Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

 10 ஆயிரம் காலி இடங்கள்… சென்னை மாநகராட்சியில் அரசு வேலை…!!!

சென்னை மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கான பணியாளர்கள் தேவை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கான பணியாளர்கள் சேர்க்கைக்கான காலி இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி காலியாக உள்ள தூய்மைப்பணியாளர்கள் அல்லது உதவியாளர்கள், இலகு அல்லது கனரக வாகன ஓட்டுநர்கள், பேட்டரி ரிக்‌ஷா ஆப்ரேட்டர்கள் (Operator) ஆகிய பணிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு கல்வித்தகுதியாக 8th, 10, 12thகொடுக்கப்பட்டுள்ளது. நிறுவனம் : சென்னை மாநகராட்சி வேலைவாய்ப்பு வகை : அரசு வேலை பணியின் […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

12ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்… கையில் அரசு வேலை… 20000 சம்பளம்…!!!

இந்தியாவில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்தவர்களுக்கு பழங்குடியினர் கூட்டுறவு மேம்பாட்டு கூட்டமைப்பு நிறுவனம் வேலைவாய்ப்பை அறிவித்துள்ளது. இந்திய பழங்குடியினர் கூட்டுறவு மேம்பாட்டு கூட்டமைப்பு நிறுவனத்தில் வேலை வாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அங்கு மொத்தம் 30 பணியிடங்கள் காலியாக உள்ளது. அதற்கு விருப்பமுள்ளவர்கள் trifed.tribal.gov.in என்ற இணையத்தளம் சென்று இன்று விண்ணப்பிக்கலாம். பணியின் பெயர்: procurement executives வயது : 19-20 வயதுக்கு இடைப்பட்டவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதி: 12ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். சம்பளம்: பள்ளி […]

Categories
மாநில செய்திகள்

சாலையில் நின்று வேலை கேட்ட மாற்றுத்திறனாளி பெண்… 2 மணி நேரத்தில் அரசு வேலை… முதலமைச்சருக்கு குவியும் பாராட்டு…!!!

சாலையில் நின்று வேலை கேட்ட மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு இரண்டு மணி நேரத்தில் அரசு பணி ஆணையை முதலமைச்சர் வழங்கியுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் நலத்திட்ட பணிகளை இன்று தொடங்கி வைத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு புறப்பட்டு சென்றார். அவர் சென்று கொண்டிருக்கும்போது வழியில் தூத்துக்குடி தெற்கு காவல் நிலையம் அருகில் சாலையோரம் கையில் மனுவுடன் மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் நின்று கொண்டிருப்பதைப் பார்த்தார். உடனடியாக காரை நிறுத்தச் சொல்லி அந்த பெண்ணை அருகில் வரவழைத்து […]

Categories
தேசிய செய்திகள்

எச்சரிக்கை…!! அரசு வேலை கொடுக்குறோம்….. நம்பி போகாதீங்க…. 12,00,000 சுருட்டிருக்காங்க…!!

அரசு வேலை கொடுப்பதாக 12 லட்சம் ரூபாய் மோசடி செய்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  டெல்லியை சேர்ந்த குருதிப், அமித் குமார், ராம் தயாள் ஆகிய 3 பேரும் சேர்ந்து விளம்பரம் ஒன்றை இணையதளத்தில் வெளியிட்டனர். அதில் பொதுப்பணித்துறையில் அரசு வேலைக்கு நேர்காணல் நடப்பதாக குறிப்பிட்டிருந்தனர். அதனைப் பார்த்த பல பட்டதாரி வாலிபர்கள் விளம்பரத்தில் குறிப்பிட்டிருந்த விலாசத்திற்கு சென்று குவிந்துள்ளனர். அப்போது விளம்பரம் கொடுத்த மூன்று பேரும் பட்டதாரிகளிடம்  டெபாசிட் கட்ட வேண்டும் என்று கூறி பணம் […]

Categories
மாநில செய்திகள் வேலைவாய்ப்பு

“அரசு பணிகள்” இனி 30 இல்ல 32…. உத்தரவிட்ட தமிழக அரசு…!!

பிற்படுத்தப்பட்ட வகுப்பை சார்ந்தவர்களுக்கு அரசு பணிகளில் விண்ணப்பிக்க வயது வரம்பை அதிகரிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது தமிழக அரசு பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்களின் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு வயதுவரம்பு உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறையின் செயலாளர் வெளியிட்ட அறிக்கையில், “குறிப்பிட்ட சில அரசு பணிகளுக்கு நேரடியாக பணி நியமனம் செய்யப்படுகிறது. இதில் சேர விரும்புபவர்களுக்கு குறைந்தபட்சமாக எஸ்எஸ்எல்சி முடித்திருக்க வேண்டும். அதோடு இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் சீர்மரபினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், […]

Categories
சென்னை தேனி மாவட்ட செய்திகள்

ரயில்வே துறையில் வேலை…. ஆசிரியரிடம் ரூ 7.40 லட்சம் மோசடி….!

