Categories
மாநில செய்திகள்

எல்லோருக்கும் நகைக்கடன் தள்ளுபடி…. என்ன முடிவு எடுக்கப் போகிறார் ஸ்டாலின்?….!!!!

தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகள் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாக தங்க நகைகளுக்கு கடன் வழங்கப்பட்டு வருகின்றது. சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக திமுக அரசு நகை கடன்களை தள்ளுபடி செய்வதாக வாக்குறுதி அளித்திருந்தது அதன்படி 5 சவரன் வரை உள்ள நகைகளை தமிழக அரசு சமீபத்தில் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்து ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன. இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் வெவ்வேறு வங்கிகளில் நகை கடன் பெற்றுள்ளனர். சிலர் வங்கி அதிகாரிகள் துணையுடன் போலி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ஆசிரியர்களுக்கு…. அரசு வைத்த அதிரடி செக்….!!!!!

கொரோனாவில் இருந்து உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் தமிழகத்தில் புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இனால் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போது நாள்தோறும் சுமார் 25 ஆயிரம் பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதையடுத்து கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கையும், வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கையும் பிறப்பித்துள்ள தமிழக அரசு, பள்ளி, கல்லூரிகளுக்கு வருகிற 31ஆம் தேதி வரையிலும் விடுமுறை அறிவித்துள்ளது. இதனிடையில் பள்ளி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் முழு ஊரடங்கில்…. அரசு அதிரடி உத்தரவு….!!!!!

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் உச்சம் தொட தொடங்கியுள்ளது. இதனால் தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன்படி இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் முழு ஊரடங்கில் வாடகை வாகனங்கள் பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க அனைத்து மாநகர காவல் ஆணையர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்துள்ளார். முழு ஊரடங்கின்போது வெளியூர் சென்று திரும்புவோரிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் வந்ததை […]

Categories
மாநில செய்திகள்

அடப்பாவிகளா!…. கொடுத்ததே 17 பொருள்…. அதிலும் வெள்ளத்தில் நோயாளியின் ஊசி…. பெரும் பரபரப்பு….!!!!

தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பண்டிகைக்கு பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப் பருப்பு உள்ளிட்ட 21 வகை பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தது. அதன்படி, இந்தத் திட்டத்தை சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் கடந்த 4-ஆம் தேதி அன்று தொடங்கி வைத்தார். மேலும் ரேஷன் கடைகளில் காலை 6 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மற்றும் 2 மணி முதல் 6 மணி வரை பொங்கல் […]

Categories
மாநில செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு இல்லை?…. தமிழக அரசு பரபரப்பு அறிவிப்பு….!!!!

தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் பல்வேறு துறைகளில் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு 14 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும் என்று கடந்த டிசம்பர் மாதம் அரசு உத்தரவிட்டது. அதன்படி அகவிலைப்படி 17 சதவீதத்தில் இருந்து 37 சதவீதமாக உயர்த்தப்பட்டது. அதன் மூலம் மாநில அரசுக்கு ஆண்டிற்கு சுமார் 8,724 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும் என்று கூறப்பட்டது. தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் 44 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோவில்கள் இருக்கின்றன. […]

Categories
தேசிய செய்திகள்

2023 ஆம் ஆண்டுக்குள் 50% மின்சார வாகனங்கள்…. அதிரடி காட்டும் டெல்லி அரசு….!!!!

டெல்லியில் கடந்த சில நாட்களாக காற்று மாசு அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் பொது மக்களின் தினசரி வாழ்க்கை பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. அதிலும் குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியோர்கள் பெரும் அவதிப்படுகின்றனர். அதனால் டெல்லி அரசு பல்வேறு நடவடிக்கைகள் மூலம் காற்று மாசை கட்டுப்படுத்த முயன்று வருகின்றது. அதன் ஒரு பகுதியாக நாட்டிலேயே முதல் மாநிலமாக மின்சார வாகனங்களுக்கு சாலை வரி மற்றும் பதிவு கட்டணத்தில் இருந்து விலக்கு அளித்துள்ளது. இது குறித்து பேசிய டெல்லி சுற்றுச்சூழல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு…. மாநில அரசுக்கு புதிய சிக்கல்….!!!!

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா மற்றும் அதன் உறுமாறிய தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். மேலும் தடுப்பூசி செலுத்தும் பணி விரைவுபடுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளை அமல்படுத்த தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. மேலும் ஞாயிறு அன்று முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் […]

Categories
உலக செய்திகள்

1 இல்ல… 2 இல்ல.. “7 வருஷமா நடக்கு”…. கடுமையாக போராடும் ஹவுதியினர்கள்…. நாட்டை தக்க வைக்குமா அரசு?….!!

