தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டம் ஒருங்கிணைந்த சோழ மாவட்டத்திலுள்ள வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் தற்போது தஞ்சை மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முன்னிலையில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொள்கிறார்கள். இந்த தாங்கள் வெற்றி பெற்றால் எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்கப்படும் ? மக்களிடம் எது போன்ற செயல்பாடுகளை சென்றடையவேண்டும் ? தேர்தலில் எதுபோன்ற வியூகம் அமைக்க வேண்டும் ? உள்ளிட்ட வாக்குறுதி குறித்து ஒவ்வொரு வேட்பாளர்களாக […]
Tag: அரசு
தமிழகத்தில் இனி அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் ரசீது கட்டாயம் என்று ஐகோர்ட் கிளை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தின் அனைத்து அரசு மதுபானக் கடைகளிலும் மது வாங்குவதற்கு உரிய ரசீது வழங்க வேண்டுமென்றும், மது விலை பட்டியல் அடங்கிய தகவல் பலகையை கடைக்கு முன்பாக வைத்திருக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தின் அனைத்து மதுபானக் கடைகளிலும் உரிய ரசீது வழங்கப்படவேண்டும், அதன் நகலையும் முறையாகப் பின்பற்ற வேண்டும். எப்போது வேண்டுமானாலும் இது தொடர்பான ஆய்வுகள் […]
பள்ளிகள் திறப்பது குறித்து எந்தவித அழுத்தமும் இல்லாமல் சுதந்திரமாக முடிவெடுக்க அரசை அனுமதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப் பட்டிருப்பதால் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று செங்கல்பட்டு மாவட்ட தனியார் பள்ளிகள் சங்க செயலாளர் வித்யாசாகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு அளித்தார். அந்த மனுவில், ஊரடங்கால் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டு இருப்பதால் மாணவர்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். இதனால் 22.3% மாணவர்கள் மன அழுத்தம், தூக்கமின்மை, ஆரோக்கியக் குறைவு […]
தமிழக அரசுக்கு சொந்தமான தாட்கோ நிறுவனம் 30% மானியத்துடன் 7,50,000 வரையிலும் கடனுதவி வழங்கி வருகிறார்கள். புதிதாக இடம் வாங்க நினைப்பவர்கள், வாகனம் வாங்கி தொழில் துவங்க நினைப்பவர்கள், சிறு குறு தொழில் துவங்க நினைப்பவர்களுக்கு குறிப்பாக ஆதி திராவிட பெண்களுக்கு இந்த கடன் வழங்கப்படுகிறது. இதற்கு எப்படி விண்ணப்பிக்கலாம்: இந்த திட்டத்தின் மூலம் கடன் பெற நினைப்பவர்கள் ஆன்லைனில் http://application.tahdco.com/ இந்த இணையதளம் மூலம் விண்ணப்பிக்கவேண்டும். இந்த இணையதளத்தில் Click Here to Apply என […]
தமிழகத்தில் இன்று முதல் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறையாத நிலையில், மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதனையடுத்து கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. மேலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் […]
டெல்லியில் ஆப் பாயில் முட்டைக்கு தடை விதித்து அம்மாநில அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு இன்னும் முடிவடையாத நிலையில், புதிதாக பறவைக் காய்ச்சல் பரவத் தொடங்கியுள்ளது. அதை கேரளாவிலிருந்து பரவத் தொடங்கி உள்ளதாக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து இந்தியாவில் தற்போது வரை 10 மாநிலங்களில் பறவை காய்ச்சல் பரவத் தொடங்கியுள்ளது. அதனால் அனைத்து மாவட்டங்களிலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அது மட்டுமன்றி எல்லையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். […]
Airport Authority of India(AAI) இல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: மேனேஜர், ஜூனியர் எக்ஸ்சிகுயூடிவ் காலிப்பணியிடங்கள்: 368 வயது: 32 க்குள். சம்பளம்: ரூ.40,000 – ரூ.1,80,000 கல்வித்தகுதி: டிகிரி, பிஇ, பிடெக் தேர்வுமுறை: சான்றிதழ் சரிபார்ப்பு, எழுத்து தேர்வு, நேர்காணல் விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 14
