விண்வெளியின் சுற்று வட்ட பாதையில் நிரந்தர விண்வெளி நிலையம் ஒன்றை அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த சீனாவானது பணிபுரிந்து வருகிறது. இதற்கிடையில் கட்டுமானபணி முடிவடையாத சீனவிண்வெளி நிலையத்தில் பூஜ்ய புவி ஈர்ப்பு விசையுடைய வென்சியான் என்ற ஆய்வகத்தில் விதைகளை கொண்டு நெற் பயிர்களை உருவாக்கும் முயற்சியில் சீன விஞ்ஞானிகள் ஈடுபட்டு வந்தனர். இதற்குரிய பணிகள் சென்ற ஜூலை மாதம் துவங்கிய நிலையில், தாலே கிரஸ் மற்றும் அரிசிவகை ஆகிய இரண்டு வகை செடியை அவர்கள் பயன்படுத்தி இருக்கின்றனர். இவற்றில் […]
Tag: அரிசி
அரிசிக்கு வரி என்பது மிகவும் கொடுமையானது என்று வணிகர் சங்கத்தின் பேரவை தலைவர் வெள்ளையன் கூறியுள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கம் சார்பாக தேர்வில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் தா வெள்ளையன் பேசியதாவது: “புகையிலைப் பொருட்களை விற்கும் வியாபாரிகளை நாங்கள் வியாபாரிகளாக ஏற்பது கிடையாது. அப்படி விற்பனை எதுவும் நடைபெற்றால் அதை தடுப்பதற்கு வணிகர் சங்கம் முழு முயற்சி […]
அரிசி மற்றும் தயிர் உள்ளிட்ட பொருட்களின் மீது ஜிஎஸ்டி வரி விரிப்புக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்ததாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், அரிசி உள்ளிட்ட லேபிள், பேக்கிங் செய்யப்பட்ட பல உணவு பொருட்கள் மீது ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டது குறித்து தவறான செய்திகள் பரவி வருகிறது. ஜிஎஸ்டி மன்றத்தின் உடைய 45 ஆவது கூட்டத்தில் உத்தரபிரதேசம், ராஜஸ்தான், கேரளம் கோவா, கர்நாடகா ஆகிய மாநிலங்கள் இடம் பெற்ற […]
புதிய ஜிஎஸ்டி வரி விதிப்பு விகிதங்கள் இன்று முதல் அமலாகும் நிலையில் அரிசி, பருப்பு உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் விலை உயர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய நிதி அமைச்சர் என் நிர்மலா சீதாராமன் தலைமையில் கடந்த மாதம் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் சில பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு ஜிஎஸ்டி விதிக்க முடிவு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து இந்த வரி விதிப்பு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதனால் பேங்கிங் செய்யப்பட்ட மற்றும் முன்கூட்டியே லேபிள் […]
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள ஒரு குடோனில் டன் கணக்கில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கப்பட்டுள்ளதாக மாநகர காவல் துறை அலுவலகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்திருக்கிறது. இதனை அடுத்து மாநகர காவல்துறை ஆணையர் செந்தில்குமார் உத்தரவின் பெயரில் துணை ஆணையர் தங்கதுரை தலைமையிலான தனிப்படை சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இதனையடுத்து அந்தப் பகுதியில் உள்ள குடோனில் காவலர்கள் சோதனை நடத்தியபோது குடோனில் 20க்கும் மேற்பட்டோர் லாரியில் அரிசி மூட்டைகளை ஏற்றிக் கொண்டு இருப்பது தெரிய […]
நீளமான தலைமுடி என்பது அனைவருக்கும் பிடிக்கும். நம் வீட்டில் உள்ள இந்த ஒரு பொருளை வைத்து நமது தலை முடியை எளிதில் பாதுகாக்க முடியும். அதை பற்றி நாம் தெரிந்துகொள்வோம் . அரிசியில் சமைத்த பிறகு அல்லது ஊற வைத்து பிறகு எஞ்சி இருக்கும் மாவுச்சத்து நிறைந்த நீர் தலைமுடியை மிருதுவாகவும் பளபளப்பாகவும் வைத்திருப்பதோடு, இயற்கை கண்டிஷனராக செயல்படுகிறது. இதை வைத்து நமது முடியை அலசும் போது நல்ல பலன் தருகின்றது. அரிசி தண்ணிரில் கிட்டதட்ட 75 […]
