந்த இளைஞர் தற்கொலை கடிதம் ஒன்றை […]

Categories
மாநில செய்திகள்

முருகேசன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை – திருமா கோரிக்கை…!!!

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே ஊரடங்கு மீறி பைக்கில் மது அருந்தி வந்த முருகேசன் என்பவரை காவல்துறையினர் தாக்கியதில் நேற்று உயிரிழந்தார். இது சம்பந்தமான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து பல தரப்பினரும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனையடுத்து முருகேசனை அடித்து கொலை செய்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பெரியசாமி மற்றும் காவலர் முருகன் ஆகியோரை கைது செய்து பணியிடை நீக்கம் செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக மனித உரிமை ஆணையம் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: உடனடியாக – முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தின் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் முக்கிய பகுதியாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் தமிழகத்தில் கொரோனா பொது நிவாரண நிதியை முதல்வர் ஸ்டாலின் திரட்டி வருகிறார். அவருக்கு பலரும் நிதி வழங்கி வருகிறார்கள். இந்நிலையில் நேற்று முன்தினம் சேலத்தில் மேட்டூர் அணையை திறக்க சென்றபோது முதல்வர் ஸ்டாலினை சந்தித்து, சௌமியா என்ற […]

Categories
வேலைவாய்ப்பு

500 + அரசு வேலைவாய்ப்புகள்… டி.என்.பி.எஸ்.சி. அதிரடி அறிவிப்பு… உடனே அப்ளை பண்ணுங்க..!!

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிபணியிடங்களுக்கான வேலைவாய்ப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. தேர்வு மேலாண்மை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் பணி: Junior Draughting Officer (Highway Department) காலியிடங்கள்: 177 + 6 பணி: Junior Draughting Officer (Public Works Department) காலியிடங்கள்: 348 பணி: Junior Technical Assistant (Handlooms and Textiles Department) காலியிடங்கள்: 01 சம்பளம்: மாதம் ரூ.35,400 – 1,12,400 பணி: Junior […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை… முதல்வர் ஈபிஎஸ் தடாலடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் வீட்டில் ஒருவருக்கு கட்டாயம் அரசு வேலை வழங்கப்படும் என முதல்வர் ஈபிஎஸ் அறிவித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அது மட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி அளித்து வருகிறார்கள். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அரசு வேலையா….? கருணை கொலையா….? 5 நாட்களாக தொடரும் போராட்டம்….!!

அரசு வேலை கொடுக்காவிட்டால் கருணை கொலை செய்யுமாறு மாற்றுத்திறனாளிகள் 5 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். பார்வை திறன் குறைந்து காணப்படும் மாற்று திறனாளிகளுக்கு அரசு வேலை வேண்டும் என தொடர்ந்து 5 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்கள் பல துறைகளில் பட்டங்களை பெற்றனர் தங்கள் படிப்புக்கு ஏற்ற படி அரசு வேலை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். இல்லாவிடில் தங்களை கருணை கொலை செய்யுமாறு உச்ச நீதிமன்றத்தில் அனுமதி கேட்டுள்ளனர். தங்களுக்கு எந்தவித கருணையும் அளிக்க தேவையில்லை […]

Categories
தேசிய செய்திகள்

போராட்டம் செய்பவர்களுக்கு பாஸ்போர்ட்,அரசு வேலை கிடைக்காது… உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ட்வீட்…!

போராட்டக்காரர்களுக்கு பாஸ்போர்ட் , அரசு வேலை வழங்கப்படாது என்று உச்சநீதிமன்ற பொதுநல வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். தலைநகர் டெல்லியில் மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி இந்திய விவசாயிகள் போராடி வருகின்றனர். அதனை கலைப்பதற்காக அரசும், காவல் துறை அதிகாரிகளும் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். விவசாயிகளுக்கு ஆதரவாக சர்வதேச பாடகி ரிஹானா, இளம் சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க், அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸின் உறவினர் மீனா ஹாரிஸ் உள்ளிட்டோர் தங்களது […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

8ம் வகுப்பு படித்திருந்தால் போதும்…” தமிழக அரசில் அருமையான வேலை”…. உடனே அப்ளை பண்ணுங்க..!!

