Categories
உலக செய்திகள்

ஹரி மேகன் எடுத்த முடிவு… மிகவும் காயமடைந்த மகாராணி… அரச குடும்ப பதிவேடால் வெளியான ரகசியங்கள்…!!!!

பிரித்தானிய ராஜ குடும்ப பொறுப்பில் இருந்து வெளியேறும் முடிவை ஹரியும் அவரது மனைவி மேகனும் எடுத்து மகாராணியின் மனதை மிகவும் காயப்படுத்தி சோர்வடைய வைத்தது என அரச குடும்ப பதிவேட்டில் கூறப்பட்டுள்ளது. பதிவேட்டு புத்தகத்தில் இது தொடர்பான தகவல்கள் குறிப்பிடப்பட்டிருக்கிறது. The new royals – Queen Elizabeth’s legacy and the future of the crownன் நூலாசிரியர் Katie nicholl பேசும்போது மறைந்த ராணியாருக்கு நெருக்கமானவர்கள் சொன்ன ஆதார தகவலின் படி ஹரி மேகன் […]

Categories

Tech |