பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக கத்ரீனா கைஃப் இருக்கிறார். இவர் தற்போது நடிகர் விஜய் சேதுபதியுடன் மெரி கிறிஸ்துமன்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். கடந்த 2021-ஆம் ஆண்டு கத்ரீனா கைஃப் பிரபல பாலிவுட் நடிகர் விக்கி கவுசல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து படங்களில் கத்ரீனா கைஃப் நடிக்கிறார். இந்நிலையில் நடிகை கத்ரீனா கைஃப் தளபதி விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தில் இடம் பெற்ற அரபிக் குத்து என்ற பாடலுக்கு […]
Tag: அரபி குத்து பாடல்
நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் பீஸ்ட். இந்த படம் அண்மையில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இத்திரைப்படம் வெளியாவதற்கு முன்னதாகவே இந்த படத்தின் பாடல்கள் அனைவரையும் கவர்ந்து ஹிட் ஆகியது. அதிலும் குறிப்பாக அரபிக் குத்து பாடல் தாளம்போட வைத்து உலகளவில் அனைவரின் கவனத்தை ஈர்த்து இணையத்தில் வைரலாகியது. அரபிக் குத்து வீடியோ பாடலை படக்குழு அண்மையில் வெளியிட்டது. இந்த நிலையில் அனிருத் இசையில் சிவகார்த்திகேயன் வரிகளில் அனிருத் மற்றும் ஜோனிட்டா காந்தி […]
பீஸ்ட் படத்தில் வெளியான அரபிக் குத்து பாடல் மெகா சாதனை படைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் இவர் நடிப்பில் ஏப்ரல் 13ம் தேதி தியேட்டரில் ரிலீசான திரைப்படம் ”பீஸ்ட்”. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மிகப் பெரிய எதிர்பார்ப்பில் வெளிவந்த பிஸ்ட் திரைப்படம் நெகட்டிவ் விமர்சனங்களை சமூக […]
சர்பட்டா படத்தின் கதாநாயகி அரபி குத்து பாடலுக்கு செம குத்தாட்டம் போட்ட வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. அரபிக்குத்து பாடல் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகி இருந்தது. இந்த பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் எழுதியிருக்கிறார். மேலும் இந்த பாடல் வெளியானதை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. அதோடு உலகம் முழுவதும் தற்போது விஜயின் அரபி குத்து பாடல் தான் ஒலித்துக்கொண்டு இருக்கிறது. ஒரே வாரத்தில் பாடல் வெளியாகி 70 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து […]