தென்னாப்பிரிக்காவில் கொரோனா வைரஸ் ஒமிக்ரோன் என்ற புதிய வைரசாக உருமாறி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. இந்த வைரஸ் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. இந்த புதிய வகை வைரஸ் 24 நாடுகளில் பரவி உள்ளது என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இந்தியாவில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 2 பேருக்கும் ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் விமானம் நிலையங்களில் பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு […]
Tag: அரசு
தென் ஆப்பிரிக்காவில் கொரோனா வைரஸ் ஒமிக்ரான் என்ற புதிய வைரசாக உருமாறி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. இந்தியாவில் முதன் முறையாக கர்நாடக மாநிலத்தில் இருவருக்கு ஒமிக்ரான் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநில அரசு பல்வேறு புதிய நடவடிக்கைகளை அமல்படுத்தியுள்ளது. அதன்படி பள்ளிகளில் நேரடி வகுப்புகளில் கலந்து கொள்ளும் 18 வயதுக்கு உட்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் அனைவரும் கட்டாயமாக 2 டோஸ் தடுப்பூசித் செலுத்தி கொள்ள வேண்டும். இல்லையெனில் அந்த மாணவர்கள் பள்ளிகளில் அனுமதிக்கப்படமாட்டார்கள். […]
தமிழகத்தில் அரசுத்துறைகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு பணியில் தேர்வாணையம் போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்தப் போட்டித் தேர்வுகள் அந்த துறைகளுக்கு ஏற்ப பாடத்திட்டங்களை அடிப்படையில் வினாத்தாள் தயாரிக்கப்பட்டு தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அதில் தேர்ச்சி பெற்றவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்புக்கு பிறகு பணி நியமனம் செய்யப்படுவார்கள். இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழி தேர்வை கட்டாயமாக்கியுள்ளது. கடந்த ஆண்டுகளில் வெளிமாநிலத்தவர்கள் அரசுப்பணிகளில் […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதனால் விவசாயிகளின் விளை நிலங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. அதன் காரணமாக காய்கறிகள் விளைச்சல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக தக்காளியின் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால் சந்தைகளுக்கு வரும் தக்காளி வரத்து குறைந்துள்ளது. அதன் காரணமாக தக்காளி விலை விண்ணை முட்டும் அளவிற்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழக மக்களின் துயரைப் போக்கும் […]
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலின் போது திமுக தேர்தல் அறிக்கையில் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை பெற்ற நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. தற்போது திமுக ஆட்சியை பிடித்துள்ள நிலையில், நகை கடன் தள்ளுபடி அறிவிப்பு எப்போது வரும் என்று மக்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர். இந்நிலையில் பயிர் கடன் தள்ளுபடி வழங்கியதில் கூட்டுறவு வங்கியில் செய்யப்பட்ட பல்வேறு மோசடிகள் கண்டறியப்பட்டு, ஏழை விவசாயிகள் பயன்பெறாதது தெரியவந்தது . அதனைப்போலவே நகைக்கடன் தள்ளுபடியிலும் பல்வேறு குளறுபடிகள் […]
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 10ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டை போலவே கோவில் வளாகத்தில் சாமி உலா நடைபெற்று வருகிறது. வழக்கமாக தீபத் திருவிழாவின்போது மகாதீபம் ஏற்றப்படும் நாளன்று, அந்த சமயத்தில் வரும் பௌர்ணமி அன்றும் அருணாச்சலேஸ்வரர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய மலையைச் சுற்றி கிரிவலம் செல்லவும் லட்சக்கணக்கான பக்தர்கள் பல்வேறு மாநிலங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு வருகை தருவார்கள். ஆனால் இந்த வருடம் கொரோனா […]
மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூபாய் 5 ஆயிரம் நிதி உதவி வழங்க வேண்டும் என்று ராமதாஸ் தமிழக அரசுக்கு வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழ்நாடு மக்களிடையே மிகப்பெரிய அச்சத்தை உருவாக்கி உள்ளது. பேருந்து, புறநகர் தொடர்வண்டி, மெட்ரோ சேவை உள்ளிட்ட பொது போக்குவரத்து முழுவதும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது. காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நேற்று கரையை […]
தமிழகத்தில் மணல் குவாரிகளை திறக்க தமிழக அரசு முடிவு எடுத்துள்ளது. இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மணலின் விலை அதிகரித்ததால் அந்த விலைக்கு இறக்குமதி மணல் வாங்க முடியாத நிலை ஏற்பட்டதால் மணல் இறக்குமதிக்கு அரசு தடை விதிக்கப்பட்டுள்ளது என்று கூறப்படும் காரணம் உண்மை அல்ல. 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இருந்து கொரோனா பரவல் தொடங்கும் வரை 5.20 லட்சம் டன் மணல் மலேசியாவில் […]
தமிழகத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நவம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வட்டார கல்வி அலுவலர் அவர்கள் எல்லைக்குட்பட்ட அனைத்து பள்ளிகளிலும் 25-ஆம் தேதிக்குள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை ஆணையிட்டுள்ளது. தமிழகத்தில் 1 முதல் 8 வரையிலான வகுப்பு மாணவர்களின் கல்வி நிலையை கருத்தில் கொண்டு வருகின்ற நவம்பர் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து தொடக்க […]
தமிழகத்தில் குடிசை பகுதி மக்களை பாதுகாப்பதற்காக மறுகுடியமர்வு செய்வதற்கான புதிய கொள்கை அறிக்கையை அரசு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் வருகின்ற 27ஆம் தேதிக்குள் கருத்துக்களை தெரிவிக்கலாம். நகர்ப்புற மற்றும் புறம்போக்கு நிலங்களில் வசிக்கும் மக்களைப் பாதுகாப்பதற்காக தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார மேம்பாட்டு வாரிய அதிகாரிகள் உருவாக்கியுள்ளனர். பொதுமக்கள் http://www.tnscb.org என்ற இணையதளத்தில் வரைவு கொள்கை பற்றிய தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம். அதில் உள்ள சிறப்பு அம்சங்கள்: ஒரு குறிப்பிட்ட பகுதியில் இருக்கும் மக்களை மாற்ற வேண்டுமென்றால் அதற்கான […]
தடுப்பூசி போடாத ஊழியர்களுக்கு சம்பளம் முழுமையாக பிடித்தம் செய்யப்படும் என்று அசாம் மாநில சுகாதாரத்துறை மந்திரி எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து கேஷாப் மஹந்தா தெரிவித்துள்ளதாவது: கல்வி நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் கட்டாயம் முதல் தவணை தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். அப்படி தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே அலுவலகத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். நாளைமுதல் அரசு அலுவலகம், கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த ஊழியர்கள் அனைவரும் ‘நாங்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டோம்’ என்ற சுய அறிவிப்பை வெளியிட […]
தமிழகம் முழுவதும் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் வரும் கோயில்களில் அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பாக விண்ணப்பங்களை வரவேற்று அறநிலையத்துறை விளம்பரம் வெளியிட்டது. அதில், அர்ச்சகர்களுக்கான சான்றிதழ் படிப்பை முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பை ரத்து செய்து, ஆகம விதிகளின்படி அர்ச்சகர்களை நியமிக்க உத்தரவிடக் கோரி, அகில இந்திய ஆதி சைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்க பொதுச்செயலர் பி.எஸ்.ஆர் முத்துக்குமார் சார்பாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன்பு விசாரணைக்கு வந்த பொது, தமிழக […]
