இயக்குனர் வெங்கட் பிரபு, நடிகர் நாகசைதன்யா முதல் முறையாக இணைந்து இருக்க கூடிய திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் மிகப்பெரிய தயாரிப்பு செலவில் திறமையான தொழில்நுட்ப கலைஞர்களுடன் உருவாகி வருகிறது. இந்த படத்திற்கு இன்னும் பெயரிடவில்லை. பவன் குமார் வழங்கக்கூடிய இந்த திரைப்படத்தை ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் பேனரின் கீழ் ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரிக்கிறார்.இந்த படத்தில் நாகைசைதன்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். வில்லன் கதாபாத்திரத்தில் அரவிந்த்சாமி நடிக்கிறார். இந்த கதையின் மிக முக்கியமான […]
Tag: அரவிந்த்சாமி
தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்தடுத்து திரைப் படங்களில் நடிப்பதை தொடர்ந்து வருகிறார். அந்த அடிப்படையில் அண்ணாத்த திரைப்படத்தை அடுத்து இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இப்படம் முடியும் முன்பே ரஜினியின் அடுத்த திரைப்படம் குறித்த தகவல்கள் இணையத்தில் பரவ தொடங்கிவிட்டது. அதன்படி ரஜினியின் அடுத்த திரைப்படத்தை இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்குவார் என்றும் […]
தமிழ் திரையுலகில் ரோஜா படத்தின் மூலமாக நாயகனாக அறிமுகமானவர் அரவிந்த்சாமி. இதனை அடுத்து பம்பாய், மின்சார கனவு போன்ற படங்களில் நடித்துகள் மூலம் பிரபலமான இவர் சில வருடங்களாக நடிப்பதை தவிர்த்து வந்தார். அதன் பின் மணிரத்தினத்தின் கடல் படம் மூலமாக ரியன்ட் கொடுத்த அரவிந்த்சாமி தனி ஒருவன் படத்தில் வில்லனாக நடித்து கவனத்தை ஈர்த்துள்ளார். இதனை அடுத்து அரவிந்த்சாமி குஞ்சாக்கோ போபன் இணைந்துள்ள திரைப்படம் ரெண்டகம். மலையாள நடிகர் குஞ்சாக்கோ போபன் ரெண்டகம் என்னும் திரைப்படத்தின் […]
25 ஆண்டுகளுக்கு பிறகு மலையாள சினிமாவில் அரவிந்த்சாமி ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறார். அதன்படி அவர் ஓட்டு என்ற நடித்திருக்கிறார். மலையாளத்தில் ஓட்டு படத்தை பெல்லினி இயக்க இருக்கிறார் நடிகர் குஞ்சாக்கோ போபன் உள்ளிட்ட பலரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். தமிழில் இந்த படம் ரெண்டகம் என்ற பெயரில் வெளியாக இருக்கிறது. மேலும் தமிழில் இந்த படத்தின் டீசரும் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக 1996 ஆம் […]
அரவிந்த்சாமியின் ரெண்டகம் திரைப்படத்தின் டீஸர் இணையத்தில் வெளியாகி உள்ளது தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அரவிந்து சுவாமி. இவர் நடிப்பில் உருவாகியுள்ள நரகாசுரன், சதுரங்க வேட்டை 2, கள்ளபார்ட் மற்றும் வணங்காமுடி ஆகிய திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. இதற்கு முன்னதாக நடிகர் அரவிந்த்சாமி மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களின் பயோபிக் திரைப்படமான தலைவி திரைப்படத்தில் எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருந்தார். இதைத் தொடர்ந்து நடிகர் அரவிந்த் சாமி தற்போது ரெண்டகம் […]
எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்தில் நடிக்க பயந்ததாக அரவிந்த்சாமி கூறி உள்ளார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து தலைவி படம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை கங்கனா ரனாவத் நடித்துள்ளார். எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் நடிகர் அரவிந்த்சாமி நடித்துள்ளார். இப்படத்தின் டிரைலர் கடந்த 22 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியிடப்பட்டது. சென்னையில் நடைபெற்ற தலைவி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் ஒட்டு மொத்த படக்குழுவினரும் கலந்து கொண்டனர். அப்போது பேசிய […]
தியேட்டர்களில் 100% இருக்கை அனுமதிக்கு நடிகர் அரவிந்த்சாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டன. இதனால் புதுப்படங்கள் அனைத்தும் ஓடிடி வெளியானது. ஆனால் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் மட்டும் தியேட்டரில் தான் வெளியிடுவோம் என்று படக்குழுவினர் பிடிவாதமாக இருந்தனர். இதையடுத்து கொரோனா காரணமாக தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் திறக்க அனுமதிக்கப்பட்டது. இந்நிலையில் மாஸ்டர் மற்றும் ஈஸ்வரன் படங்கள் வெளியாக உள்ள நிலையில் நடிகர் விஜய் மற்றும் சிம்பு […]