ஜனவரி 10-ஆம் தேதி வரை அவருக்கான வருமானவரி தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கியுள்ளது. 2019-2020 ஆம் ஆண்டுக்கான வருமான வரி தாக்கல் இன்றுடன் முடிவடைந்த நிலையில் மத்திய நிதியமைச்சகம் கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து 2019-20 ஆம் ஆண்டுக்கான தனிநபர் வருமான வரித் தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை மீண்டும் மத்திய அரசு நீட்டித்துள்ளது. அதன்படி தனி நபர் வருமான வரி கணக்கை ஜனவரி 10ஆம் தேதி 2021ல் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. […]
தமிழகத்தில் அரசு வழங்கும் அதிகாரப்பூர்வ டோக்கன்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பாக இலவச வேஷ்டி சேலையுடன் 2500 ரூபாய் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கான டோக்கன் வினியோகம் நேற்றுடன் முடிவடைந்தது. இதனையடுத்து ஜனவரி 4 ஆம் தேதி முதல் பரிசுத் தொகை பெறுவதற்கான டோக்கன்களை பெற்றவர்கள் அனைவரும் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு பெற்றுக் […]
தமிழகத்தில் அரசு நிர்ணயித்துள்ள கல்விக்கட்டணத்தை விட, கூடுதலாக வசூல் செய்யும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சுயநிதி பள்ளிகள் கட்டண நிர்ணயக்குழு எச்சரித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 5 ஆயிரத்து 400 தனியார் பள்ளிகளுக்கு 2021-22 முதல் 2023-24 ம் கல்வி ஆண்டுகளுக்கான கல்விக் கட்டண நிர்ணயம் செய்யும் பணியில் ஓய்வு பெற்ற நீதியரசர் பாலசுப்பிரமணியன் தலைமையிலான குழு ஈடுபட்டுள்ளது. பள்ளிகளின் சம்பள கணக்கு, வாடகை, பராமரிப்பு செலவு, மின்சார செலவு உள்ளிட்ட 33 வகையான […]
இந்தியாவில் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து வருவதை குறிப்பிட்டு இது கொள்ளையடிக்கும் அரசு என கமல் குற்றம் சாட்டியுள்ளார். தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், வெளிநாடுகளில் 34 ரூபாய்க்கு விற்கப்படும் ஒரு லிட்டர் […]
பாகிஸ்தானில் பாலியல் குற்றங்களில் ஈடுபடும் நபர்களுக்கு ஆண்மை நீக்கம் செய்யும் தண்டனை நடைமுறைக்கு வருவதாக அரசு தெரிவித்துள்ளது. உலகில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தலைவிரித்து ஆடுகிறது. அதனால் பல்வேறு குடும்பங்கள் சீரழிந்துள்ளன. அரசு அவ்வாறு தவறுகள் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்தாலும், குற்றங்கள் ஓய்ந்தபாடில்லை. உலகின் ஏதாவது ஒரு இடத்திலாவது தினமும் ஒரு பாலியல் வன்கொடுமை நடக்கிறது. அவ்வாறு செய்பவர்களுக்கு தக்க தண்டனை கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் அரசு ஒரு அதிரடி சட்டத்தை இயற்றியுள்ளது. அதன்படி […]
தமிழகத்தில் வீடு கட்டுபவர்களுக்கு அடிப்படை வசதிகள் உறுதி செய்யப்பட்ட பிறகே அனுமதி வழங்க வேண்டும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு வீட்டுவசதி துறை செயலாளர் கார்த்திகேயன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக அரசின் அரசாணையில், கடந்த 2019ஆம் ஆண்டு தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டிட விதிகளை வெளியிட்டது. அதில் மனைப் பிரிவுகள், உட்பிரிவுகள் இவற்றுக்கான விதிகள் வகுக்கப்பட்டன. அதில் மனைப் பிரிவுகளில் சாலைக்காக ஒதுக்கப்பட்ட இடம் தவிர 10% இடம் பொழுதுபோக்கும் இடத்துக்காக […]
சாலை, திறந்தவெளிப் பகுதி, குடிநீர், கழிவு நீர் உள்பட அடிப்படை வசதிக்கு பிறகே மனைகளுக்கு திட்ட அனுமதி வழங்க வேண்டும் என்று தமிழக அரசு அதிரடியாக அரசாணை பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு வீட்டு வசதித்துறை செயலாளர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அறிவிக்கையில் தெரிவித்துள்ளதாவது: – தமிழக அரசின் அந்த அரசாணையில். தமிழக அரசு கடந்த 2019-ம் ஆண்டு தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டிட விதிகளைவெளியிட்டது. இதில், மனை பிரிவுகள், உட்பிரிவுகள் இவற்றுக்கான விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. அதில், […]