பிரதமர் நரேந்திர மோடி அரசின் கீழ் இந்தியாவின் அரிசி ஏற்றுமதி 109 சதவீதம் வளர்ச்சி அடைந்திருக்கிறது என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்திருக்கிறார். இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது, இந்தியாவின் அரிசி ஏற்றுமதி 2013-14ம் நிதி ஆண்டு மற்றும் 2021-22ம் நிதி ஆண்டிற்கு இடையே 109 சதவீதம் என்ற அசுர வளர்ச்சியை அடைந்திருக்கிறது. மேலும் 2013-14ம் நிதி ஆண்டில், பாசுமதியைத் தவிர்த்து, அரிசி ஏற்றுமதி 2,925 மில்லியன் டாலராகக இருந்தது, அதுவே, 2021-22 நிதியாண்டில் 109 சதவீதம் […]
திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து ஆந்திராவிற்கு லாரி மூலமாக 30 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், கவரைப்பேட்டை அருகே உள்ள சோதனை சாவடியில் நேற்று இரவு தணிக்கை போலீசார் சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த லாரி ஒன்றை சோதனை செய்தனர். அப்போது அந்த லாரி முழுவதும் மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி இருப்பதை கண்ட போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் லாரியிலிருந்து பிடிபட்ட தஞ்சாவூரை […]
தமிழகத்தில் திமுக தலைமையிலான ஆட்சி வந்த பின் அரசின் அனைத்து துறைகளிலும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரசின் திட்டங்கள் அனைத்தும் தகுதியுள்ள மக்களுக்கு சரியான நேரத்தில் சென்றடையும் வகையில் பணிகளை செய்ய முதல்வர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மக்களின் அனைத்து தேவைகளும் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்பதையும் அரசு தன் குறிக்கோளாக கொண்டு இயங்கி வருகிறது. அதில் அரசின் பல நலத்திட்டங்களை மக்களை சென்றடையும் மிகப் பெரிய பணியை ரேஷன் கடைகள் செய்து வருகிறது. இதன் […]
சட்டவிரோதமாக ரேஷன் அரிசினை கடத்துவதற்கு முயற்சி செய்தவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து கேரள மாநிலத்துக்கு ரேஷன் அரிசினை கடத்துவதாக துணை போலீஸ் சூப்பிரண்டு கணேசுக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி தனிப்படை ஏட்டுகள் பென்சிங், மாணிக்கராஜ், சாமுவேல், திருமணி, செந்தில், முத்துப்பாண்டி, மகாலிங்கம் போன்றோர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சிலுவைபட்டி பகுதியில் இருந்த ஒரு குடோனில் இருந்து டெம்போ வேனில் சில பேர் மூட்டைகளை ஏற்றி கொண்டிருந்தனர். இதுகுறித்து தகவலறிந்த தனிப்படை […]
தெலுங்கானாவில் இருந்து ஈரோட்டிற்கு வந்த 2,600 டன் அரிசி நுகர்பொருள் வாணிப கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. தமிழக பொது விநியோக திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு அரிசி கொடுக்கப்பட்டு வருகின்றது. ஈரோடு மாவட்டத்திற்கு தேவையான ரேஷன் அரிசி பல்வேறு பகுதிகளிலிருந்து கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றது. அதன்படி தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்திலிருந்து கொள்முதல் செய்யப்பட்டு அங்கிருந்து 2 ஆயிரத்து 600 டன் புழுங்கல் அரிசி 42 பெட்டிகள் கொண்ட ரயில் மூலம் இந்த மாவட்டத்திற்கு கொண்டு […]
அரிசி, பருப்பு மற்றும் சர்க்கரை ஆகிய பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்ததை தொடர்ந்து அரசு அப்பொருட்களுக்கு ஒரே மதிப்பை நிர்ணயித்துள்ளது. இலங்கையில் அரிசி, பருப்பு மற்றும் சர்க்கரை ஆகிய பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. அதனடிப்படையில் இலங்கை அரசு அப்பொருட்களின் ஒரே மதிப்பை நிர்ணயம் செய்துள்ளது. இந்நிலையில் ஒரு கிலோ சர்க்கரை மொத்த விலையில் 116 ரூபாய் எனவும் சில்லரையில் 122 ரூபாய் என்றும் இலங்கை அரசு விலையை நிர்ணயம் செய்துள்ளது. இதனையடுத்து ஒரு கிலோ கீரை […]