மேகதாது அணை விவகாரத்தில் தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்துள்ளது. கடந்த ஜூன் மாதம் 16-ம் தேதி குழுவை கலைத்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்தது. மேகதாதுவில் அணை கட்டப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவை கலைத்து தேசிய பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
கேரளாவில் தினசரி பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு வருகின்றது. இதனால் அம்மாநிலத்தில் வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிறுகளில் முழு ஊரடங்கு அமல் படுத்துவதாக கேரள அரசு அறிவித்துள்ளது. இதன் காரணமாக கேரள எல்லையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கட்டாய கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்று தமிழக அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. மேடம் கேரளாவில் இருந்து வருபவர்களிடம் நெகட்டிவ் சான்றுகள் இருக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் தமிழகத்தில் தொற்று படிப்படியாகக் குறைந்து கொண்டு வந்த காரணத்தினால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்தது. […]
தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். தங்களின் அன்றாட வாழ்க்கையில் செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் தங்கள் தேவைக்கு ஏற்றவாறு பல்வேறு செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகள் அதிக அளவு பயன்படுத்தப்படுகின்றன. இவை அனைத்திலும் பயனர்கள் தங்கள் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அதில் பெண்களுக்கு பல விதமான பிரச்சினை ஏற்படுகிறது. இதையடுத்து ஃபேஸ்புக்கில் […]
தமிழகத்தில் போக்குவரத்து துறையில் கடந்த 8 ஆண்டுகளாக ஏற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும் என்று தமிழக அரசுக்கு போக்குவரத்து சேவை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஓட்டுனர், நடத்துனர், தொழில்நுட்ப பணியாளர்களுக்கு ஓய்வு வயது 58 என்பது தொடர வேண்டும். 2015 ஆண்டு முதல் வழங்கப்படவேண்டிய பஞ்சப்படி உயர்வு, நிலுவைத் தொகை அனைத்தையும் வழங்க வேண்டும் என்றும் கூறியுள்ளது. இதற்கு அரசு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.
நாடு முழுவதும் கொரோனா பரவலைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு ஜனவரி முதல் தற்போது வரை மூன்று தவணைகளுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு அறிவித்த அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு நிறுத்தி வைத்தது. கொரோனா தொற்றுக்காகப் பெருமளவு தொகை செலவு செய்யப்படுவதாலும், போதிய நிதி ஆதாரம் இல்லாததாலும் இந்த முடிவெடுக்கப்பட்டது. ஓராண்டு இடைவெளிக்குப் பின் மத்திய அமைச்சரவை நேரடியாக பிரதமர் மோடி இல்லத்தில் அண்மையில் கூடியது. இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 17 சதவீதத்தில் […]
சீனியர் சிட்டிசன்கள் பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் பராமரிப்பு கட்டணம் பெறுவதற்கான மசோதா மழைக்கால கூட்டத்தொடரில் அறிமுகமாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது. அரசு சீனியர் சிட்டிசன்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. இதில் முதலாவதாக பெற்றோர்கள் மற்றும் சீனியர் சிட்டிசன் பராமரிப்பு மற்றும் நல மசோதா 2019 ஆம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் ஒப்புதல் பெற்றது. பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் முதியோர் இல்லங்களில் தள்ளப்படுவதை தடுப்பதற்காக அவர்களின் தேவைகள் மற்றும் பாதுகாப்பை உறுதி […]
நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், கொரோனா முழுமையாகக் கட்டுக்குள் வரும் வரை ஊரடங்கு தொடரும் என மாநில அரசுகள் தெரிவித்து வருகிறது. அதன்படி சில தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா பாதிப்பு சற்று கணிசமாக குறைந்து உள்ளதால் இமாச்சல […]
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் அன்றாட வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள். அவர்களுக்கு அரசு பல்வேறு நிவாரண உதவிகளை வழங்கி வருகிறது. அதன்படி கொரோனா நிவாரண தொகை 4000 ரூபாய் இரண்டு தவணையாக பிரிக்கப்பட்டு கடந்த இரண்டு மாதங்களாக வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கொரோனா நிவாரண தொகை வழங்க கடந்த இரண்டு மாதங்களில் விடுமுறை நாட்களில் வேலை பார்த்த ரேஷன் கடை ஊழியர்களுக்கு […]
தமிழகத்தில் குடும்பத்தினரால் கைவிடப்படும் திருநங்கைகளுக்கும் திருநம்பிகளுக்கும் மறுவாழ்வு அளிக்கும் விதமாக முதன்முறையாக இலவச தங்கும் விடுதி அமைக்கப்பட்டிருப்பது பல தரப்பினரின் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. சென்னையின் கொளத்தூர் பகுதியில் மூன்றாம் பாலினத்தவருக்கு என இலவசமாக தங்குமிடம் அமைக்கப்பட்டுள்ளது. கைவிடப்படும் மூன்றாம் பாலினத்தவருக்கு இடமளித்து இலவசமாகவுன் உணவளிக்கிறது. இந்த உணவு மற்றும் தங்குமிடம் வழங்குகிறது. இதுகுறித்து மூன்றாம் பாலினத்தவரின் உரிமைகள் சங்கத்தின் நிறுவனர் மற்றும் இயக்குனர் ஜீவா கூறுகையில், இத்தகைய தங்குமிடம் 2019ஆம் ஆண்டு திருநங்கைகள் உரிமைகள் பாதுகாப்பு சட்டத்தின்கீழ் […]
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளிநாட்டில் இருந்து செல்லப்பிராணிகளை இந்தியாவிற்கு கொண்டு வருவதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்தியா மட்டுமல்லாமல் உலகில் உள்ள பல நாடுகளில் கொரோனா தொற்று பரவி வருகிறது. இதன் காரணமாக வெளிநாட்டில் இருந்து செல்லப்பிராணிகளை இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய அரசு தடை விதித்துள்ளது. இது குறித்து சுங்கத்துறைக்கு அரசு ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதில் வளர்ப்புப் பிராணிகளான நாய்கள், பூனைகள் போன்ற செல்ல பிராணிகளை மற்ற நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு […]
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பல மாநிலங்களிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் வேலை இல்லாமல் வாழ்வாதாரத்தை இழந்து பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். இவ்வாறு வேலையின்றி பொருளாதாரத்தை இழந்த மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில் ஒரு மாதத்திற்கு மேல் வேலையின்றி இருக்கும் ஊழியர்கள் பிஎஃப் கணக்கின் மொத்த தொகையில் இருந்து 75 சதவீதம் […]
தமிழக அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனத்தின் செட்டாப் பாக்ஸ்கள் பழுதடைந்தாலோ, மாதாந்திர கட்டணம் செலுத்தாமல் துண்டிப்பு செய்யப்பட்டிருந்தாலும், அல்லது குடி பெயர்ந்து வேறு இடத்திற்கு சென்று இருந்தாலும் செட்டாப் பாக்ஸ் மற்றும் ரிமோட்டை அந்த பகுதியில் உள்ள ஆபரேட்டர்கள் இடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவன தலைவரும், கால்நடை பராமரிப்பு துறை அமைச்சருமான உடுமலை கே ராதாகிருஷ்ணன் இது குறித்து ஒரு செய்தி குறிப்பை வெளியிட்டுள்ளார். […]
சிமெண்ட் விலையை குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதிபட தெரிவித்துள்ளார். இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் ஊரடங்கு காலம் என்பதால் தொழில் துறையில் தேக்கம் ஏற்பட்டுள்ளது. ஊரடங்கு முடிந்த பிறகு தொழில் தொடங்க பலரும் முன்வருவர். புதிய தொழில் தொடங்குவதற்கு ஏற்கனவே சிலர் விருப்பம் தெரிவித்துள்ளனர். ஊரடங்கு முடிந்த பிறகு தொழிற்சாலைகள் தொடங்குவதற்கு பலர் அரசிடம் அனுமதி கேட்டுள்ளார். அவர்களுக்கு ஒப்பந்தம் அடிப்படையில் தொழில்கள் மேற்கொள்ளப்படும். அதனால் […]
நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக தேர்வுகளும் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில்ஆந்திராவில் அதிக அளவு வேலை வாய்ப்பை உருவாக்கும் நோக்கில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் கட்டாய ஆங்கில வழி கல்வியை உருவாக்க முடிவு செய்துள்ளதாகவும் மாணவர்களின் திறன்களை ஊக்குவிக்க life skill courseஅறிமுகப்படுத்த உள்ளதாகவும் அம்மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு […]
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியைப் பிடித்துள்ளது. அதன்பிறகு முதல்வராக பதவியேற்றுக் கொண்ட ஸ்டாலின், மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. கொரோனா பேரிடர் காலத்தில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதன்படி கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு நிவாரண உதவிகளையும் அரசு வழங்கி வருகிறது. இந்நிலையில் […]
எல்பிஜி தனது வாடிக்கையாளர்களுக்கு விநியோகிஸ்தர் தேர்வு செய்யும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. எல்பிஜி சிலிண்டரை நாம் பதிவு செய்யும் போது எந்த நிறுவனத்திடம் இருந்து வேண்டுமானாலும் நாம் சிலிண்டரை பெற்றுக்கொள்ளலாம் என எல்பிஜி போர்டபிளிட்டி வசதியை மத்திய அரசு அறிமுகம் செய்து வைத்துள்ளது. இதனை முதற்கட்டமாக சண்டிகர், கோயம்புத்தூர், ராஞ்சி உள்ளிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் இந்த வசதியை தொடங்குவதற்கு மத்திய பெட்ரோலிய அமைச்சகம் முடிவு செய்துள்ளது. தற்போதுவரை தேர்ந்தெடுக்கப்பட்ட டீலர்ஷிப்கலிருந்து எல்பிஜி சிலிண்டர்களை பதிவு செய்து கொள்ளலாம். […]
கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூபாய் 5 ஆயிரம் மாத உதவித் தொகையாக வழங்கப்படும் என்று மத்திய பிரதேச அரசு கூறியுள்ளது. இந்தியாவில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. பல மாநிலங்களில் தொடர்ந்து உயிரிழப்பு அதிகரித்துக்கொண்டு வருகின்றது. இதனால் பல குழந்தைகள் தங்களது பெற்றோர்களை இழந்து வாழ்ந்து வருகின்றனர். இதன்காரணமாக குடும்பங்களையும், பெற்றோர்களையும் இழந்த குழந்தைகளுக்கு […]
அமெரிக்காவில் தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்கள் முகக்கவசம் அணிய தேவையில்லை என அமெரிக்க அரசு கூறியுள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை என்பது தீவிரமாக பரவி வருகிறது. இவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு பல நாடுகளும் முயற்சி செய்து வருகின்றன. மேலும் பல்வேறு சோதனைகளுக்குப் பிறகு கொரோனாவுக்கு எதிராக தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டது. இதனிடையே அனைத்து நாடுகளும் தடுப்பூசிகள் போடுவதை தீவிரமாக செயல்படுத்தி வருகின்றன. நாட்டு மக்கள் அனைவரையும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் அமெரிக்காவில் […]
உங்கள் வீட்டில் அருகில் இருப்பவர்கள் அல்லது உங்கள் உறவினர்களில் யாராவது ஏதேனும் நோய் அல்லது கொரோனாவால் உயிரிழந்திருந்தால் வங்கிக் கணக்கு விவரங்களை பார்க்க வேண்டும். 2019 ஏப்ரல் 1 முதல் 2020 முதல் மார்ச் 31 வரை வங்கி 12 ரூபாய் அல்லது 330 ரூபாய் பிடித்திருந்தால் அதை குறிக்கவும். பின்னர் இறந்தவர்களின் உறவினர்களிடம் இதைக் கூற வேண்டும். அவர்கள் வங்கிகளுக்கு இரண்டு லட்சம் ரூபாய்க்கு காப்பீட்டு தொகைக்கான உரிமை கோரலை சமர்ப்பிக்க சொல்லவேண்டும். உங்களைச் சுற்றி […]
