Categories
மாநில செய்திகள்

அரசு வேலைவாய்ப்பில் புதிய மாற்றங்கள்….. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!!

அரசு வேலை வாய்ப்பில் புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழக சட்டப் பேரவைக் கூட்டத்தின் போது தமிழ் வளர்ச்சித்துறை, கனிம வளங்கள் துறை, தொழில் துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இந்த விவாத நேரத்தின் போது கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் அரசு கருவூலத்தில் காலிப்பணியிடங்கள் அதிகமாக உள்ளது. இதனால் வேலை அதிகமாக இருக்கிறது என கூறினார். அதன்பிறகு மாவட்ட சார் கருவூல அலுவலகத்தில் 9 லட்சம் அரசு ஊழியர்களுக்கு ஊதிய கணக்கும், 7 […]

Categories

Tech |