ஏமன் நாட்டை சேர்ந்த மரிப் நகரைக் கைப்பற்றுவதற்காக ஹவுதி அமைப்பினர்கள் மிகவும் கடுமையான போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். ஏமன் நாட்டில் கடந்த 2015 ஆம் ஆண்டு சவுதி அரேபியா ஆதரவைப் பெற்ற அரசாங்கம் பதவியேற்றுள்ளது. ஆனால் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி அமைப்பினர்கள் ஏமனில் பதவியேற்ற அரசை கவிழ்த்துள்ளார்கள். இதனையடுத்து தற்போது வரை ஏமன் நாட்டிலுள்ள எண்ணெய் வளம் நிறைந்த மரிப் நகரை கைப்பற்றுவதற்காக ஹவுதி அமைப்பினர்கள் தொடர்ந்து கடும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் சவுதி […]

Categories
தேசிய செய்திகள்

வீட்டு உபயோக மின் கட்டணம் திடீர் உயர்வு…. சற்றுமுன் வெளியான அதிர்ச்சி அறிவிப்பு….!!!!

புதுச்சேரியில் வீட்டு உபயோகத்திற்கான மின் கட்டணம் உயர்த்தி புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி வீட்டு உபயோக கட்டணம் 0-100 யூனிட் வரை ரூ ள்.1.56 இலிருந்து ரூ.1.90 ஆக உயர்த்தியுள்ளது. 101-200 யூனிட் வரை ரூ.2.60 இருந்து ரூ.2.75 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் குடிசைகளுக்கான மின் கட்டணத்தில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. அதனை தொடர்ந்து சிறு விவசாயிகளுக்கு நிரந்தர கட்டணம் ரூ.11 இருந்து ரூ.20 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.  மற்ற விவசாயிகளுக்கு நிரந்தர கட்டடம் ரூ.50 இருந்து ரூ.75 […]

Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கு: மீண்டும் இ-பாஸ் நடைமுறை…. மாநில அரசு அதிரடி உத்தரவு….!!!!

இந்தியா முழுவதும் மீண்டும் கொரோனா பரவல் பரவி வருகிறது. அதுமட்டுமில்லாமல் ஒமைக்ரான் வைரசும்  வேகமாக பரவி வருகிறது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி இரவு ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லி மாநிலத்தில் கொரோனா வைரஸ் அதிகமாக பரவி வருகிறது. இதனால் டெல்லி முழுவதும் இரவு ஊரடங்கு, வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

ஆதிசங்கர் சிலை…. ரூ.2000 கோடி….. அரசு அதிரடி அறிவிப்பு…..

மத்திய பிரதேசம் மாநிலத்தில் இரண்டரை லட்சம் கோடி கடன் சுமையை சுமந்து தத்தளித்து வருகிறது. இந்நிலையில் மத்திய பிரதேச அரசு ரூ.2000 கோடி செலவில் ஆதிசங்கரருக்கு 108 அடி சிலை நிறுவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்தச் சிலை 54 அடி உயரமான தளத்தில் அமைக்கப்படும். இதற்காக அமைக்கப்பட்டுள்ள அறங்காவலர் குழுவினருடன் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ஆலோசனை நடத்தினார். அதனை தொடர்ந்து மாநில பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்த பிறகே இந்த பிரச்சினை பற்றி கருத்து கூற முடியும் […]

Categories
மாநில செய்திகள்

சென்னை வெளிவட்ட சாலையில் இன்று முதல்…. அரசு அதிரடி அறிவிப்பு….

சென்னை வண்டலூரில் இருந்து மீஞ்சூர் வரை 60 கிலோ மீட்டர் தூரத்துக்கு சென்னை வெளிவட்ட சாலை அமைக்கப்பட்டுள்ளது. வண்டலூர் நெமிலிச்சேரி இடையேயான சாலை பணிகள் கடந்த 2014-ஆம் ஆண்டு முடிக்கப்பட்டன. இதையடுத்து கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அந்த வழியில் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டது. இந்த சாலையில் வரதராஜபுரம், நசரத்பேட்டை அருகே கொலப்பஞ்செரி, நெமிலிச்சேரி அருகே பழவேடு ,பெரியமுல்லைவாயல் ஆகிய இடங்களில் 4 சுங்க சாவடிகள் அமைக்கப்பட்டன. அந்த சுங்கச்சாவடிகளில் இன்று முதல் சுங்க கட்டணம் வசூலிக்கப்படும் என […]

Categories
தேசிய செய்திகள்

கேஸ் விலையை திடீரென உயர்த்திய மாநில அரசு…. விலை எவ்வளவு தெரியுமா?…. இதோ பாருங்க….!!!