தமிழகத்தில் இந்த வருடத்தின் தொடக்கத்தில் முதலில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு, கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதனால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் ஏராளம். அதன் காரணமாக கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் முதலில் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனாலும் கொரோனா குறைந்தபாடில்லை. எனவே கடந்த மே 10ஆம் தேதி முதல் வருகின்ற 24ஆம் தேதி வரையில் முழு ஊரடங்கு தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது. […]
தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் படிப்படியாக ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன் காரணமாக இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. […]
நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிக அளவில் பரவி வருவதால், அரசு ஊழியர்களுக்கு வீட்டில் இருந்தபடியே பணிபுரியலாம் என மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் 2-வது அலை மின்னல் வேகத்தில் பரவி வருகின்றது. இதனால் அமைச்சக ஊழியர்களுக்கும், துறை சார்ந்த அரசு ஊழியர்களுக்கும் மத்திய அரசு செய்திக்குறிப்பில் தகவல் ஒன்றினை வெளியிட்டுள்ளது. அந்தக் குறிப்பில் மத்திய உள்துறை அமைச்சகம், தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம், நுகர்வோர் விவகாரத்துறை, உணவு மற்றும் […]
மத்திய மாநில அரசுகள் ஏப்ரல் மாதம் 15ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 14ஆம் தேதி வரை கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல கூடாது என தடை விதித்ததால் மீனவர்கள் வருத்தத்தில் உள்ளனர். தமிழகத்தில் கடந்த வருடம் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதால் அதனை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியது. இதனால் தமிழகத்தில் போக்குவரத்துதுறை, மீன்பிடித்தொழில் போன்ற பல்வேறு தொழில்கள் முடங்கிக் கிடந்தது. இதனையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு […]
தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போதைய மாநிலம் முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. ஆனால் பள்ளிகள் […]
நேபாளத்தில் காட்டுத் தீ பரவியதால் காற்று மாசுபாடு அடைந்துள்ளதால் அங்குள்ள அனைத்து பள்ளிகளும் மூடப்படுவதாக அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியா- சீனா நாடுகளுக்கு இடையே உள்ள இமயமலைப் பகுதியில் நேபாளம் அமைந்துள்ளது. நேபாள நாட்டில் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே காட்டுத்தீ பரவி வருகிறது. அதனால் நேபாளத்தின் பல்வேறு பகுதியில் காற்றில் புகை சூழ்ந்துள்ளதால் கடந்த சில நாட்களாகவே காற்று மாசுபாடுஅடைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் குப்பையை எரித்தல், வாகன புகை, கட்டுமானத்துறையில் பணியின் போது ஏற்படும் மாசு […]
நேபாளத்துக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு புதிய தளர்வுகளை அறிவித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத்தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளது. அதனால் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகள் கண்டறியும் முயற்சியில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் தீவிரம் காட்டி வந்த நிலையில் தடுப்பூசிகள் உலகம் முழுவதிலும் போடப்பட்டு வருகிறது. மேலும் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனா வைரஸின் […]
நேபாளத்தில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளதால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது. இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான நேபாளத்தில் நேற்று திடீரென காட்டுத்தீ ஏற்பட்டது. அதனால் அங்கு உள்ள 54 மாவட்டங்களில் கரும் புகை சூழ்ந்துள்ளது . மேலும் காற்று மாசுபாடு ஏற்பட்டுவுள்ளதால் மக்கள் மூச்சு விடக் கூட முடியாமல் திணறி வருகிறார்கள் . மேலும் சித்வான், பர்சா, பரா,மற்றும் மக்வான்பூர் ஆகிய மாவட்டங்களும் காட்டுத்தீயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.அதனால் மாநிலமுழுவதிலும் கரும் புகை சூழ்ந்துள்ளதால் வானம் தெளிவான […]
