நடிகர் விஜய் நடித்துள்ள படம் பீஸ்ட். இந்த திரைப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். இதற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். இந்தப் படம் வருகின்ற ஏப்ரல் 13 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்த நிலையில் சிவகார்த்திகேயன் எழுதி, அனிருத் பாடிய அரபிக் குத்து பாடல் முன்னதாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. தற்போது இந்தப் பாடல் யூ டியூபில் 253 மில்லியன் பார்வையாளர்களை கடந்து புதிய சாதனையைப் படைத்துள்ளது. பீஸ்ட் திரைப்படத்தின் ட்ரைலர் […]
Tag: அரபிக் குத்து
‘அரபிக் குத்து’ பாடலுக்கு குக் வித் கோமாளி பிரபலங்கள் அசத்தலாக நடனம் ஆடியுள்ளனர். விஜய் டிவியில் நிறைய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் ”குக் வித் கோமாளி” நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியாக வலம் வருகிறது. இந்த நிகழ்ச்சியின் இரண்டு சீசன்களில் வெற்றியை தொடர்ந்து தற்போது 3வது சீசன் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இதில் அம்மு அபிராமி, ரோஷினி ஹரிப்ரியன், கிராஸ் கருணாஸ் மற்றும் பலர் போட்டியாளராக கலந்து கொண்டு வருகின்றனர். https://www.instagram.com/p/Cbh4lolofYU/ […]
கீர்த்தி சுரேஷ் ‘அரபிக் குத்து’ பாடலுக்கு நடனமாடி வீடியோ வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் பல முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ”பீஸ்ட்”. சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ”அரபிக் குத்து” பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. https://www.instagram.com/p/CawlBS8pP4m/ மேலும், ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலரும் இந்த பாடலுக்கு நடனமாடி வீடியோ வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில், பிரபல […]
யாஷிகாவும் ‘அரபிக் குத்து’ பாடலுக்கு நடனமாடி வீடியோவை வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது ”பீஸ்ட்” திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தின் முதல் சிங்கிள் ”அரபிக் குத்து” பாடல் சமீபத்தில் வெளியானது. இந்த பாடலுக்கு பிரபலங்கள் பலரும் இணையத்தில் நடனமாடி வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வீடியோவும் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்டாகி வருகிறது. இந்நிலையில், நடிகை யாஷிகாவும் […]
பீஸ்ட் படத்தின் ‘அரபி குத்து’ பாடல் ட்ரெண்டிங்கில் நம்பர் ஒன் இடத்தில் இருந்து வருகிறது. இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பீஸ்ட். இப்படத்தில் நடிகர் விஜய் ஹீரோவாக நடித்திருக்கிறார். மேலும் இப்படம் திரைக்கு வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இப்படத்திற்கு நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு எகிறிக் கொண்டே இருக்கிறது. இப்படத்தில் எந்த ஒரு அப்டேட் வந்தாலும் ரசிகர்கள் அதற்கு பெருமளவில் ஆதரவு அளித்து வருகின்றனர். அந்த வகையில் சமயத்தில் வெளியான அரபிக் குத்து […]
கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினத்தன்று வெளியான பீஸ்ட் படத்தின் அரபி குத்து பாடல் ஸ்பாட்டிஃபை app பில் உலகளவில் ட்ரெண்டாகியுள்ள 200 பாடல்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளது. நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த 14ஆம் தேதி காதலர் தினத்தன்று பீஸ்ட் படம் வெளியாகியுள்ளது. இதனை சன் பிக்சர் தயாரித்துள்ளது. இந்த படத்தில் பூஜா ஹெக்டே விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்தப்படத்தில் இடம் பெற்றுள்ள ஃபர்ஸ்ட் சிங்கிளான ஹலமித்தி ஹபிபோ பாடல் […]
நடிகை சமந்தா அரபி குத்து பாடலுக்கு நடனமாடிய வீடியோ ஒன்றை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இயக்குனர் நெல்சன் இயக்கிவரும் படம் பீஸ்ட். இப்படத்தில் நடிகர் விஜய் மற்றும் பூஜா ஹெக்டே ஹீரோ, ஹீரோயினாக நடிக்கிறார்கள். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இப்படம் ஏப்ரல் மாதம் வெளியிடுவதாக படக்குழு திட்டமிட்டுள்ளனர். இதற்கான அதிகாரபூர்வமான அறிவிப்பை படக்குழு அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து அரபிக் குத்து எனும் பாடல் சமீபத்தில் […]
பீஸ்ட் படத்தின் நாயகியான பூஜா ஹெக்டே அரபிக் குத்துப்பாடலுக்கு நடனமாடி வீடியோ ஒன்றை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் பீஸ்ட். இப்படத்தில் நடிகர் விஜய் ஹீரோவாக நடித்துள்ளார். மேலும் அவருக்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். தற்போது இப்படத்தின் பாடல் ஒன்று வெளியானது. இந்த பாடலை சிவகார்த்திகேயன் எழுதி, அனிருத் இசையில் கலக்கலாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து […]
தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் “பீஸ்ட்” படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார். அதோடு மட்டுமில்லாமல் யோகி பாபு, செல்வராகவன் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைத்து வரும் இந்த படத்தை “சன் பிக்சர்ஸ்” நிறுவனம் தயாரிக்கிறது. இதையடுத்து பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவடைந்துவிட்ட நிலையில் விரைவில் இப்படத்தின் டீசர், டிரைலர் ஆகியவை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. […]