கேஸ் விலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. வாகனங்களுக்கு பயன்படுத்தப்படும் சிஎன்ஜி மற்றும் சமையலுக்கு பயன்படுத்தப்படும் பிஎன்ஜி கேஸ் விலை உயர்த்தப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி மும்பையில் ஜனவரி 8-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது. சிஎன்ஜி, பிஎன்ஜி கேஸ் விலை உயர்வு அமுலுக்கு வருவதாக மாநகராட்சி லிமிடெட் நிறுவனம் அறிவித்துள்ளது. ஏற்கனவே 3 வாரங்களுக்கு முன்னர் சிஎன்ஜி, பிஎன்ஜி விலை உயர்த்தப்பட்டது. இந்நிலையில் தற்போதைய விலை உயர்வின் படி மும்பையில் சிஎன்ஜி விலை கிலோவுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

நாளை முதல் இரவு நேர ஊரடங்கு…. மாநில அரசு அதிரடி உத்தரவு….!!!!

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு போடப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இதனால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வந்தனர். அதன் பின்னர் அரசின் கடுமையான முயற்சியினாலும், மக்கள் தடுப்பூசி மீது செலுத்திய ஆர்வத்தினாலும், தொற்று படிப்படியாக குறைந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளனர். இந்த நிலையில் உறுமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் வேகமாக பரவி வருகிறது. இது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒமைக்ரான் தொற்றால் உயிர்பலி மிகப் பெரிய அளவில் […]

Categories
தேசிய செய்திகள்

மாநிலம் முழுவதும் நாளை முதல் பள்ளிகள் மூடல்….. சற்றுமுன் வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கடந்த 2020-ஆம் ஆண்டு முதல் கொரோனா தொற்றின் முதல் மற்றும் 2-வது அலை பரவல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அதனால் கடந்த 2 வருடங்களாக ஊரடங்கு போடப்பட்டு, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மேலும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. இதையடுத்து தொற்று படிப்படியாக குறைந்து இயல்புநிலைக்கு வந்தது. இதையடுத்து பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 3-ம் நிலை பாதிப்புகள் தொடங்கி இருப்பதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். அதேபோன்று கொரோனா மற்றும் அதன் […]

Categories
தேசிய செய்திகள்

ஐயா! ஜாலி ஜாலி…. ஜனவரி 31-ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. மாநில அரசு உத்தரவு….!!!!!

நாடு முழுவதும் கடந்த 2020-ஆம் ஆண்டு முதல் கொரோனா தொற்றின் முதல் மற்றும் 2-வது அலை பரவல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அதனால் கடந்த 2 வருடங்களாக ஊரடங்கு போடப்பட்டு, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மேலும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. இதையடுத்து தொற்று படிப்படியாக குறைந்து இயல்பு நிலைக்கு வந்த நிலையில், மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பினர். மேலும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்ட நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 3-ம் நிலை பாதிப்புகள் தொடங்கி இருப்பதாக […]

Categories
தேசிய செய்திகள்

இரவு நேர ஊரடங்கு…. மீறினால் 25,000 ரூபாய் அபராதம்…. அரசு கடும் எச்சரிக்கை….!!!!

நாடு முழுவதும் உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் அதி வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து மாநில அரசுகள் கட்டுப்பாட்டை தீவிரப்படுத்தி வருகிறது. இந்த நிலையில் அசாம் அரசு இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக புதிய கட்டுப்பாடுகள் மாநிலம் முழுவதும் விதிக்கப்படுகிறது. இந்தக் கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலில் இருக்கும். அனைத்து மாவட்டங்களிலும் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் முன்பு இரவு 11:30 மணி முதல் காலை 6 மணி வரை என இருந்த ஊரடங்கு, இனி இரவு […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது உயர்வு…. முதல்வர் அதிரடி உத்தரவு….!!!!

ஆந்திராவில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநில அரசு ஊழியர்களுக்கான ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62- ஆக உயர்த்தி முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். மேலும் கொரோனா தொற்றால் இறந்த அரசு ஊழியர்களின் குடும்பத்தினருக்கு ஜூன் மாதம் 30-ஆம் தேதிக்குள் கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு…. எப்போது தெரியுமா?…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

மத்திய பிரதேசத்தில் பணிபுரியும் 7,00,000 அரசு ஊழியர்களுக்கு இந்த மாதம் ஒரு பரிசு தொகை கிடைப்பதற்கு வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் 31 லட்சத்துக்கும் அதிகமான மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் புத்தாண்டு பரிசாக அகவிலைப்படி டிஏ நிலுவைத் தொகை கணக்கில் வரவு வைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த 18 மாதங்களாக நிலுவையில் இருந்த டிஏ தொகையை அரசு மொத்தமாக வழங்கலாம் என்று தகவல்கள் சொல்லப்படுகின்றன. இதன்மூலம் அரசு ஊழியர்கள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அனைத்து தட்டச்சு பயிற்சி நிலையங்களும்….. தமிழக அரசு அதிரடி உத்தரவு…..!!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருகிறது. அதுமட்டுமல்லாமல் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. சில கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கும் அமல்படுத்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தட்டச்சு பயிற்சி நிலையங்களை மூட தொழில்நுட்ப கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. மேலும், தட்டச்சு பாட தொழில்நுட்ப ஆசிரியர் சான்றிதழ், பயிற்சி வகுப்புகள் அரசு உத்தரவுப்படி, 25 நாட்களில் முடித்து வைக்கப்படும். தேர்வு கால […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் கட்டுப்பாட்டு பகுதிகளில் மேலும் கட்டுப்பாடுகள்…. அரசு அதிரடி ….!!!!