பிரபல மலையாள நடிகர் மோகன்லால் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டார். நாடு முழுவதும் பரவிய கொரோனாவை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. தற்போது அதற்கான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. பல அரசியல் தலைவர்கள் மற்றும் நடிகர், நடிகைகள் தடுப்பூசி எடுத்துக் கொண்டு வருகின்றனர். இந்நிலையில் மலையாள திரையுலகில் மிகவும் பிரபல நடிகரான மோகன்லால் தற்போது கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். இவர் கேரள மாநிலம் கொச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமணையில் தடுப்பூசி செலுத்திக்கொண்டார். இதுகுறித்து அவர் கூறியதாவது, “நான் […]
இந்திய கலாச்சாரத்தில் ஒரே பாலினத்தவர்கள் திருமணம் செய்வது இந்திய நெறிமுறைகள் மற்றும் கலாச்சாரத்திற்கு எதிரானது என்று அரசு உத்தரவிட்டுள்ளது. ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் 4 பேர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர் .ஒரே பாலினத்தை சேர்ந்தவர்கள் திருமணம் செய்ய ஒப்புதல் அளிக்க அவர்கள் வலியுறுத்தி இருந்தனர். இதற்கு பதில் அளிக்கும் விதமாக பெண்ணுக்கும் ஆணுக்கும் இடையிலான திருமணத்தை மட்டுமே சட்டம் அங்கீகரிக்கிறது என்று கூறப்பட்டுள்ளது .அதேபோல் ஒரே பாலினத்தை நபர்கள் ஒன்றாக சேர்ந்து பாலியல் […]
ஜெர்மன் நாட்டின் இளவரசர் எர்ன்ஸ்ட் ஆகஸ்ட் தன் மகன் மீது கோடிக்கணக்கான மதிப்புடைய கோட்டையை 1 யூராவுக்கு விற்றதற்காக வழக்கு பதிவு செய்துள்ளார் . ஜெர்மன் நாட்டின் 66 வயதான இளவரசர் எர்ன்ஸ்ட் ஆகஸ்ட் தன் மகனான எர்ன்ஸ்ட் ஆகஸ்டு பெயருக்கு மரியன்பர்க் கோட்டை மற்றும் காலன்பர்க் தோட்டத்தை 2000ஆண்டு கால கட்டத்தில் மாற்றியுள்ளார். ஆனால் தன் மகனோ கோடிக்கணக்க்கிலான மதிப்புடைய அந்த கோட்டையை வெறும் ஒரு யூரோவுக்கு அதாவது ரூபாய் 87.98 அரசாங்கத்திற்கு விற்றுள்ளார். இதனால் […]
பிரான்சில் கொரோனா ஊரடங்கின் புதிய கட்டுப்பாடுகள் குறித்து அரசு செய்தி தொடர்பாளர் விளக்கமளித்துள்ளார். பிரான்சில் வரும் மார்ச் 8ஆம் தேதி முதல் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகமானால் புதிதாக கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று மாலை பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் ஒன்று நடைபெற்றது. அந்தக் கூட்டத்திற்குப் பின் பேசிய அரசு செய்தித் தொடர்பாளரான கேப்ரியல் அட்டல் கூறியதாவது,பிரான்சில் ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள கொரோனா கட்டுப்பாட்டு விதிகளில் புதிய எந்த மாற்றமும் கொண்டு […]
தமிழக வனத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப கோரிய வழக்கில் அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த வெரோனிகா மேரி தாக்கல் செய்த பொதுநல மனுவில் தமிழகத்தில் வனக்காவலர், வனக்காப்பாளர் அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள் 1700, காலியாக 644 பணியிடங்கள் உள்ளது. புதிய வழிகாட்டுதலை 2020க்குள் உருவாக்க வேண்டும் என்றும், சட்ட விரோதமாக வன விலங்குகளை வேட்டையாடுவதை தடுக்க வேண்டும் அவர் குறிப்பிட்டிருந்தார். அதற்கு காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என தேசிய வன உயிரியல் திட்டம் 2017 […]
