Categories
உலக செய்திகள்

2 டோஸ் தடுப்பூசி செலுத்திய இந்தியர்களுக்கு மட்டுமே அனுமதி.. துபாய் அரசு வெளியிட்ட தகவல்..!!

துபாய்க்கு செல்லும் இந்திய பயணிகள் கொரோனா தடுப்பூசியின் 2 டோஸ்களும் செலுத்தியிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அரபு எமிரேட்ஸ் இந்தியாவுடனான விமான போக்குவரத்திற்கு தடை விதித்தது. தற்போது இந்தியாவில் கொரோனா குறையத்தொடங்கியுள்ளது. எனவே அரபு நாட்டை சேர்ந்த மக்கள் மற்றும் கோல்டன் விசா உள்ளவர்கள் மட்டும் சிறப்பு விமானங்களில் துபாய் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அரபு எமிரேட்ஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் விமானத்தில் பயணிக்கும் மக்களிடம் குடியிருப்பு விசா இருக்க வேண்டும். மேலும் […]

Categories

Tech |