Categories
உலக செய்திகள்

அரச குடும்பத்தில் தரம் தாழ்த்தப்பட்ட தம்பதியர்…. மகாராணியின் மரணத்திற்கு பின்…. புதுப்பிக்கப்பட்ட அதிகாரபூர்வ வலைதளப்பக்கம்….!!

பிரித்தானிய மகாராணி 2-ம் எலிசபெத்தின் மரணத்தைத் தொடர்ந்து அரச குடும்பத்தின் அதிகாரப்பூர்வ வலைப்பக்கம் புதுப்பிக்கப்பட்டது. இளவரசர் ஹரி மற்றும் மேகன் மார்க்கலுக்கு புதிய அடியாக, அரச குடும்பத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருவரும் தரமிறக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கீழே இளவரசர் ஆண்ட்ரூ மட்டுமே உள்ளார். இது அவர்களை மிகவும் அவமானப்படுத்தப்படும் விடயமாக பார்க்கப்படுகின்றது.  ஹரியும் மேகனும் 2020-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தங்கள் அரச பொறுப்புக்களை தவிர்த்துவிட்டு, மகன் ஆர்ச்சி ஹரிசனுடன் இங்கிலாந்திலிருந்து அமெரிக்காவிற்கு இடம்பெயர்வதாக அறிவித்துள்ளனர். அந்த நேரத்தில் பக்கிங்ஹாம் […]

Categories

Tech |