நாம் உண்ணும் உணவு அனைத்தையும் விளைவிப்பதும், அதற்கு ஆதாரமாய் இருப்பதும் அன்னபூரணியே. அன்னபூரணியின் அருள் இருந்தால் வறுமை நீங்கி செல்வ, செழிப்புடன் இருப்போம். ஆனால் அன்னபூரணிக்கு எந்த அரிசியை படைக்க வேண்டும் என்பது பலருக்கும் தெரிவது கிடையாது. பெரும்பான்மையினர் புழுங்கலரிசியை படைக்கின்றனர். ஆனால் அப்படி செய்யக்கூடாது. எப்பொழுதும் பூஜைக்கு பச்சரிசியை மட்டுமே பயன்படுத்தவேண்டும். அன்னபூரணி தாயாருக்கு வைக்கும் அரிசியானது பச்சரிசி ஆக இருப்பது மட்டுமே சிறந்தது. அரிசி தானே என்று ஏதாவது ஒரு அரிசியை வைக்காதீர்கள். வீட்டில் […]
ஆடிமாதத்தில் வாங்கும் எந்த ஒரு மங்கள பொருளும், பல மடங்கு நன்மைகளையும், சுபீட்சத்தையும் அள்ளிக்கொடுக்கும். இன்றைய தினம் ஆடி மாதத்தில் வரும் கடைசி வெள்ளிக்கிழமை. இந்த ஆடிவெள்ளியில் இந்த பொருளை நீங்கள் வீட்டில் வாங்கி வையுங்கள். இந்தப் பொருள் ஏற்கனவே வீட்டில் இருந்தாலும் கூட பரவாயில்லை. இன்றையதினம் வாசனைப் பொருட்களை வாங்குவது மிக நல்லது. அதனுடன் அரிசி வாங்கி வைப்பது மிகவும் நல்லது. அன்னபூரணியை ஆடி கடைசி வெள்ளி அன்று வாங்கினால் பல நன்மைகள் கிடைக்கும். குடும்பத்தில் […]
தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு அரிசி, பருப்பு, சீனி, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. மக்களும் குடும்ப அட்டையை வைத்து ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கி பயனடைந்து வருகின்றனர். இதற்கு மத்தியில் முதல்வர் ஸ்டாலின் ஆட்சி அமைந்ததையடுத்து ரேசன் கடைகள் மூலமாக மக்களுக்கு கொரோனா நிதி, மளிகை பொருட்கள் வழங்கபட்டன. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சக்கரபாணி, “மக்களுக்கு வழங்கும் ரேஷன் அரிசி இனி தரமான அரிசியாக விற்பனை செய்யப்படும் […]
ரேஷனில் விநியோகம் செய்யும் அரிசி தரமின்றி இருப்பதால் பொதுமக்களுடன் சேர்ந்து எம்.எல்.ஏ. போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சில ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அரிசி தரமற்ற நிலையில் இருப்பதாக புகார்கள் வந்தது. இதகுறித்து மாவட்ட கலெக்டரிடம், பா.ஜனதா எம்.எல்.ஏ எம்.ஆர்.காந்தி மனு ஒன்றை கொடுத்திருந்தார். இந்நிலையில் தம்மத்துகோணம் பகுதியில் உள்ள ஒரு ரேஷன் கடையில் கொடுக்கப்பட்ட அரிசி மிக மோசமாக இருப்பதனால் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து […]
பொதுவிநியோக திட்டத்திற்காக தூத்துக்குடி, நெல்லைக்கு சரக்கு ரயிலில் 2,500 டன் அரிசி அனுப்பி வைக்கப்பட்டது. திருவாரூர் மாவட்டத்தில் விவசாயிடமிருந்து அறுவடை செய்யப்பட்ட நெல் கொள்முதல் நிலையம் மூலம் அங்கீகரிக்கப்பட்ட அரவை மில்லுக்கு மூட்டைகளாக அனுப்பிவைக்கப்படும். இந்த அரிசி மூட்டைகள் சேமிப்புக் கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டு பொது விநியோக திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு வழங்குவதற்காக பல்வேறு மாவட்டங்களுக்கு சரக்கு ரயில்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றது. அதன்படி திருவாரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து அரிசி மூட்டைகளை […]
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியைப் பிடித்துள்ளது. அதன்பிறகு முதல்வராக பதவியேற்றுக் கொண்ட ஸ்டாலின், மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. கொரோனா பேரிடர் காலத்தில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் ரேஷன் கடைகளில் தரமான அரிசி வழங்கவில்லை என்றால் கடுமையான […]
