Categories
தேனி மாவட்ட செய்திகள்

கன்வேயர் பெல்ட்டில் சிக்கிய சேலை… மூதாட்டிக்கு ஏற்பட்ட விபரீதம்… தேனியில் பரபரப்பு…!!

கல்குவாரியில் வேலை செய்து கொண்டிருந்த மூதாட்டி அரவை இயந்திரத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள பிராதுகாரன்பட்டி கிராமத்தில் வசித்து வரும் போஸ் என்பவருக்கு பிச்சையம்மாள் என்ற மனைவி உள்ளார். இவர் கடந்த 6 ஆண்டுகளாக கருப்பத்தேவன்பட்டியில் உள்ள தனியார் கல்குவாரியில் வேலை பார்த்து வருகின்றார். இந்நிலையில் சம்பவத்தன்று வழக்கம்போல வேலைக்கு பிச்சையம்மாள் சென்றுள்ளார். இதனையடுத்து அவர் வேலை செய்து கொண்டிருக்கும்போது அங்கிருந்த கன்வேயர்பெல்ட்டில் பிச்சையம்மாளின் சேலை சிக்கி […]

Categories

Tech |