Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தேர்வில் தோல்வி… வாலிபர் எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் குடும்பத்தினர்…!!

அரசு தகுதி தேர்வில் தோல்வியடைந்ததால் மனமுடைந்த இளைஞன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சுந்தர்நகர் பகுதியில் பிரபு என்ற இளைஞர் வசித்து வந்துள்ளார். இவர் அரசு பணிக்காக தகுதி தேர்வு எழுதும் முயற்சியில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் 4 முறை தேர்வு எழுதியும் தேர்ச்சி பெறாததால் பிரபு மிகவும் மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இதனையடுத்து வாழ்வில் விரக்தியடைந்த இளைஞன் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் அரளி விதை அரைத்து குடித்துள்ளார். இதனைதொடர்ந்து […]

Categories
தற்கொலை பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

2 பசங்க இருந்தும் வேஸ்ட்…. எந்த பலனும் இல்லை…. தாய் தந்தை எடுத்த விபரீத முடிவு…..!!

பெரம்பலூர் மாவட்டத்தில் வயதான தம்பதியினர் அரளி விதையை அரைத்து தின்று தற்கொலை சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா தேனூர் கிராமத்தை அடுத்துள்ள தொட்டியம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன். 60 வயதுடைய  இவருக்கு 52 வயதுடைய சரோஜா எனும் மனைவி இருக்கிறார்.கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சரோஜா பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். சரோஜாவை கண்ணன் நன்கு கவனித்து கொண்டார். இவர்களுக்கு மாணிக்கராஜ் (38), கோவிந்தராஜ் (35)என்று இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இவர்கள் இருவரும் கூலி […]

Categories

Tech |