இந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் அரசு பல்வேறு துறைகளை தனியார் மயமாக்குவது தொடர்பாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தற்போது முதற்கட்டமாக 4 வங்கிகளை தனியார் மயமாக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியறிக்கையில், அரசுக்கு சொந்தமான பாங்க் ஆஃப் இந்தியா, பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் சென்ட்ரல் வங்கி ஆகிய நான்கு வங்கிகளும் தனியார் மயமாக்கப்படவுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. இந்த நான்கு வங்கிகளும் 2021 – 2022ஆன் ஆண்டில் விற்பனைக்கு […]
மத்திய அரசு ஊழியர்களுக்கு எல்.டி.சி. என்று அழைக்கப்படும், விடுமுறை கால பயண சலுகை கிடைக்கிறது. அதில் சில புதிய சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அரசு ஊழியர்களுக்கான பயணப்படி விடுமுறை திட்டத்தில் பண வவுச்சர் திட்டத்தை பட்ஜெட்டில் அரசு அறிவித்துள்ளது. என்னவென்றால், இனி மத்திய ஊழியர்கள் இந்த தொகைக்கு வரி செலுத்த வேண்டியதில்லை. கொரோனா காரணமாக எல்.டி.சி யைப் பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஊழியர்களுக்கு உருவானது. மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 ஆண்டுகளில் LTC அதாவது விடுமுறை பயணப்படி கிடைக்கிறது. இதன் […]
தமிழக அரசு ஊழியர்கள் போராட்டம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், அம்மாவுடைய அரசைப் பொறுத்த வகையில் ஒரு தாயுடன் கொண்ட அரசு. எனவேதான் தாயுள்ளத்தோடு செயல்படுகின்றது. அரசு ஊழியர்கள் அரசின் மீது நம்பிக்கை கொண்டவர். எந்த ஒரு அரசாங்கத்தை காட்டிலும் குறிப்பாக திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் கூட அரசு ஊழியர்களுக்கு பல்வேறு வகையான சலுகைகள் கொடுத்தது கிடையாது. ஆனால் அரசு ஊழியர்களை பொறுத்த வகையில் அதிக சலுகைகள் கொடுத்த வகையில் ஒரே அரசாங்கம் நம்முடைய இதயம் […]
கொரோனா ஊரடங்கில் வாழ்வாதாரத்தை இழந்த பெண் ஒருவர் தனது தொழிலை மாற்றி அமைத்து வருமானம் சம்பாதித்து வருகிறார். உலகெங்கும் பரவிவரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு அமலுக்கு வந்தது. ஊரடங்கால் சாமானிய மக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். கனடாவில் இருக்கும் பெண் ஒருவர் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட போது தனக்கு புத்தி கூர்மையால் யோசித்து அதனை சமாளித்து வருமான ஈட்டியுள்ளார். கனடா ஒன்டாரியோ பகுதியை சேர்ந்தவர் அலிக்கா ஹிட்லர். இவர் அப்பகுதியில் குரோம் ஆர்டிஸ்ட் பார்மர் என்ற சலூன் கடை […]
சென்னை கலைவாணர் அரங்கில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தமிழக சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது. இதில் முக்கிய அம்சங்கள் கூறப்பட்டது. கொரோனா காலகட்டத்திலும் ரூ.60,674 கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது. காவிரியின் குறுக்கே கர்நாடக எவ்வித அணைகளையும் கட்டக்கூடாது என்று மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்துவோம். உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறி பெரியாறு சூடறடிறடன குறுக்கே கேரளா அணை கட்டுவதை அனுமதிக்க கூடாது. காவிரி குண்டாறு இணைப்பு திட்டத்தின் முதல் கட்டமாக காவிரி – தெற்கு வெள்ளாறு இணைப்பு […]
‘சுதந்திரம் என்று அறிவித்தால் போரை சந்திக்க வேண்டியிருக்கும்’ என்று, தைவானை சீனா நேரடியாகவே மிரட்டியுள்ளது. சீனாவில் 1940களில் நடந்த உள்நாட்டுப் போரில் தோற்ற தேசியவாத கோமின்டாங் கட்சியினர், தைவான் தீவில் அரசமைத்தனர். போரில் வென்ற கம்யூனிஸ்ட்கள், சீனாவில் ஆட்சியை பிடித்தனர். அப்போது முதல், தைவான் தனி நாடு போலவே செயல்பட்டு வருகிறது. எனினும், ‘தைவான் எங்கள் நாட்டின் ஒரு பகுதி’ என்று சீனா கூறி வருகிறது. தைவான் ஆட்சியாளர்கள் அதை ஏற்பதில்லை. அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள், […]