பொது விநியோகத் திட்டத்தின் அடிப்படையில் காட்பாடிக்கு சரக்கு ரயில் மூலம் 2 ஆயிரத்து 500 டன் அரிசி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையம் மூலமாக விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை அரசால் அங்கீகரித்துள்ள அரவை மில்லுக்கு அனுப்பி வைக்கின்றனர். இந்த அரிசி மூட்டைகள் சேமிப்புக் கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டு பொது விநியோகத் திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு வழங்குவதற்காக பல்வேறு மாவட்டங்களுக்கு சரக்கு ரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றது. அதன்படி மாவட்டத்திலிருந்து […]
திருவாரூரில் இருந்து தேனிக்கு 2 ஆயிரம் டன் அரிசியுடன் சரக்கு ரயில் புறப்பட்டது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் அறுவடை செய்யப்பட்ட நெல்லை அரசின் அங்கீகரிக்கப்பட்ட அரவே மில்லுக்கு அனுப்பி அனுப்பிவைக்கின்றனர். இதில் கிடைக்கும் அரிசி அந்தந்த இடங்களில் உள்ள சேமிப்பு கிடங்குகளில் இருப்பு வைக்கப்படுவது வழக்கமாக இருக்கின்றது. இவ்வாறு இருப்பு வைக்கப்படும் அரிசி பொதுவிநியோக திட்டத்திற்காக பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இதனையடுத்து திருவாரூர் மாவட்டத்தில் இருந்து தேனிக்கு 2 […]
மத்திய அரசு ஒதுக்கியுள்ள அரிசி ஜூன் மாதத்தில் அரிசி அட்டைதாரர்களுக்கு கூடுதலாக வினியோகம் செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வந்த தொற்று காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து பல மாவட்டங்களில் தொற்று குறைந்த காரணத்தினால் தற்போது சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் இந்த ஊரடங்கு காலத்தில் மக்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக தமிழக அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி இருந்தது. மேலும் மத்திய அரசும் […]
வாணியம்பாடி ரேஷன் கடையில் தரமில்லாத அரிசியை விநியோகம் செய்வதாக பொதுமக்கள் அதிகாரியிடம் புகார் அளித்துள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 2 நாட்களாக ரேஷன்கடை மட்டும் காலை 8 மணிமுதல் பகல் 12 மணிவரை திறப்பதற்கு அரசு அனுமதித்தது. இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி பகுதியில் ஏராளமான கடைகளில் சமூக இடைவெளி இன்றி மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதனையடுத்து கலெக்டர் சிவன் அருள் உத்தரவின்படி, வாணியம்பாடி […]
தமிழ்நாட்டில் பொது விநியோக திட்டத்தின் குறிக்கோள், எல்லா குடிமக்களுக்கும் குறிப்பாக ஏழை மக்களுக்கு உணவு வழங்குதல் ஆகும். பொது விநியோக திட்டம், அத்தியாவசியமான பொருட்களை மலிவான விலையில் ஒவ்வொரு மாதமும் நியாய விலைக் கடைகள் மூலம் ஏழை மக்களுக்கு வழங்குகிறது. இந்நிலையில் 20 ஆயிரம் மெட்ரிக் டன் பருப்பு மற்றும் 50 லட்சம் லிட்டர் பாமாயில் கொள்முதல் டெண்டரில் உரிய நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்ததை எதிர்த்து தமிழக அரசு மேல் […]
இந்தியா முழுவதிலும் ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரர்களுக்கு அனைத்து ரேஷன் பொருட்களும் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால் அனைவருக்கும் சமமான பொருள் வழங்கப்படுவதில்லை. குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையை பொறுத்தே அனைத்து ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகிறது. அதன்படி ரேஷன் அரிசி குடும்ப உறுப்பினர் எண்ணிக்கை அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது. குடும்ப உறுப்பினர் எண்ணிக்கையில் 1 எனில் 12 கிலோ அரிசி, 1.5 பேர் எனில் 14 கிலோ அரிசி, இரண்டு பேருக்கு 16 கிலோ அரிசி, 2.5 பேர் எனில் 18 […]