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் மருத்துவ நிபுணர்களுடன் கடந்த இரண்டு நாட்களாக ஆலோசனை நடத்தி வந்தார். அந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுவது மற்றும் பள்ளிகள் மூடுவது குறித்த கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளை அமல்படுத்தி சற்றுமுன் தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் நாளை முதல் இரவு 10 மணி […]

Categories
மாநில செய்திகள்

இரவு நேர ஊரடங்கில் இதற்கு மட்டுமே அனுமதி…. தமிழக அரசு….!!!!

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் மருத்துவ நிபுணர்களுடன் கடந்த இரண்டு நாட்களாக ஆலோசனை நடத்தி வந்தார். அந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுவது மற்றும் பள்ளிகள் மூடுவது குறித்த கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளை அமல்படுத்தி சற்றுமுன் தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் நாளை முதல் இரவு 10 மணி […]

Categories
மாநில செய்திகள்

பெட்ரோல் பங்குகள் அனைத்தும் 24 மணி நேரமும்…. தமிழக அரசு அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் மருத்துவ நிபுணர்களுடன் கடந்த இரண்டு நாட்களாக ஆலோசனை நடத்தி வந்தார். அந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல் படுத்தப் படுவது மற்றும் பள்ளிகள் மூடுவது குறித்த கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளை அமல்படுத்தி சற்றுமுன் தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் நாளை முதல் இரவு […]

Categories
மாநில செய்திகள்

அட்ராசக்க! குறைந்தபட்ச ஓய்வூதியம் 9,000 உயர்வு? …. வெளியான ஹேப்பி நியூஸ்….!!!!

தொழிலாளர்களுக்கு ஓய்வு காலத்தில் பயனளிக்கும் விதமாக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் தொழிலாளர்களுக்கு ஓய்வின் போது அவர்களது வருங்கால வைப்பு நிதியில் சேமிக்கப்பட்ட சேமிப்புத் தொகையும், மாத ஓய்வூதியம் ஆகியவை வழங்கப்படுகிறது. இந்தியாவில் சமூக பாதுகாப்பு திட்டத்திற்காக இயற்றப்பட்ட சட்டங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது இந்த தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிச் சட்டம்- 1952. இந்த சட்டத்தின் மூலம் தொழிலாளர்களுக்கு வருங்காலத்திற்கான ஒரு சேமிப்பும், ஓய்வூதியமும் அளிக்கப்படுவதால் எதிர்காலம் குறித்த […]

Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கு எதிரொலி…. ரயில் நிலையத்தில் அலைமோதிய கூட்டம்…. அரசு அதிரடி நடவடிக்கை

நாடு முழுவதும் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அதன் பிறகு கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இதனால் அனைத்து மாநிலங்களும் பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. அதன்படி மேற்குவங்கத்திலும், பரவலை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அவை, இரவு 10 முதல் அதிகாலை 5 மணி வரை […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே…. பொங்கல் பரிசு தொகுப்பு என்னென்ன தெரியுமா?…. இதோ மொத்த லிஸ்ட்…..!!!

ஒவ்வொரு வருடமும் தமிழகத்தில் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் பொங்கல் பண்டிகையையொட்டி அரசு சார்பாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இம்முறை திமுக ஆட்சி அமைத்துள்ள நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பு 21 பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்பட இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா நிதி நிவாரணமாக 4 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டதால் இம்முறை பொங்கல் பரிசு தொகுப்பில் ரொக்கப்பணம் இடம்பெறவில்லை. ஆகவே இது ஒருபுறம் கவலையாக இருந்தாலும் இம்முறை 21 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளில் நாளை…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி 15 -18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் கோவின் செயலி இணையதளத்தில் முன்பதிவு செய்த சிறார்ர்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. அதன்படி பள்ளி, கல்லூரிகள் மற்றும் தடுப்பூசி மையங்கள் மூலமாக சிறார்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடைபெறும். ஆகவே ஆதார் பள்ளி அடையாள அட்டையை […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: தாம்பரம், ஆவடி…. காவல் ஆணையர்கள் நியமனம்… தமிழக அரசு அதிரடி….!!!!

தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட தாம்பரம், ஆவடி காவல் ஆணையரகத்திற்கு சிறப்பு அதிகாரிகளை தமிழக அரசு நியமித்தது. அதன்படி, தாம்பரம் மாநகர காவல் ஆணையரகத்துக்கு சிறப்பு அதிகாரியாக எம்.ரவி நியமிக்கப்பட்டார். ஆவடி மாநகர காவல் ஆணையரகத்துக்கு சிறப்பு அதிகாரியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமிக்கப்பட்டார். திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு ஆவடி, தாம்பரம் மாநகராட்சியாக தரம் உயர்ந்த நிலையில், மாநகர காவல் ஆணையராக சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

ஹோட்டல்களுக்கு அரசு வைத்த செக்…. இன்று முதல் அமலாகும் புதிய உத்தரவு…. தெரிஞ்சுகோங்க மக்களே….!!!!

இந்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையத்தின் படி உணவு பொருட்கள் விற்பனை ரசீது உணவு பாதுகாப்பு துறை பதிவு எண் அச்சிடுவது வரும் ஒன்றாம் தேதி முதல் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டது. உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் 2006 பிரிவு 31 படி அனைத்து உணவு தொழில் செய்யும் வணிகர்களும் உரிமம் மற்றும் பதிவு சான்றிதழ் பெறவேண்டும்.  உணவு வணிகம் என்பது மிகப்பெரிய அளவில் உள்ளதால் நுகர்வோர்கள் உணவு தொழில் செய்யும் வணிகர்களின் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் தீவிர ஊரடங்கு…. 144 தடை…. அரசு பரபரப்பு உத்தரவு….!!!

இந்தியாவில் சென்னை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார துறை இணைச் செயலாளர் லால் அகர்வால் இந்த தகவலை தெரிவித்துள்ளார். மேலும் தமிழ்நாடு, டெல்லி, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், குஜராத், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பல்வேறு மாவட்டங்களில் கொரோனா திடீரென்று அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. இதனால் தேவைப்பட்டால் பெரிய அளவில் மக்கள் கூட்டம் கூடுவதை தடுக்க மாநில அரசுகள் 144 தடை, இரவு நேர ஊரடங்கு போன்றவற்றை நடைமுறைப்படுத்தலாம் என்றும், […]

Categories
சென்னை மாநில செய்திகள்

Just In: சென்னை மக்களே அலர்ட்…. வீட்டை விட்டு வெளியே வந்தால் இது கட்டாயம்…. அரசு புதிய அதிரடி….!!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது மக்களுக்கு பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக முக கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிப்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அமலில் இருந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் அரசு படிப்படியாக ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து வருகிறது. இருந்தாலும் வழிகாட்டு நெறிமுறைகள் நடைமுறையில் உள்ளன. ஆனால் மக்கள் சிலர் கொரோனா பாதிப்பு குறைந்தது அலட்சியமாக எடுத்துக் கொண்டு முகக்கவசம் அணியாமல் […]

Categories
தேசிய செய்திகள்

ஓலா, உபேருக்கு இனி நோ பெட்ரோல், டீசல்…. அரசு புதிய அதிரடி…..!!!!

டெல்லியில் காற்று மாசு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். காற்று மாசை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இரண்டு முக்கிய நடவடிக்கைகளை எடுக்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி சொமேட்டோ, ஸ்விக்கி, ஓலா மற்றும் உபேர் உள்ளிட்ட நிறுவனங்கள் முழுவதும் மின்சார வாகன பயன்பாட்டுக்கு மாற்றும் படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த பயன்பாட்டுக்கு இயக்கப்படும் வாகனங்களுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட எரிபொருளை நிரப்ப கூடாது […]

Categories
மாநில செய்திகள்

ஹோட்டல்களுக்கு அரசு வைத்த செக்..… ஜனவரி 1 முதல் அமலாகும் புதிய உத்தரவு….!!!!

இந்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையத்தின் படி உணவு பொருட்கள் விற்பனை ரசீது உணவு பாதுகாப்பு துறை பதிவு எண் அச்சிடுவது வரும் ஒன்றாம் தேதி முதல் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டது. உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் 2006 பிரிவு 31 படி அனைத்து உணவு தொழில் செய்யும் வணிகர்களும் உரிமம் மற்றும் பதிவு சான்றிதழ் பெறவேண்டும்.  உணவு வணிகம் என்பது மிகப்பெரிய அளவில் உள்ளதால் நுகர்வோர்கள் உணவு தொழில் செய்யும் வணிகர்களின் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே…. நெருங்குகிறது கடைசி தேதி(டிசம்பர் 31)…. உடனே இந்த வேலையெல்லாம் முடிச்சிடுங்க….!!!!