நிவர் புயலில் சேதம் குறித்து அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் மூவர் பலியாகியுள்ளனர் நிவர் புயல் நேற்று இரவு 10.30 மணி அளவில் புதுவைக்கு வடக்கே 30 கிலோமீட்டர் தொலைவில் கரையை கடக்க துவங்கியது. இன்று காலை 2.30 மணி அளவில் புயல் முழுவதும் கரையை கடந்தது. கடந்த இரண்டு நாட்களாக புயலின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. புயலால் பல்வேறு இடங்களில் சேதம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக உரிய அதிகாரிகள் ஆய்வு […]
டிசம்பர் 1 ஆம் தேதிக்கு முன்பாக மருத்துவ கல்லூரிகளை திறக்க மத்திய அரசு அறிவித்துள்ளது. டிசம்பர் 1ஆம் தேதி அதற்கு முன்பாக மருத்துவக் கல்லூரிகளை திறக்க மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. கல்லூரிகள் திறக்கப்பட்ட பிறகு சமூக இடைவெளி உள்ளிட்ட பாதுகாப்பு வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. மாணவர்கள், கல்லூரிகளில் கருத்து கேட்டு டிசம்பர் 1-ஆம் தேதிக்கு முன்பு கல்லூரிகளை திறக்க வேண்டும் என்று தேசிய மருத்துவ […]
கொரோனா இருக்கிறதா இல்லையா என்பது குறித்து அரசு மருத்துவமனை வழங்கிய பரிசோதனை சான்றிதழ் செல்லாது என்று ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் சொல்லி பயணிகளை வெளியேற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று 9:15 மணிக்கு மதுரை விமான நிலையத்திலிருந்து ஸ்பைஸ்ஜெட் விமானம் துபாய்க்கு செல்ல கிளம்பியது. இதில் பயணம் செய்வதற்காக சென்னை, கோயம்புத்தூர், மதுரை, காரைக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து பயணிகள் வந்திருந்தனர். கொரோனா விதிமுறைகளால் முன்னதாகவே வந்து அதற்கான நடைமுறைகளை விமானத்தில் செய்து கொண்டிருந்தன. […]
தமிழகத்தில் தொடர் கனமழையால் பெரும் பாதிப்பு ஏற்படலாம் என்று மாநில பேரிடர் மீட்பு படை எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால், பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து கொண்டிருக்கிறது. அதனால் மக்கள் பெரும் அவதிப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் தொடர் கனமழையால் பெரும் பாதிப்பு ஏற்படலாம் என்று மாநில பேரிடர் மீட்பு படை எச்சரிக்கை விடுத்துள்ளது. பொதுமக்கள் அனைவரும் ஒரு வாரத்திற்குத் தேவையான மெழுகுவர்த்திகள், தீப்பெட்டிகள், எரிவாயு, மருந்து, டார்ச் மற்றும் பேட்டரிகளை போன்ற […]
வருகின்ற 14ஆம் தேதி நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகின்றது. இதனால் ஊழியர்களுக்கு மத்திய, மாநில அரசாங்கங்கள் போனஸ் அறிவிப்பை வெளியிட்டு வருகின்றனர். தமிழக அரசு கூட… அரசு ஊழியர்களுக்கு போனஸ் அறிவித்தது. இதையடுத்து தமிழக அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவசமாக 2000 ரூபாய் வழங்குவதாக செய்திகள் பரவியது. அரசு சார்பில் அப்படியான எந்த ஒரு அறிவிப்பும் வரவில்லை என்று தெரிவித்தாலும் கூட இந்த செய்தியை தொடர்ந்து பலரும் பகிர்ந்து கொண்ட நிலையில் இது குறித்த கேள்விக்கு […]
நாடு முழுவதும் கொரோனாபொது முடக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதனையடுத்து கொரோனா பரவல், தாக்கத்தை கருத்தில் கொண்டும், பொருளாதார நடவடிக்கைகளை மீட்டெடுக்கவும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. நாடு முழுவதுமே நவம்பர் 30-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் இருக்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது தமிழக அரசும் அதே போல் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழக முதல்வர் சார்பில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் தளங்களுடன் கூடிய பொதுமுடக்கம் நவம்பர் 30-ஆம் தேதி வரை […]