நமது வீட்டு அரிசி பானையில் நாம் இப்படி செய்து வந்தால் எப்பொழுதும் சாப்பாட்டிற்கு பஞ்சம் வராது மற்றும் ஐஸ்வர்யம் பெருகும். அதைப்பற்றி நாம் இது தெரிந்து கொள்வோம். இன்றைய காலகட்டத்தில் பணம் சம்பாதிக்க வேண்டுமென்ற கட்டாயத்தால் அனைவரும் ஓடிக் கொண்டிருக்கின்றனர். அனைவரும் பணத்திற்கு பின்னால் ஓடுவது எதற்காக மூணு வேளை சாப்பாட்டிற்காக மட்டும்தான். சாப்பாட்டிற்கு பஞ்சம் என்ற நிலைமை எப்பொழுதும் நமக்கு வரக்கூடாது என்பதற்காக அனைவரும் வேலை, பணம் என்று ஓடிக் கொண்டிருக்கின்றனர். வீட்டில் உள்ள உணவுப் […]
நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பள்ளிகள் மூடப்பட்டு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் […]
ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரர்களுக்கும் எவ்வளவு அரிசி வழங்கப்படுகிறது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளலாம். இந்தியா முழுவதிலும் ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரர்களுக்கு அனைத்து ரேஷன் பொருட்களும் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால் அனைவருக்கும் சமமான பொருள் வழங்கப்படுவதில்லை. குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையை பொறுத்தே அனைத்து ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகிறது. அதன்படி ரேஷன் அரிசி குடும்ப உறுப்பினர் எண்ணிக்கை அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது. குடும்ப உறுப்பினர் எண்ணிக்கையில் 1 எனில் 12 கிலோ அரிசி, 1.5 பேர் எனில் 14 கிலோ […]
இன்றைய காலகட்டத்தில் பணம் சம்பாதிக்க வேண்டுமென்ற கட்டாயத்தால் அனைவரும் ஓடிக் கொண்டிருக்கின்றனர். அனைவரும் பணத்திற்கு பின்னால் ஓடுவது எதற்காக மூணு வேளை சாப்பாட்டிற்காக மட்டும்தான். சாப்பாட்டிற்கு பஞ்சம் என்ற நிலைமை எப்பொழுதும் நமக்கு வரக்கூடாது என்பதற்காக அனைவரும் வேலை, பணம் என்று ஓடிக் கொண்டிருக்கின்றனர். வீட்டில் உள்ள உணவுப் பொருட்களுக்கு நாம் கட்டாயம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். எந்த பொருளையும் நாம் வீணாக்காமல் அதனை சரியான அளவிற்கு மட்டும் பயன்படுத்த வேண்டும். இருக்கிறது என்பதற்காக அதிக அளவில் […]
சீரக சம்பா அரிசி பலருக்கும் இது நம் பாரம்பரிய அரிசி என்று தெரியாமல் இருக்கலாம். பழங்குடி வகை அரிசிக்கு எந்த அறிமுகமும் தேவையில்லை. இந்த வார்த்தை உடனடியாக பிரியாணியை தான் ஞாபகப்படுத்தும். நல்ல நறுமணமுள்ள ஒரு அரிசி. வீடுகளிலும் ஹோட்டல்களிலும் பெரும் புகழ் பெற்று வருகிறது. இந்த அரிசியின் பெயரை சீரகம் என்பதிலிருந்து பெறப்படுகிறது. இந்த அரிசியை நாகப்பட்டினம் திருச்சி தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் சாகுபடி செய்கின்றனர். பாரம்பரிய அரிசி வகைகள் இது ஒன்று. இதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் […]
உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கும், உடல் எடை அதிகரிக்காமல் இருப்பதற்கும், நாம் உண்ணும் உணவு மிகவும் அவசியம். ஒவ்வொரு உணவையும் நாம் பார்த்து எடுத்துக்கொள்ள வேண்டும். உணவு ருசிப்பதை விட அதில் எவ்வளவு சத்துக்கள் உள்ளது என்பதை நாம் கவனிக்க வேண்டும். சமீபகாலமாக கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகள் உடலுக்கு கேடு விளைவிக்கும் என்பதால் அதனை உட்கொள்ள வேண்டாம் என்பது அனைவரின் கருத்தாக உள்ளது. இதனை ஏற்றுக்கொண்டு கார்போஹைட்ரேட் சம்பந்தப்பட்ட உணவை தவிர்த்து விடுகின்றனர். ஆனால் நாம் உண்ணும் உணவுகளில் […]
