மாணவர்களின் நலன் கருதி இலவசமாக ரேஷன் பொருட்கள் வழங்க முடிவு செய்ததாக மாநில அரசு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளி கல்லூரிகள் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டுள்ளது. மாணவர்கள் அனைவரும் ஆன்லைன் மூலம் பாடம் பயின்று வருகின்றனர். பள்ளி திறப்பது குறித்து பல்வேறு ஆலோசனைகள் நடந்துவந்தது. இருப்பினும் மாணவர்களின் நலன் கருதி முடிவுகளை எடுக்காமல் உள்ளது. டெல்லியை பொறுத்தவரை தடுப்பூசி கிடைத்த பிறகே பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. மதிய உணவு […]
Tag: அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லி முதல்மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் பாஜக வின் தேர்தல் அறிக்கையை விமர்சிக்கும் வகையில் மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசியை இலவசமாக பெறலாம் என வெளியிட்டுள்ளார் . மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பாஜக தேர்தல் அறிக்கையை நேற்று முன்தினம் வெளியிட்ட போது அதில் பீகார் சட்டமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றால், அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என கூறியுள்ளார் . பீகார் மாநில சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கொரோனா […]
பிரபல பத்திரிக்கை தலை சிறந்த முதல்வர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. பிரபல பத்திரிக்கை நிறுவனம் மூட் ஆப் நேசன் என்னும் தலைப்பில் சர்வே ஒன்றை நடத்தியது. அதில், இந்தியாவின் தலை சிறந்த முதல்வராக உத்திரபிரேதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளாகவே முதலிடத்தில் யோகி இருந்து வருகிறார். இவரை தொடர்ந்து டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் 2 ஆம் இடத்திலும், ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மூன்றாம் இடத்திலும் உள்ளனர். தமிழக […]
கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் 75 சதவீதத்துக்கும் அதிகமான பேருக்கு எந்த அறிகுறியும் இல்லை என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார். கொரோனா வைரஸின் தாக்கம் டெல்லியிலும் அதிக அளவில் இருந்து வருகிறது. அங்கு மட்டும் இன்று ஒரே நாளில் 381 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால் மொத்த எண்ணிக்கை 6,923 ஆக அதிகரித்தது. 73 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 2,069பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு […]
கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் 75 சதவீதத்துக்கும் அதிகமான பேருக்கு எந்த அறிகுறியும் இல்லை என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார். கொரோனா வைரஸின் தாக்கம் டெல்லியிலும் அதிக அளவில் இருந்து வருகிறது. அங்கு மட்டும் இன்று ஒரே நாளில் 381 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால் மொத்த எண்ணிக்கை 6,923 ஆக அதிகரித்தது. 73 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 2,069பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு […]
கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடும் மருத்துவ ஊழியர்களுக்கு நோய் தொற்று அல்லது இறப்பு ஏற்பட்டால் அவர்களின் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி இழப்பீடாக வழங்கப்படும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளியை கவனிக்கும் மருத்துவர், செவிலியர், மருத்துவமனை துப்புரவு பணியாளர், ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்கள் யாருக்காவது கொரோனா பாதிப்பு ஏற்பட்டாலோ அல்லது உயிரிழக்க நேர்ந்தாலோ அவர்களின் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்படும் என தெரிவித்தார். […]
டெல்லியில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 523 ஆக உயர்ந்துள்ளது என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார் சீனாவில் தொடங்கி உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கிய கொடிய நோயான கொரோனா உலக மக்களை அச்சத்தில் மூழ்கடித்தி வீட்டிற்குள் முடக்கியது. இந்தியாவிலும் பரவத்தொடங்கியது கொரோனா. அதனைத் தொடர்ந்து மத்திய அரசு 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை அமல் படுத்தியது. 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருந்த பொழுதிலும் கொரோனா பரவுவதை தடுக்க இயலாத சூழல் […]