இன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் வன்முறைகள் பதபதைக்க வைக்கும் அளவுக்கு பெண்கள் மீதான கொடூரம் அரங்கேற்றப்பட்டு வருகிறது. தொழில்நுட்ப ரீதியாக சமூக வலைதளங்களில் அதிக அளவு இதன் தாக்கம் இருந்து வருகின்றது. இதனை கட்டுப்படுத்த மாநில அரசாங்கங்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இது போன்று ஒரு நடவடிக்கைக்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. சமூக வலைதளங்களில் இருந்து பெண்களின் புகைப்படங்களை தரவிறக்கம் செய்து அதனை ஆபாச படமாக மாற்றி பரப்புபவர்களை கைதுசெய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக […]
சமீப காலங்களாகவே சமூக வலைதளங்களில் பல்வேறு அவதூறு செய்திகள் பரப்பப்பட்டு வருவது அதிகரித்துள்ளது. தமிழகத்தில் சாதியை இழிவு படுத்துவது, மதத்தை இழிவு படுத்துவது போன்ற புகார்கள் பெருகியதோடு மட்டுமல்லாமல் கைது நடவடிக்கையையும் காவல் துறை மேற்கொண்டு வருகின்றது. ஆனாலும் இந்த சம்பவத்தை முழுமையாக ஒழிக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தற்போது இது தொடர்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சமூக வலைதளங்களில் சாதி, மதம், சமூக மரபு பழக்க வழக்கங்களை இழிவுபடுத்தும் […]
கர்நாடக அரசு 4 லட்சம் கோடி ரூபாய் கடனில் தத்தளிப்பதாகவும் முதலமைச்சர் திரு எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு திவாலாகி விட்டதாகவும் காங்கிரஸ் முன்னாள் முதலமைச்சர் திரு சித்தராமையா குற்றம் சாட்டியுள்ளார். பெங்களூரு அரண்மனை மைதானத்தில் நடந்த காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் மூத்த தலைவரும் கர்நாடகாவின் முன்னாள் முதல் அமைச்சருமான திரு சித்தராமையா கொரோனா சூழலிலும் பாதுகாப்பு உபகரணங்கள் வாங்கியதில் முதலமைச்சர் எடியூரப்பா அரசு 2000 கோடி ரூபாய் ஊழலில் ஈடுபட்டதாக குற்றம் […]
மணல் கடத்தல் விவகாரங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை தூங்குகிறதா என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சட்டவிரோதமாக மணல் எடுக்கப்படுவதாகவும், இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க கோரியும் உயிர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், புகழேந்தி ஆகியோர் கொண்ட அமர்வுமுன் நேற்று விசாரணைக்கு வந்தபோது அரசு தரப்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் தமிழகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை […]
குழப்பத்தை ஏற்படுத்தும் அரசின் முடிவை கண்டித்து மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் அரியர் மாணவர்கள் காதில் பூவை வைத்து நூதன ஆர்ப்பாட்டம் நடத்தினார். இந்த விவகாரத்தில் அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அதியர் மாணவர்கள் தேர்ச்சி கட்டணம் செலுத்தி இருந்தாலே அரியர் பாஸ் என்று செய்தியை வெளியிட்டு இருந்தார். ஊடகங்களில் அரியர் எக்ஸாம் பாஸ் கிடையாது என்று புரளி கிளம்பி வருகிறது. எங்களுக்கு ஒரு முடிவு […]
நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க இந்த வருடத்தின் இறுதி வரை அரசு உதவி செய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது சுவிஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு உதவி புரியும் அரசு இந்த வருடத்தின் இறுதி வரை தொடர்ந்து உதவும் என தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றினால் பொருளாதார ரீதியாக பல நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவது தடைப்பட்டு விடக்கூடாது என்ற எண்ணத்தில் அரசே ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க உதவும் என அறிவித்தது. தற்போது […]
