Categories
தேசிய செய்திகள்

கொரோனா தொற்று – இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை… அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கை..!!

இந்தியாவில் கொரோனா  வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 137 தொட்டுள்ளது.  இதுவரை 113 இந்தியர்களும், 24 வெளிநாட்டினரும் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்தியாவின் குடும்ப நலம் மற்றும்  சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் 14 பேர் குணமடைந்து வீட்டிற்கு திரும்பி இருக்கின்றனர். இந்தியாவிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிர மாநிலத்தில் 40 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளாவில் 26 பேரும், கர்நாடகாவில் 11 பேரும் தெலுங்கானாவில் 5 பேரும் டெல்லியில் 8 பேரும் உத்தரபிரதேசத்தில் 15 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லி மற்றும் கர்நாடகாவில்  […]

Categories

Tech |