இங்கு பணம் பிரச்சனை இல்லை என்றும் கருவிகள் கிடைப்பதில் தான் சிக்கல் எனவும் கவுதம் கம்பிர் டீவீட்டுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பதலிடி கொடுத்துள்ளார். முன்னதாக, கொரோனா மருத்துவ உபகரணங்களுக்காக, முன்னாள் கிரிக்கெட் வீரரும், எம்.பி-யுமான கவுதம் காம்பீர் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.50 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளார். இவர் கொரோனா தடுப்பு பணிக்காக ஏற்கனவே ரூ.50 லட்சத்தை டெல்லி அரசுக்கு வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இன்று உபகரணங்கள் வாங்க நிதி ஒதுக்கீடு […]
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 91 பேருக்கு புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தமாக 384 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், நோய் தொற்று பாதிக்கப்பட்டுள்ள 384 பேரில் 58 பேர் வெளிநாட்டிற்கு பயணம் மேற்கொண்டவர்கள் என கூறினார். அவர்களில் பலர் டெல்லியைச் சேர்ந்தவர்கள் இல்லை என்றும், ஆனால் டெல்லியில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த 58 நோயாளிகள் மூலம் அவர்களது குடும்பத்தினரை சேர்ந்த […]
கொரோனா பணியின் போது உயிரிழக்க நேரிட்டால் அவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்படும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார் . இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1637 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதில் 38 பேர் பலியான நிலையில், 132 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் என அனைவருமே இரவு பகல் பாராமல் பணியாற்றி வருகின்றனர். தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் […]
டெல்லியில் இதுவரை கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 97 ஆக இருக்கிறது என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவது தொடர்பாக டெல்லியில் இன்று முதல்வர் சார்பில் காணொலி கூட்டம் நடைபெற்றது. அதன் முடிவில் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், மாநிலத்தில் 97 பேருக்கு கொரோனா தோற்று இருப்பதாகவும் அதில், 24 பேர் நிஜாமுதீன் மதக்கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் எனவும் தெரிவித்தார். 41 பேர் வெளிநாடுகளுக்கு பயண வரலாற்றைக் மேற்கொண்டுள்ளனர். இதையடுத்து, 22 […]
வெளிமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்களுக்கு உணவளிக்கும் வகையில் டெல்லி அரசு புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. கொரோனா தடுப்பு நடிகையாக ஏப்ரல் 14ஆம் தேதி வரை நாட்டில் ஊரடங்கு அமுலில் இருக்கின்றது. இதனால் போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டது. அனைத்து தொழிற்சாலைகளும் நிறுத்தப்பட்டன. அத்தியாவசிய சேவைக்கான நடவடிக்கைகள் மட்டும் நடைபெற வேண்டுமென்று மத்திய அரசு எச்சரித்துள்ளது. இதனால் டெல்லி பல மாநிலங்களை சேர்ந்தவர்கள் சிக்கி தவித்தனர். ஆயிரக்கணக்கான உத்தரபிரதேச தொழிலாளர்கள் நடந்து சென்று ஒரு இடத்தில் கூடினர். இதனால் கொரோனா […]
டெல்லியில் உத்தரபிரதேச தொழிலாளர்கள் பலரும் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வருகின்ற ஏப்ரல் 14ஆம் தேதி வரை நாடு முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு அமுலில் இருப்பதால் வெளிமாநில தொழிலாளர்கள் பலரும் அவரவர் மாநிலம் செல்ல முடியாமல் சிக்கி தவித்து வருகின்றனர். சம்மந்தப்பட்ட மாநில அரசாங்கம் அவர்களுக்கு தங்க இடம் கொடுத்து, உணவளித்து கவனித்துக் கொள்கிறது. தலைநகர் டெல்லியில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் தங்களது ஊருக்கு செல்ல முடியாமல், பேருந்து இன்றி, உணவின்றி சாலைகளில் தங்கி […]
நாடு முழுவதும் 21 நாட்களுக்கு அமல்படுத்தப்பட்டுள்ள 144 தடை காரணமாக கடைகள், வணிக வளாகங்கள், நிறுவனங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன. காய்கறிகள், வீட்டு உபயோக பொருட்கள் போன்ற அத்தியாவசிய கடைகள் மட்டும் இயங்கி வருகிறது. மக்கள் அனைவரும் வீட்டிற்குள் முடங்கி இருக்கின்றனர். இதன் காரணமாக இந்திய நாட்டின் பொருளாதாரம் முடக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஒவ்வொரு மாநிலங்களிலும் எடுக்கப்படவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று ஆலோசனை […]
கொரோனா எதிரொலியால் டெல்லியில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லுரிகள் வரும் 31 ஆம் தேதி வரை மூடப்படும் என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கி உலகெங்கும் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் இந்தியாவிலும் குடியேறிவிட்டது. இந்தியாவில் 60க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றனர். மத்திய மாநில அரசுகள் கொரோனாவை தடுக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் […]