நாடு முழுவதும் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. இந்த உத்தரவை பிறப்பிக்கும் போது மத்திய அரசாங்கம் மாநில அரசாங்கங்களுக்கு பல்வேறு அதிகாரங்களை வழங்கியது. குறிப்பாக கொரோனா பாதிப்பை பொறுத்து மாநிலங்கள் தளர்வுகளை அறிவித்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக தற்போது தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 10ஆம் தேதி (இன்று முதல் ) சிறு கோயில்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தமிழகம் […]
கல்லூரி மாணவர்களுக்கான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டிருந்தாலும், மதிப்பெண் பட்டியல் தயாரித்தல் உள்ளிட்ட பணிகள் இருப்பதால் தேர்வு கட்டணங்களை மாணவர்கள் செலுத்த வேண்டும் என உயர்கல்வித் துறை தெரிவித்துள்ளது. கொரோனாவால் கலை அறிவியல் மற்றும் பொறியியல் தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் உயர்கல்வித்துறை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆனால் திடீரென மாணவர்களுக்கான கட்டணங்களை எப்படி மொத்தமாக செலுத்துவது என கேள்வி எழுப்பியுள்ளன. கொரோனா ஊரடங்கு காலத்தில் எழுதாத தேர்வுகளுக்கு… சான்றிதழ்கள் தயாரிக்க வேண்டும் என்று கூறி இப்படி கட்டணங்கள் […]
சத்துணவு திட்ட மாணவர்களுக்கு முட்டை முழுமையாக வழங்க வேண்டும், சத்தான உணவுகளை வழங்க வேண்டும், அம்மா உணவுகளில் முட்டை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் வழக்கறிஞர் சுதா என்பவர் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசு தரப்பில் விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டது. நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது… சத்தான உணவு வழங்கமுடியாது முடியாத நிலை இருப்பதால் சத்தான உணவு சமைப்பதற்கான உணவுப் பொருட்களை வழங்கி வருகிறோம் என்று […]
சத்துணவு திட்ட மாணவர்களுக்கு முட்டை முழுமையாக வழங்க வேண்டும், சத்தான உணவுகளை வழங்கவேண்டும், அம்மா உணவுகளில் முட்டை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் வழக்கறிஞர் சுதா என்பவர் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசு தரப்பில் விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டது. இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது… சத்தான உணவு வழங்கமுடியாது முடியாத நிலை இருப்பதால் சத்தான உணவு சமைப்பதற்கான உணவுப் பொருட்களை வழங்கி வருகிறோம் என்று நீதிமன்றத்தில் […]
கொரோனா தொற்றின் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வந்தனர் . மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை பொது மக்களுக்கு சாதகமான முடிவுகளாக அறிவித்து வருகின்றது. மக்கள் சார்பாக பல்வேறு கோரிக்கைகளும் அரசை நோக்கி வைக்கப்பட்டு வந்தன, பொதுமுடக்காத்தால் மக்களுக்கு தேவையான சாதகமாக ஒவ்வொரு விதத்தில் நடவடிக்கையும் அரசு பிறப்பித்து வருகின்றது. ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டுக்கான மோட்டார் வாகன வரி செலுத்த ஜூலை 31ம் தேதி […]
தமிழகத்தில் அரசு கல்லூரிகளில் இரண்டு ஷிப்ட் முறையை ஒரே ஷிப்ட் ஆக மாற்றி தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் பெரும்பான்மையான கல்லூரிகள் 2 ஷிப்ட் முறையைக் கொண்ட கல்லூரிகளாக இருந்து வந்தன. இதன் காரணமாக காலை ஷிப்ட் செல்லும் மாணவர்கள் ஆக்டிவாக இருப்பதாகவும், மாலை ஷிப்ட் செல்லும் மாணவர்களுக்கு படிப்பில் மந்த நிலை ஏற்படுவதாகவும் தொடர்ச்சியாக பல புகார்கள் எழுந்தன. எனவே பல கல்லூரிகளில் இரண்டு ஷிப்ட் முறையை ஒழித்து ஒரே ஷாட்டாக கல்லூரியை மாற்றுமாறு […]