இன்றைய காலகட்டத்தில் பணம் சம்பாதிக்க வேண்டுமென்ற கட்டாயத்தால் அனைவரும் ஓடிக் கொண்டிருக்கின்றனர். அனைவரும் பணத்திற்கு பின்னால் ஓடுவது எதற்காக மூணு வேளை சாப்பாட்டிற்காக மட்டும்தான். சாப்பாட்டிற்கு பஞ்சம் என்ற நிலைமை எப்பொழுதும் நமக்கு வரக்கூடாது என்பதற்காக அனைவரும் வேலை, பணம் என்று ஓடிக் கொண்டிருக்கின்றனர். வீட்டில் உள்ள உணவுப் பொருட்களுக்கு நாம் கட்டாயம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். எந்த பொருளையும் நாம் வீணாக்காமல் அதனை சரியான அளவிற்கு மட்டும் பயன்படுத்த வேண்டும். இருக்கிறது என்பதற்காக அதிக அளவில் […]
ரேஷன் கடையில் தரமான அரிசி வழங்கக்கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் 4 ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன. இதில் சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள மூன்றாம் எண் கொண்ட ரேஷன் கடையில் நேற்று அரிசி மற்றும் பிற பொருட்களும் வழங்கப்பட்டன. இந்த ரேஷன் கடையில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தார்கள் ரேஷன் அட்டைகள் வைத்துள்ளனர். இதில் காளியம்மன் கோவில் தெரு பொதுமக்கள் ரேஷன் பொருட்கள் வாங்குவதற்கு நேற்று ரேஷன் கடைக்கு வந்து இருந்தனர். அப்போது அங்கு […]
தெலுங்கானாவை சேர்ந்த ஒரு விவசாயி புதுவிதமான அரிசியை கண்டுபிடித்துள்ளார். இந்த அரிசியை சமைக்க தேவையில்லை ஊற வைத்து அப்படியே சாப்பிடலாம். தெலுங்கானாவில் உள்ள கரிம்நகர் மாவட்டத்தில் சேர்ந்த ஸ்ரீகாந்த் என்ற ஒரு விவசாயி மேஜிக் அரிசியை பயிரிட்டு வருகிறார். பல்கலைக்கழக வேளாண்மை துறை உதவியுடன் இந்த அரிசியை பயிரிடுவதாக அவர் கூறியுள்ளார். இந்த அரிசி அசாமின் பல பகுதிகளில், மலைப் பகுதிகளில் வளர்க்கப்படும் ஒரு நெல் வகை. தனது முயற்சியால் இந்த அரிசியை தனது பண்ணையின் ஒரு […]
சர்க்கரை குடும்ப அட்டைதாரர்கள், அரிசி குடும்ப அட்டைதாரர்கள் ஆக மாற்றிக்கொள்ள தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சர்க்கரை குடும்ப அட்டைதாரர்கள் தங்களது குடும்ப அட்டைகளை அரிசி அட்டைகளாக மாற்றிக்கொள்ள கால அவகாசம் விதித்து தமிழக அரசு இணையதள முகவரியை வெளியிட்டுள்ளது. உணவு மற்றும் நுகர்வோர் பொருள் வழங்கல் துறை அமைச்சர் காமராஜ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். பொதுவினியோக திட்டத்தில் 5 லட்சத்து 80 ஆயிரத்து 298 குடும்ப அட்டைகள் சர்க்கரை பெரும் அட்டைகளாக உள்ளன. அவர்கள் அனைவரும் […]
தேவையான பொருட்கள் பச்சரிசி – 1 கப் வெல்லம் – 3/4 கப் தேங்காய் துருவல் – 4 மேஜைக்கரண்டி ஏலக்காய் – 1 சமையல் சோடா – 3 சிட்டிகை உப்பு – 1/8 தேக்கரண்டி நெய் – தேவைக்கேற்ப செய்முறை: அரிசியை கழுவி, 3 மணிநேரம் குறைந்தது ஊறவைக்கவும். தண்ணீரை வடித்து, கெட்டியாக அரைக்கவும். வெல்லத்தை மிகவும் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து உருக்கவும். வடிகட்டி, அரைத்த மாவில் சேர்க்கவும். தேங்காய் துருவல், பொடித்த ஏலக்காய், […]
மேற்கு வங்கத்தில் 1 வருடத்திற்கு இலவச அரிசி வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஊரடங்கு காரணமாக பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால், பலர் வேலை வாய்ப்புகளை இழந்து வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகின்றனர். எனவே பொது மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், அவர்களை பசி பட்டினியில் இருந்து பாதுகாக்கவும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வருகின்ற நவம்பர் மாதம் வரை பொதுமக்களுக்கு இலவச அரிசி வழங்கப்படும் […]
