மலையாள சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் மோகன்லால் தமிழிலும் சில படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது மான்ஸ்டர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை புலி முருகன் படத்தை இயக்கிய வைஷாக் இயக்கியுள்ளார். இவர்கள் கூட்டணியில் உருவான புலி முருகன் திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனதால் மான்ஸ்டர் திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு இருக்கிறது. இப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரிலீசாக இருக்கும் நிலையில், தற்போதிருந்தே முன்பதிவுகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தை அரபு […]
Tag: அரபு நாடுகள்
முகமது நபி பற்றி பாஜக தலைவர்கள் பேசிய கருத்து அரபுநாடுகளில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. பாஜகவை சேர்ந்த தலைவர்கள் முகமது நபி பற்றி சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசியிருக்கிறார்கள். இதற்கு ஈரான், கத்தார், குவைத் போன்ற நாடுகள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளன. இது மட்டுமல்லாமல் சவுதி அரேபியா, எகிப்து, ஓமன் போன்ற நாடுகளிலும் இந்த கருத்துக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்திய நாட்டின் சார்பாக அரபு நாடுகளுக்குப் பதில் தெரிவிக்கப்பட்டது. மேலும், பாஜகவின் நவீன் குமார் ஜிண்டால், […]
அரபு நாடுகளில் சிக்கிய தமிழர்கள் மரணமடைந்த பிறகு தான் தாய்நாட்டிற்கு திரும்புவோமா என்ற வருத்தத்தில் இருந்து வருகின்றனர். கொரோனா தொற்று உலகம் முழுவதிலும் வேகமாக பரவி வரும் நிலையில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் அரபு நாடுகளான குவைத், துபாய், கத்தார் போன்ற நாடுகளில் தாயகம் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். இவர்கள் உடனடியாக தங்களை வெளியுறவுத்துறை மூலம் அழைத்து செல்ல வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து நியூட்டன் என்ற இளைஞர் “நாங்கள் சுமார் ஆயிரம் தமிழர்கள் தாயகம் […]