ரயில்வே துறையில் வேலை வாங்கி கொடுப்பதாக கூறி ஆசிரியரிடம் சுமார் 7.40 லட்சம் ரூபாய் மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்தனர். தேனி மாவட்டத்தில் உள்ள போடிநாயக்கனூர் பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவர் தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சேலத்தைச் சேர்ந்த ஓட்டுநரான அல்ஜியானி என்பவருடன் நண்பர் மூலமாக கார்த்திக் பழக்கமானார். இவர் ரயில்வே துறையில் டிக்கெட் பரிசோதிக்கும் வேலை வாங்கி கொடுப்பதாகவும் அதற்கு 8 லட்சம் வரை செலவாகும் எனவும் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்திற்கு அரசு வேலைக்கான பணி நியமன ஆணையை முதலமைச்சர் வழங்கினார்…!!!

சாத்தான்குளம் ஜெயராஜ் பென்னிஸ் குடும்பத்தினருக்கு அரசு வேலைக்கான பணி நியமன ஆணையை முதலமைச்சர் வழங்கினார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வியாபாரிகள் ஜெயராஜ் பென்னிக்ஸ் ஆகியர் இருவர் விசாரணைக்காக காவலர்களால் அழைத்து செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தனர். இதனையடுத்து அவர்களது குடும்பத்தினருக்கும் தலா 10 லட்சம் ரூபாய் தமிழக அரசால் இழப்பீடாக ஏற்கனவே வழங்கப்பட்ட து. ஜெயராஜ் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்திருந்தார். இந்த நிலையில் இன்று தலைமை செயலகத்தில் ஜெயராஜ் பென்னிக்ஸ் குடும்பத்திற்கு அரசு […]

Categories
மாநில செய்திகள்

லடாக் எல்லை தாக்குதலில் வீரமரணம் அடைந்த பழனியின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதி… முதல்வர்..!

சீன ராணுவம் தாக்குதலில் வீர மரணம் அடைந்த பழனியின் குடும்பத்துக்கு தமிழக அரசு ரூ.20 லட்சம் நிதி உதவி வழங்குவதாக அறிவித்துள்ளது. மேலும் பழனியின் குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு தகுதி அடிப்படையில் அரசு பணி வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். லடாக் எல்லையில் நேற்று இரவு சீன துருப்புகளுடன் மோதல் ஏற்பட்டுள்ளது. அதில் சீனா ராணுவம் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 இந்திய ராணுவ வீரர்கள் உட்பட ஒரு உயர் அதிகாரி வீரமரணம் அடைந்தனர். 1975க்கு பிறகு சீனாவுடன் […]

Categories
மாநில செய்திகள்

விபத்தில் உயிரிழந்த தலைமை காவலர் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிவாரணம்… முதல்வர் அறிவிப்பு..!

விபத்தில் உயிரிழந்த தலைமைக் காவலர் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்குவதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழக-கர்நாடக எல்லையான ஜூஜூவாடி சோதனைச்சாவடியில் பணியில் இருந்தபோது தலைமைக்காவலர் சேட்டு விபத்தில் பலியானார். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை தருவதாக முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினத்தை சேர்ந்த சேட்டு என்பவர் ஓசூர் போக்குவரத்து காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்தார். நேற்று இவர் கர்நாடக – தமிழக எல்லையில் உள்ள ஜூஜூவாடியில் கொரோனா […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கொரோனா தடுப்பு பணியின் போது உயிரிழப்பவரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை – தமிழக அரசு அறிவிப்பு!

கொரோனா தடுப்பு பணியின் போது தொற்று ஏற்பட்டு உயிரிழக்கும் மருத்துவர் உள்ளிட்ட அனைத்துத்துறை பணியாளர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு தகுதி அடிப்படையில் அரசுப் பணி வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். கொரோனாவுக்கு தடுப்பு மருந்து தற்போது வரை கண்டுபிடிக்காத நிலையில் கொரோனவுக்கு எதிராக மருத்துவர்கள் போராடி வருகின்றனர். ஆனால் நாட்டில் பல்வேறு பகுதிகளில் மருத்துவர்கள் மீது தாக்குதல் சம்பவம் அரங்கேறி வருகிறது. மேலும் கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர்களை அடக்கம் செய்ய எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளது. சென்னையில் கொரோனோவால் உயிரிழந்த […]

Categories

Tech |