புதுச்சேரியில் மூன்று மாதத்துக்கு அரிசி வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரியில் பொதுமக்களுக்கு இலவச அரிசி வழங்குவதற்குப் பதிலாக ரொக்கமாக வங்கி கணக்கில் செலுத்த வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. அந்த உத்தரவை எதிர்த்து முதல்வராக இருக்கின்ற நாராயணசாமி வழக்கு தொடர்ந்ததை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் மத்திய அரசு உத்தரவை ரத்து செய்ய முடியாது என்றும் உத்தரவிட்டு, நாராயணசாமி மனுவை தள்ளுபடி செய்து விட்டது. இந்நிலையில் தற்போது கொரோனா காரணமாக இலவச அரிசி கொடுக்கும் […]
ஏழை, எளிய மக்களுக்கு அரிசி, கோதுமை, பருப்பு ஆகியவை அடுத்த 2 மாதங்ளுக்கும் இலவசமாக வழங்கப்படும் என நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான சிறப்பு திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறித்து 5ம் கட்ட அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டு வருகிறார். அதில், சுய சார்பு பாரதம் திட்டத்தை வலுப்படுத்த திட்டங்கள் வகுக்கப்படுகின்றன என்றும் சரக்குகளை கையாளுவதில் உள்ள சிரமங்களை களைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். நிலம், தொழிலாளர், பண கையிருப்பு, […]
பொருளாதாரத்தை மீட்டெடுக்க ரூ.20 லட்சம் கோடி சிறப்பு நிதித் தொகுப்பு திட்டத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று அறிவித்தார். இந்த நிலையில் ‘தன்னிறைவு இந்தியா’ திட்டத்தின் இரண்டாம் கட்ட அறிவிப்புகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டு வருகிறார். அதில் ரேஷன் அட்டை இல்லாத புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் அரிசி, கோதுமை வழங்கப்படும் என கூறியுள்ளார். அடுத்த 2 மாதத்துக்கு புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உணவு தானியம் இலவசமாக வழங்கப்படும். இதற்காக ரூ.3500 கோடியை அடுத்த இரண்டு மாதங்களுக்கு செலவிடப்பட […]
டெல்லியில் ரேஷன் கார்டு இல்லாத ஏழைகளுக்கு நாளை முதல் 421 அரசுப் பள்ளிகளில் ரேஷன் விநியோகிக்கப்படும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு நபருக்கும் 4 கிலோ கோதுமை மற்றும் ஒரு கிலோ அரிசி கிடைக்கும் என முதல்வர் அறிவித்துள்ளார். இதுபோன்று 10 லட்சம் பேருக்கு ரேஷன் வழங்குவதை நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம் எனவும், தேவைப்பட்டால் மையத்திலிருந்து அதிக உணவு தானியங்களை எடுத்துக்கொள்வோம் எனவும் அவர் கூறியுள்ளார். இந்த அறிவிப்பு தினசரி தொழிலாளர்கள் மற்றும் […]
புதுச்சேரி ரேஷன் கடைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச அரிசிக்குப் பதிலாக பணம் செலுத்தப்பட உள்ளது. புதுச்சேரி நியாய விலைக்கடைகளில் பொதுமக்களுக்கு இலவச அரசி வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அரிசிக்குப் பதிலாக வங்கிக் கணக்கில் பணம் தர ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டார். இதனை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்ட நிலையில், கிரண்பேடியின் உத்தரவை செயல்படுத்துமாறு கூறப்பட்டது. அதன்படி புதுச்சேரி, காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் பகுதியில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ஒன்றுக்கு 15 கிலோ […]