2021 ஆம் ஆண்டு முடிவதற்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ளன. எனினும் டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டிய சில முக்கிய பணிகள் உள்ளது. குறிப்பிட்ட பணிகளுக்கான காலக்கெடு டிசம்பர் 31-ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகின்றது. அதற்குள் இந்த வேலைகளை முடித்துக் கொள்வது நல்லது. PF கணக்கு: உங்களிடம் பிஎஃப் கணக்கு இருந்தால், கட்டாயம் இந்த வேலையை உடனடியாக முடித்து விடுங்கள். பிஎஃப் கணக்கு வைத்திருப்போர் தங்களது அக்கவுண்டுக்கு நாமினியை நியமிக்கவேண்டும். அதற்கான கடைசி தேதி […]

Categories
தேசிய செய்திகள்

“ஒமிக்ரான் எதிரொலி”…. இனி சாலையில் 10 பேருக்கு மேல்…. புதிய கட்டுப்பாடுகள் அமல்….!!!!

உலகம் முழுவதிலும் வேகமாக பரவி வரும் ஒமிக்ரான் வைரஸ் தொற்று நோயை கட்டுப்படுத்த புதிய நடவடிக்கைகளை போர்ச்சுக்கல் நாட்டு அரசாங்கம் எடுத்துள்ளது. இதுகுறித்த முடிவு நேற்று டிசம்பர் 22 நடைபெற்ற அமைச்சர்கள் குழுவின் கூட்டத்தில் எடுக்கப்பட்டதாக அந்நாட்டு பிரதமர் அன்டோனியா கோஸ்டா தெரிவித்து உள்ளார். அதன்படி கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் பெரும்பாலான மக்கள் ஒரு குழுவாக இணைவதை தடுக்க முயற்சி செய்யுமாறு அந்நாட்டு பிரதமர் குடும்பங்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்நிலையில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது அரசு […]

Categories
தேசிய செய்திகள்

மது பிரியர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…. இனி ஒரே குஷிதான் போங்க…. அரசு அதிரடி….!!!!

கொரோனா தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலுக்கு வந்தபோது வெகுகாலமாக மதுபான கடைகளும் மூடப்பட்டு இருந்தது. பின்னர் ஆந்திராவில் மதுபான கடைகள் திறக்கப்பட்டபோது, சரக்குகளின் விலை பல மடங்கு அதிகரித்தது. பல மடங்கு என்றால் 50% வரை உயர்த்த பட்டிருந்தது. இதனால் அந்த மாநில மது பிரியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் ஆந்திரா தமிழக எல்லைகளில் இருக்கக்கூடிய டாஸ்மாக் கடைகளில் ஆந்திர மது பிரியர்கள் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியது. ஆந்திர தமிழக எல்லையில் […]

Categories
தேசிய செய்திகள்

JUSTIN : மகாராஷ்டிரா அரசு பஞ்சர் ஆகிவிட்டது….  அமித் ஷா…!!!!

மகாராஷ்டிரா அரசு பஞ்சர் ஆகி விட்டது என்று அமைச்சர் கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மகா விகாஸ் அகாடி அரசு மூன்று சக்கர வாகனத்தை போன்றது. அதன் மூன்று டயர்களும் வெவ்வேறு திசையில் சென்று அனைத்து டயர்களும் பஞ்சர் ஆகிவிட்டது . இதனால் இது இயங்கவில்லை. மாசுவை மட்டும் ஏற்படுத்தியுள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு ஊதியம்…. வெளியான செம ஹேப்பி நியூஸ்…. சூப்பர் அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் உள்ள அனைத்து மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு அரசு தொடர்ந்து பல்வேறு சிறப்பு சலுகைகள் அளித்து வருகிறது. அதாவது அரசு ஊழியர்கள் அனைவரும் பண்டிகைகளை தங்களது குடும்பத்துடன் சந்தோஷமாக கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த சிறந்த முடிவுகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் கடந்த மாதம் கொண்டாடப்பட்ட தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கி அதனை கடந்த ஜூலை மாதம் முன் தேதியிட்டு அளித்தது. மத்திய […]

Categories
மாநில செய்திகள்

“அப்படிப்போடு”…. 15 லட்சம் ரூபாய் பரிசு தொகை…. தமிழக அரசு அடுத்த அதிரடி…!!!!

தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறது. அந்த அடிப்படையில் ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு 400 ரூபாய் கொரோனா நிவாரண நிதி வழங்கப்பட்டது. மேலும் மளிகை பொருட்களும் வழங்கப்பட்டது. ஆவின் பால் விலை குறைத்து விற்பனை செய்யப்பட்டது. பெண்களுக்கு இலவச பேருந்து பயண திட்டம் அமலில் இருக்கிறது. அதுமட்டுமின்றி நகை கடன் தள்ளுபடி தொடர்பாக அறிவிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அடுத்தடுத்த நலத்திட்டங்களை திமுக தலைமையிலான அரசு அமல்படுத்தி வருகிறது. இதனையடுத்து கடந்த செப்டம்பர் […]

Categories
மாநில செய்திகள்

உயிர் பலி வாங்க காத்திருந்த 300 பள்ளிகள்….!! காவு கொடுத்த பின் தான் கண்டுகொள்ளுமா அரசு….??

தமிழகம் முழுவதும் உறுதித் தன்மை இல்லாத சுமார் 300 பள்ளிக் கட்டிடங்களை இடிக்க மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். உயிர்பலி நடந்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படுவது அரசின் வாடிக்கையாகவே உள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் கழிவறை சுவர் இடிந்து விழுந்து 3 சிறுவர்கள் பலியாகியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை தொடர்ந்து மதுரை மாவட்டத்தில் சுமார் 200 பள்ளிகள் உறுதி தன்மை அற்றது என கூறி அதை ஆட்சியர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

டிசம்பர் 20 முதல் ஜனவரி 7 வரை பள்ளிகளுக்கு விடுமுறை…. அரசு புதிய அதிரடி அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுருந்தது. அரசின் பல்வேறு முயற்சிகளினாளும், மக்களுக்கு தடுப்பூசி மீது உள்ள ஆர்வத்தினாலும், தொற்று குறைந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வந்துள்ளனர். இந்தநிலையில், பல்வேறு மாநிலங்களிலும் பள்ளிகளை திறக்க நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் சண்டிகர் யூனியன் பிரதேசத்திலும் கடந்த மாதங்களில் தான் பள்ளிகள் முழுவதும் மீண்டும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் பள்ளிகளில் முறையான தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறு அரசு […]

Categories
மாநில செய்திகள்

“ரேஷன் அரிசி”….அனைத்து ரேஷன் கடைகளிலும் இனி…. அரசு கடும் எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் அரிசி தரம் குறைவாக இருந்தால் அதை அனுப்பிய கிடங்கின் முதுநிலை மண்டல மேலாளர், தரக்கட்டுப்பாட்டு மேலாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து பேசிய அமைச்சர் சக்கரபாணி, அனைத்து ரேஷன் கடைகளிலும் கார்டுதாரர்களுக்கு தரமான அரிசி உள்ளிட்ட உணவு பொருட்கள் சரியான எடையில் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். அரிசியின் தரம் குறைவாக இருந்தால் அதனை அனுப்பிய கிடங்கின் முதுநிலை மண்டல மேலாளர் மற்றும் தரக்கட்டுப்பாட்டு […]

Categories
தேசிய செய்திகள்

“ஒமிக்ரான் எதிரொலி”…. டிசம்பர் 31 வரை 144 தடை உத்தரவு அமல்…. மாநில அரசு புதிய அதிரடி….!!!!

இந்தியாவில் அதிகம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து கொண்டிருப்பது மகாராஷ்டிரா மாநிலம் தான். அதனால் அம்மாநிலத்தில் நோய் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டது. மேலும் பொதுமக்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை அம்மாநில அரசு விதித்தது. இந்த தடுப்பு பணியின் ஒரு பகுதியாக கொரோனா தடுப்பூசிகள் செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. அதன் பலனாக ஒரு நாம் பாதிப்பு கணிசமாக குறைந்து வந்தது. இந்நிலையில் கொரோனா வைரசிலிருந்து உருமாற்றம் அடைந்த புதிய வகை ஒமைக்ரான் வைரஸ் தற்போது பரவி […]

Categories
தேசிய செய்திகள்

SHOCKING: இந்தியாவில் தினமும் இத்தனை சிறுவர்கள் தற்கொலையா?…. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

சென்ற ஆண்டுகளில் மட்டும் 18 வயதிற்கு கீழ் கீழ் உள்ள சிறுவர்கள் 11,396 பேர் தற்கொலை செய்து கொண்டதாக அரசு அறிவித்துள்ளது. சிறாரின் தற்கொலை ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. சென்ற ஆண்டு மட்டுமே ஒரு நாளுக்கு 31 இளம் சிறார்கள் தற்கொலை செய்துகொண்டதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் ஒரு ஆய்வை வெளியிட்டுள்ளது. அதில், கடந்த 2018-முதல் 2020-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் சிறுவர்கள் தற்கொலை கணக்கெடுக்கப்பட்டது. அதில்-2018ஆம் ஆண்டு 9,431 சிறுவர்கள் 2019-ஆம் ஆண்டு […]

Categories
பல்சுவை

தமிழகத்தில் டிசம்பர் 19…..மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு….!!!!