ஆடி அமாவாசையான நாளைய தினம் பொதுமக்கள் புனித தலங்களுக்கு சென்று சடங்குகளை மேற்கொள்ளக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடந்த மார்ச் 23 ஆம் தேதி முதல் தற்போது வரை ஆறாவது கட்ட நிலையில் அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் அதனுடைய பாதிப்பு குறைந்தபாடில்லை. ஆறாவது கட்ட நிலையில் நடைமுறையில் இருக்கும் இந்த ஊரடங்கில் பல கட்ட தளர்வுகள் மக்களுக்கு வழங்கப்பட்டு உள்ளன. அதன்படி, கோவில்களுக்குச் சென்று சாமியை தரிசிக்க விரும்பும் பக்தர்களுக்கு […]
மின் கட்டணத்தில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. வழக்கறிஞர் எம்.எல் ரவி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் மின் கட்டணம் நிர்ணயிப்பதில் முறைகேடு இருக்கின்றது. நான்கு மாதத்திற்கு சேர்த்து கட்டணம் நிர்ணயம் என்று வசூலிக்க்கும் வகையில் இது அமைந்திருக்கிறது. இரண்டு மாதத்திற்கு ஒரு முறை கட்டணம் வசூலிக்க வேண்டும். ஊடகங்களுக்கு காலத்தில் வருமானம் இல்லாமல் தவிக்கும் பொதுமக்களுக்கு மின் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளதால், அதனை செலுத்துவதற்கு […]
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், சாத்தான்குளம் வணிகர்களது படுகொலைக்குப் பிறகு, தமிழகக் காவல்துறையினர் இதுநாள் வரை பயன்படுத்தி வந்த ‘பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்’ எனும் பிரிவுக்குத் தடைவிதிக்க வேண்டும் எனும் கோரிக்கை நாடெங்கிலும் பெருவாரியாக எழுந்துள்ள நிலையில் அதற்கு திருச்சி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் தடைவிதிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கதென்றாலும், அத்தடை தற்காலிகமானதாகவும், அவ்வுத்தரவு வாய்மொழியாகவும் இருப்பது பல்வேறு ஐயங்களுக்கு வித்திடுகிறது. தமிழகக் காவல்துறையினரின் உதவிகளுக்குக் கூடுதலான ஆட்கள் தேவைப்படுகிறார்களென்றால், அதற்குக் கூடுதல் காவலர்களை நியமிக்கச்செய்வது அல்லது […]
தமிழகத்தில் மேல்நிலை வகுப்புகளுக்கு பழைய பாடத்திட்ட முறையே தொடரும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. சமீபத்தில் பிளஸ் 1 வகுப்பில் மொழிப்பாடம் 2 தவிர மீதமுள்ள நான்கு படங்களுக்கு மாற்றாக புதிதாக மூன்று முதன்மை பாடங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. புதிய பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்கள் உயர்கல்வியில் மருத்துவம் அல்லது பொறியியல் என ஏதேனும் ஒன்றுக்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்பதால் கல்வியாளர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்தது. இந்த நிலையில் பதினொன்றாம் வகுப்பு பாடப் பிரிவுகளுக்கு இனி பழைய நடைமுறையே […]
தமிழகத்தில் ரேஷன் கடைகளில் நவம்பர் மாதம் வரை விலை இன்றி அரிசி என்பது வழங்கப்படும் என்று தற்போது தமிழக அரசு அறிவித்துள்ளது. நவம்பர் மாதம் வரை அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு நபர் ஒருவருக்கு 5 கிலோ அரிசி கூடுதலாக வழங்கப்படும் என்று மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. அண்மையில் பிரதமர் நரேந்திர மோடி தனது உரையில் இந்த அறிவிப்பினை வெளியிட்டு இருந்தார். அதனை கருத்தில் கொண்டு அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கு ஏற்கனவே ஏப்ரல், மே, ஜூன், ஜூலை […]
தமிழகத்தில் இதுவரை 56,021பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தமிழக சுதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசும் போது, இன்று ஒரே நாளில் கொரோனா பாதித்த 3095 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் கொரோனா பாதித்த 56,021 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 57 % குணமடைந்தோர் வீதம் உள்ளது. நாட்டிலேயே முதல்முறையாக சிடி ஸ்கேன் உள்ளிட்ட வசதிகளுடன் கூடிய மருத்துவமனை உருவாக்கம். சிடி ஸ்கேன், மொபைல் எக்ஸ்ரே […]
