தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் வெங்கட் பிரபு. இவர் இயக்கத்தில் வெளியாகும் படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. தற்போது இவர் இயக்கி வரும் திரைப்படம் ”என்சி 22”. இந்த படத்தில் ஹீரோவாக நாக சைதன்யா நடிக்கிறார். ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரிக்கும் இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகிறது. கீர்த்தி செட்டி கதாநாயகியாக நடிக்கும் இந்த படத்தில் வில்லனாக அரவிந்த்சாமி நடிக்கிறார். மேலும், இந்த படத்திற்கு இளையராஜா மற்றும் […]
Tag: அரவிந்த் சாமி
மாநாடு படத்தில் எஸ்.ஜே.சூர்யா கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தவர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் நடிகர் சிம்பு முன்னணி நடிகராக வலம் வருபவர். வெங்கட்பிரபு இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ”மாநாடு”. இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். சுரேஷ் காமாட்சி தயாரித்த இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இதனையடுத்து, இந்த படம் வரும் 25-ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாக இருக்கிறது. […]
பிரபல நடிகர் அரவிந்த்சாமி தனது குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட அழகிய புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகராகவும், சாக்லேட் பாயாக வலம் வந்தவர் அரவிந்த்சாமி. ஆனால் அதன் பிறகு திடிரென படங்களில் எதுவும் நடிக்காமல் சற்று விலகி இருந்த அரவிந்த் சாமி கடல், தனி ஒருவன் ஆகிய படங்களின் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்தார். தற்போது ஹிட் படங்களை கொடுத்து வரும் அரவிந்த் சாமி திரையுலகில் தனது மார்க்கெட்டை ஏற்றி வருகிறார்.மேலும் அவர் […]
அரவிந்த் சாமி நடிப்பில் உருவாகியுள்ள புதிய படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகராகவும், சாக்லேட் பாயாகவும் வலம் வந்தவர் நடிகர் அரவிந்த்சாமி. ஆனால் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இவர் சினிமாவை விட்டு விலகி இருந்தார். இதை தொடர்ந்து கடல் படத்தின் மூலம் மீண்டும் திரைத்துறைக்கு ரீ-என்ட்ரி கொடுத்த அவர் போகன், பாஸ்கர் ஒரு ராஸ்கல், செக்கச்சிவந்த வானம் உள்ளிட்ட படங்களில் நடித்து மீண்டும் தனது […]
அரவிந்த் சாமி நடிப்பில் வெளியான பம்பாய் திரைப்படத்தில் முதலில் விக்ரம் தான் நடிக்க இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் ‘விக்ரம்’. இவரது நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களும் இந்திய அளவில் கவனத்தை ஈர்த்து வருகிறது. நடிகர் விக்ரம் தற்போது சியான்60, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் பிரபல இயக்குனர் மணிரத்னம் மற்றும் நடிகர் விக்ரம் கூட்டணியில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான […]
பிரபல நடிகரின் புதியதிரைபடம் ஓடிடியில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகம் முழுவதும் பரவியுள்ள கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளது. ஆகையால் பல திரைப்படங்கள் பிரபல ஓடிடி தளங்களில் வெளியாகி வருகிறது. அந்த வகையில் பல முன்னணி நடிகர்களின் படங்கள் ஓடிடி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த வரிசையில் தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் அரவிந்த்சாமி, ஸ்ரேயா நடிப்பில் உருவாகியுள்ள “நரகாசூரன்” திரைப்படமும் பிரபல ஓடிடி தளமான சோனி லைவ் […]