தேனி மாவட்டத்தில் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் மாவட்ட ஊரக மற்றும் நகர்ப்புற இயக்கம் ஆகியவை சேர்ந்து வரும் 19-ஆம் தேதி அன்று ஞாயிற்றுக்கிழமை மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்த விருக்கின்றனர். தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக பல்வேறு மக்கள் வேலை இழந்து தவித்து வருகின்றனர். இந்த நிலையில், மக்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்கும் விதமாக அரசு அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மாவட்ட நிர்வாக அனுமதியுடன் தனியார் துறைகள் அவ்வப்போது வேலைவாய்ப்பு முகாம்களை […]

Categories
தேசிய செய்திகள்

ஆட்டம் காட்டும் ஒமைக்ரான்…. அடுத்த 2 நாட்களுக்கு தீவிர கட்டுப்பாடுகள் அமல்…. அரசு அதிரடி நடவடிக்கை….!!!!

ஒமைக்ரான் வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் மும்பையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் தோன்றியுள்ள புதிய வகை ஒமைக்ரான் தொற்று இந்தியாவில் முதன்முதலில் கர்நாடக மாநிலத்தில் கண்டறியப்பட்டது. தற்போது 33 மேற்பட்டவர்களுக்கு ஒமைக்ரான் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் மட்டும் 17 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் நேற்று மட்டும் ஏழு பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. மும்பையை பொருத்தவரை நாற்பதில் இருந்து 60 வயதிற்கு உட்பட்ட மூன்று நபர்களுக்கு ஒமைக்ரான் உறுதி […]

Categories
உலக செய்திகள்

மக்களே…. இனி பொது இடங்களுக்கு செல்ல…. NHS பாஸ் கட்டாயம்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

பிரிட்டனில் உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் வைரஸ் பரவி வருவதால் தடுப்பு நடவடிக்கையாக பொது இடங்களுக்கு மக்கள் செல்ல கோரோனா பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் அந்நாட்டு பிரதமர் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளார். கடந்த வருடம் முதல் உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவி வருகிறது. இந்த நிலையில், பொதுமக்கள் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். மக்கள் தடுப்பூசி செலுத்தி வருவதால், கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்துள்ளது. அதனால் அரசு ஊரடங்கிலிருந்து பல்வேறு தளர்வுகளை அறிவித்து, மக்கள் மீண்டும் இயல்பு […]

Categories
உலக செய்திகள்

வரும் 12-ம் தேதி முதல் மீண்டும் ஊரடங்கா?…. பிரபல நாடு வெளியிட்ட தகவல்….!!!

கொரோனா வைரஸ் பரவல் குறைந்து வருவதை அடுத்து அமலில் உள்ள முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்ற கேள்விக்கு அரசு பதில் கூறியுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் முதன் முறையாக கண்டறியப்பட்ட கொரோனாவில் இருந்து உருமாறிய ஒமிக்ரோன் வைரஸ் பல நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. மேற்கு ஐரோப்பா நாடான ஆஸ்திரியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வந்தது. இதனால் அந்நாட்டில் கடந்த நவம்பர் மாதம் 22-ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமலில் […]

Categories
மாநில செய்திகள்

பொங்கல் பரிசு….. ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.3,000…..? அரசு சரவெடி….!!!!

தமிழகத்தில் தைப் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் விதமாக 21 பொருள்கள் ரேஷன் கடைகள் மூலம் இலவசமாக வழங்கப்படும் என்று முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி 2.15 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு, இலங்கை தமிழர் மறுவாழ்வு மையங்களில் வசிப்பவர்களுக்கு 21 பொருள்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. கடந்த அதிமுக ஆட்சியில் பொங்கல் பரிசு உடன் சேர்த்து ரொக்கப் பணமும் வழங்கப்பட்ட நிலையில், இந்த முறை ரொக்கப் பரிசு அறிவிக்கப்பட்டதது குடும்ப அட்டைதாரர்கள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசில் உள்ள காலிப்பணியிடங்கள்….. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்தபின் அரசு பணிகளுக்கு நடத்தப்படும் தேர்வுகளில் தமிழ் மொழிப்பாடம் கட்டாயம் என்று அரசு சார்பாக தகவல் வெளிவந்தது. கடந்த வருடம் பரவிய கொரோனா தொற்றை தொடர்ந்து டிஎன்பிஎஸ்சி தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் தேர்வுகள் எதையும் நடத்தவில்லை. இந்த தேர்வுகளை ஏராளமானோர் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் கொரோனா தொற்று கடந்த சில மாதங்களாக குறைந்து இயல்பு நிலைக்கு வருகிறது. எனினும் இதுவரை தேர்வு குறித்த எந்தவித அறிவிப்பையும் டிஎன்பிஎஸ்சி தேர்வு வாரியம் வெளியிடவில்லை என்று […]

Categories

Tech |