சாத்தான்குளம் இரட்டை கொலையில் சாட்சியமளித்த பெண் காவலருக்கு வீட்டுக்கு பிபோலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சாத்தான்குளத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட தந்தை – மகன் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக அப்போது காவல் நிலையத்தில் பணியில் இருந்த பெண் காவலர் ரேவதி அங்கு என்ன நடந்தது ? என்று அவர் மாஜிஸ்திரேட்டிடம் தெரிவித்தார். அதே போல அவரின் கணவர் செய்தியாளர்களிடம் கூறும் போது கூட நடந்தவை பற்றி தானும், தன்னுடைய மனைவியும் எங்கே வேண்டுமானாலும் வந்து சொல்கின்றோம். தங்களுக்கு உரிய […]
சுவிட்சர்லாந்தில் கொரோனா தொற்றுக்காக செய்யப்படும் பரிசோதனையை அரசு ஏற்றுக்கொள்ளும் என அறிவித்துள்ளது சுவிட்சர்லாந்தில் கொரோனா பரிசோதனை செய்ய நினைப்பவர்கள் அதற்கான செலவை அவர்களை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலை இருந்து வந்தது. பிறகு மார்ச் மாதம் 4 ஆம் தேதியிலிருந்து தொற்றுக்கான பரிசோதனை செய்பவர்கள் இன்சூரன்ஸ் மூலமாக கிளைம் செய்து கொள்ளலாம் என அந்நாட்டு அரசு அறிவித்திருந்தது. இதனால் 90% செலவு மக்களுக்கு மிச்சமானது. ஆனால் இன்சூரன்ஸ் இல்லாதவர்கள் மொத்த செலவையும் அவர்களே ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலை […]
அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்கள் காப்பீட்டில் கொரோனவுக்கான சிகிச்சையை சேர்க்கப்பட்டிருப்பதாக அரசாணை வெளியிடப்படுள்ளது. அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களில் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் கொரோனா சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம் என்று தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இது மிக முக்கியமான ஒரு அம்சமாக பார்க்கப்படுகின்றது.தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் இருக்க கூடிய நிலையில், மருத்துவ காப்பீட்டு திட்டம் என்பது அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ளது. அந்த மருத்துவ காப்பீட்டில் ஒரு சில நோய்களுக்கு சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. தமிழகத்தில் […]
சென்னையில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று வெளியான தகவல் பொய் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னையில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருவதால் கடும் கட்டுப்பாடு விதிக்கப்படும் என்ற தகவல் குறித்த கேள்விக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இது ஒரு தவறான செய்தி. இன்றைக்கு வரும் போது, வாட்ஸ் அப்ல நான் பார்த்தேன். என்னுடைய பெயரில் மீண்டும் ஊரடங்கு அமல் படுத்தப்படும் என்ற ஒரு தவறான செய்தி வெளியிட்டு இருக்காங்க. இந்த […]
அலுவலகங்களை தூய்மைப்படுத்தும் பணிக்காக ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமை விடுமுறை என அரசு அறிவித்துள்ளது ஊரடங்கு தளர்வு ஏற்படுத்தப்பட்டு அரசு அலுவலகங்கள் இயங்க தொடங்கியுள்ள நிலையில் தூய்மை பணிகளை அரசு அலுவலகங்களில் மேற்கொள்ள இரண்டாவது சனிக்கிழமை அன்று அனைத்து அரசு அலுவலகங்களும் விடுமுறை விட வேண்டும் என தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது. ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தூய்மைப்படுத்தும் பணி மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது. ஊரடங்கு சமயத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அலுவலகங்களிலும், […]
தமிழ்நாட்டில் இருக்கும் ஊர்களின் பெயரை தமிழ் உச்சரிப்பை போன்றே எழுத அரசு ஆணை பிறப்பித்துள்ளது தமிழ்நாட்டில் இருக்கும் ஊர்களை ஆங்கிலத்தில் எழுதுவதற்கு ஏதுவாக ஊர்களின் பெயர்கள் மாற்றியமைக்கப்பட்டன. எடுத்துக்காட்டாக தூத்துக்குடி என்ற ஊரின் பெயர் ஆங்கிலத்தில் Tuticorin என எழுதப்பட்டது ஆனால் இனி தமிழ்நாட்டில் இருக்கும் ஊர்களின் பெயரை தமிழ் உச்சரிப்பை போன்று ஆங்கிலத்தில் எழுதலாம் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக எழும்பூரை எக்மோர் என கூறி வந்த நிலையில் இனி எழும்பூர் என்று எழுதுவதற்கு உத்தரவு […]
அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் நாளை பணிக்கு வர வேண்டும் என தமிழக கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை, சிறப்பு நிலை ஆசிரியர்கள் ஆகியோர் பள்ளிக்கு வர வேண்டும் என அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக, தமிழகம் முழுவதும் அனைத்து கல்வி நிறுவனங்கள், கல்லூரிகள், பள்ளிகளும் மூடப்பட்டன. […]
கொரோனா குறித்த விவரங்களை தமிழக அரசு மறைக்கவில்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நேற்று கொரோனா பாதிப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், மாண்புமிகு அம்மாவின் அரசு ஆரம்ப நிலையில் இருந்து, தொடர்ந்து கொரோனா குறித்த தகவல்களை வெளிப்படைத் தன்மையோடு வெளியிடுகின்றது. இந்தியளவில் தமிழகம் வெளியிடும் கொரோனா குறித்த செய்திக்குறிப்பில் அதிகமான தகவல்கள் இருக்கின்றது. எல்லாவிதமான புள்ளிவிவரங்களையும் பொதுவெளியில் வெளியிடுகிறார்கள் என்று இந்திய மருத்துவ கவுன்சில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் பாராட்டுறாங்க. எதையும் […]
டாஸ்மாக் மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுகிறதா ? என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கொரோனா ஊரடங்கு காலத்தில் பல்வேறு பரபரப்புக்கு இடையே, எதிர்ப்புகளை கடந்து, தடையைத் தாண்டி, சட்டப்போராட்டம் நடத்தி தமிழக அரசு மதுபானக் கடைகளைத் திறந்தது. அரசுக்கு பெரும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது, மதுபானக்கடை மூடுவது அரசின் வருவாயை பெருமளவு பாதிக்கப்படுகிறது என்ற வாதங்களை முன்வைத்து தான் மேல் முறையீட்டில் மதுக்கடையை தமிழக அரசு திறந்தது நமக்கு தெரியும். இந்த நிலையில்தான் […]
கொரோனவை தடுக்க அரசு, தனியார் மருத்துவமனைகள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை தமிழக அரசு வெளியிடப்பட்டுள்ளது. அவை பின்வருமாறு: * அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றும் அனைத்து பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பு பற்றி பயிற்சி அளிக்க வேண்டும். * அனைத்து மருத்துவர்கள், செவிலியர்கள் தனிநபர் பாதுகாப்பு உடை அணிந்த பின்னரே கொரோனா நோயாளிக்கு சிகிச்சையளிக்க வேண்டும். * இறந்தவர்களின் உடலை கையாளும் விதம், மருத்துவ உபகரணங்களை உபயோகப்படுத்தும் முறையை தெரிந்து வைத்திருக்க வேண்டும். * அனைத்து மருத்துமனைகளிலும் […]
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1500யை தாண்டியுள்ளது. உலகம் முழுவதும் பெரும் தொற்று நோயாக பரவி கொண்டிருக்கும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேவேளையில் நாளுக்குநாள் குணமாகி வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால் மக்களிடையே புது நம்பிக்கை எழுந்துள்ளது. தமிழகத்தின் ஒவ்வொரு நாளும் மாலை 6 மணிக்கு தமிழக சுகாதாரத்துறை சார்பில் கொரோனா குறித்த அப்டேட் வெளியாகும். அந்த வகையில் இன்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் […]
விவசாயிகள் பாதிப்படையாமல் இருக்க, விளை பொருட்களை அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. நஷ்டம் அடைந்துள்ள சிறு விவசாயிகளுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் கடனுதவி வழங்கலாம் எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் விவசாயிகள் பாதிப்படையாமல் இருக்க அரசே நேரடி கொள்முதல் செய்ய வேண்டும் என நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. நாட்டில் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு இன்று 16 வது நாளாக கடைபிடிக்கப்பட்டு […]