Categories
உலக செய்திகள்

ஏமனில் தீவிரமடைந்த மோதல்.. 100 பேர் உயிரிழப்பு.. நாட்டில் பதற்ற நிலை..!!

ஏமன் நாட்டில் தீவிரமடைந்த மோதலில் 100 நபர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஏமன் நாட்டில் உள்ள Marib என்ற நகரத்தில் மோதல் தீவிரமடைந்துள்ளது. கடந்த இரண்டு நாட்களில் ஈரான் நாட்டின் ஆதரவு பெற்ற 100 ஹவுத்தி போராளிகளும், அரசப்படையை சேர்ந்தவர்களும் உயிரிழந்ததாக ராணுவம் தெரிவித்திருக்கிறது. ஏமன் நாட்டின் வடக்கு பகுதியில், அரசின் இறுதிக்கோட்டையான Marib நகர் மீது ஹவுத்தி போராளிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். எனவே, அரபு கூட்டுப்படையானது, அவர்களை குறிவைத்து, வான்வழித் தாக்குதலை தொடர்ந்து நடத்திக்கொண்டிருக்கிறது. கடந்த 2 […]

Categories

Tech |