தமிழக அரசின் கீழ் செயலாற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் காலியாக பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. பணி: Record Clerk, Assistant & Security/ Watchman காலியிடங்கள்: Record Clerk – 62 காலியிடங்கள் Assistant – 72 காலியிடங்கள் Security/ Watchman – 51 காலியிடங்கள் கல்வித் தகுதி: Record Clerk – அங்கீகரிக்கப்பட்ட கல்லுரியில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் B.Sc Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Assistant – 12ம் வகுப்பு […]

Categories
மாநில செய்திகள்

உயிரிழந்த விவசாயிகள்…. குடும்பத்தினருக்கு அரசு வேலை – முதல்வர் அறிவிப்பு…!!

டெல்லி போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று பஞ்சாப் மாநில முதல்வர் அறிவித்துள்ளார். மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில்  தொடர்ந்து வருகின்றனர். மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் வரையிலும் போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளனர். கடும் குளிரையும் போராட்டம் நடந்து வருகின்றது. இந்த போராட்டத்தின் போது 76 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து போராட்டத்தின்போது உயிரிழந்த ஒவ்வொரு விவசாயிகளின் குடும்ப உறுப்பினருக்கும் அரசு வேலை […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் வேலை… சம்பளம் எவ்வளவு தெரியுமா?… உடனே அப்ளை பண்ணுங்க…!!!

தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சென்னையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் நிரப்பப்பட உள்ள உதவி புரோகிராமர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனம்: தமிழ்நாடு தகவல் ஆணையம் பணி: உதவி புரோகிராமர் (Assistant Programmer) சம்பளம்: மாதம் ரூ.35,900 – 1,13,500 தகுதி: அறிவியல், புள்ளியியல், பொருளாதாரம், வணிகவியல் துறையில் இளநிலை பட்டம் […]

Categories
மாநில செய்திகள்

Breaking: இந்த போட்டியில் வென்றால் அரசு வேலை… அமைச்சர் அதிரடி அறிவிப்பு…!!!

ஜல்லிக்கட்டு காளையை அடக்கும் சிறந்த வீரர்களுக்கு அரசு வேலை வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையின்போது தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்த வருடம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் மட்டுமே ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தான் ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ள வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனையடுத்து பொங்கல் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே அலார்ட்… டிஎன்பிஎஸ்சி என்ற பெயரில் போலி பணி..!!

சென்னையில் டிஎன்பிஎஸ்சி என்ற பெயரில் போலி பணி ஒதுக்கீடு ஆணை வழங்கி பணமோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் டிஎன்பிஎஸ்சி மூலம் காலியாக உள்ள அரசு அலுவலகங்களில் பணியிடங்களை நிரப்ப தேர்வு நடத்தி அதன் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இதை சில கும்பல்கள் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு சென்னையில் டிஎன்பிஎஸ்சி பெயரில் போலி பணி ஒதுக்கீடு ஆணை வழங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலி ஒதுக்கீட்டு […]

Categories
மாநில செய்திகள்

புதிதாக அரசு வேலை… 484 இடங்கள் ஒதுக்கீடு… தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரசுப் பணிகளுக்காக புதிதாக 484 இடங்கள் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் காலியாக உள்ள அரசு பணியிடங்களுக்கு தேவையான வேலையாட்களை டிஎன்பிஎஸ்சி தேர்வு மூலமாக தேர்ந்தெடுப்பது வழக்கம். அதன்படி காலியாக உள்ள அரசு பணியிடங்கள் அனைத்தும் பூர்த்தி செய்யப்படும். இந்நிலையில் அரசு பள்ளிகளில் நிர்வாகம், அலுவலகம் தொடர்பான பணிகளுக்காக புதிய 484 இடங்கள் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் 389 இளநிலை உதவியாளர், 95 […]

Categories
தேசிய செய்திகள்

இனி இளைஞர்கள் அரசு வேலை கனவு என்னவாகும்?… மத்திய அரசின் செக்…!!!

ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களை மத்திய அரசு மீண்டும் பணி‌யில் அமர்த்த உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மத்தியில் பாஜக தலைமையிலான அரசு மத்திய அரசு பணிகளில் ஏராளமான மாற்றங்களைக் கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் அரசுப் பணிகளில் தற்காலிக அதிகாரிகள் அதாவது ஆலோசகர் இடங்களை உருவாக்கி நியமிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அரசு பணியில் ஒப்பந்த அடிப்படையில் ஆலோசகர்களாக தற்காலிக அதிகாரிகள் நியமிக்கப்பட்டு நிரந்திர அதிகாரிகளின் பணியிடங்களைக் குறைத்து அதன் மூலம் […]

Categories
தேசிய செய்திகள்

பத்தாம் வகுப்புனா போலீஸ் அதிகாரி… அஞ்சாம் வகுப்புனா அரசு அதிகாரி… ‘ஆப்’ மூலம் நடக்கும் மோசடி..!!

ஒரு ஆப் மூலம் அரசு தேர்வுக்கு ஆள்மாறாட்டம் செய்து ஆட்களை அனுப்பிய கும்பலை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். உத்தரப்பிரதேசத்தில் நொய்டாவில் பகுதியை சேர்ந்த ஆர்பிட், தினேஷ் மற்றும் அமன் என்ற மூவரும் ஒரு மோசடி அலுவலகத்தை நடத்தி வருகின்றனர். இம்மூவரும்  பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று, 9 பேர் கொண்ட குழு மூலம் பலருக்கு மோசடியாக அரசு வேலை வாங்கிக் கொடுத்து வந்துள்ளனர். அவர்கள் காவல்துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறையில் குறைந்தபட்சம் 100 பேருக்கு […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

 8 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்… 50 ஆயிரம் சம்பளம்… தமிழக அரசு வேலை…!!!

சென்னை ஊரக வளர்ச்சி அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு வேலை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சென்னை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் நியமன அதிகாரி போன்ற பணியிடங்களை நிரப்புவதற்கு வேலை அறிவிப்பு அதிகாரபூர்வமான தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பணியின் பெயர்: அலுவலக உதவியாளர் காலியிடங்கள்: 23 கடைசி தேதி: 30.11.2020 விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் கல்வித்தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி வயது வரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும். மேலும் […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

8 -ம் வகுப்பு தேர்ச்சி போதும்… ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் அரசு வேலை…!!!

சென்னை ஊரக வளர்ச்சி அலுவலகத்தில் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சென்னை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்க அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், நியமன அதிகாரி போன்ற பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை அறிவிப்பு அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. நிறுவனம் : சென்னை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்க அலுவலகம் பணியின் பெயர் : அலுவலக உதவியாளர் பணியிடங்கள் : 23 மாத சம்பளம் : ரூ.15,700/- முதல் ரூ.50,000/- வரை […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

பி.பார்ம் முடித்தவர்களுக்கு அறிய வாய்ப்பு…. உடனே apply பண்ணுங்க… அரசு வேலை கட்டாயம்…!!!

தமிழ்நாடு காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகம் (GRI-Gandhigram Rural University) மொத்த காலியிடங்கள்: 50 வேலை செய்யும் இடம்: திண்டுக்கல் (தமிழ்நாடு) வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலைகள், வேலை: Doctor & Pharmacist, Guest Faculty, Teaching Assistant கல்வித்தகுதி: MBBS, D.Pharm/B.Pharm தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது: 30 வயது […]

Categories

Tech |