Categories
சினிமா தமிழ் சினிமா

எப்பா…. “கல்யாணம் முடித்த கையோடு இந்த ஆட்டம்மா”…. வைரலாகும் பிரபல நடிகையில் அரபிக் குத்து….!!!

பாடகியும் நடிகையுமான ஸ்வாகதா அரபிக் குத்து பாடலுக்கு  நடனமாடியது இணையதள பக்கத்தில் வைரலகி வருகிறது. தமிழ் சினிமாவில் காயல் மற்றும் இன்ட்ரா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருப்பவர் ஸ்வாகதா. இத்திரைப்படங்கள் இன்னும் திரைக்கு வரவில்லை. பாடகி, நடிகை என பன்முகத் தன்மை கொண்டவராக திகழ்கிறார். இந்நிலையில் ஸ்வாகதா மார்ச் 4-ஆம் தேதி பெங்களூரை சார்ந்த தொழில் அதிபர் அக்ஷய் குமாரை கல்யாணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணமானது திறந்தவெளியாக இமயமலை அடிவாரத்தில் உள்ள கங்கை ரிஷிகேஷ் நதிக்கரையில் நடைபெற்றிருக்கின்றன. […]

Categories

Tech |